Nenjodu Nenjam Thoodhu Song Lyrics

Nenjodu Nenjam cover
Movie: Nenjodu Nenjam (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும் நீங்காத அன்பை பாடி வரும்

பெண்: நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும் நீங்காத அன்பை பாடி வரும் இசை தேவியே கலைக்கோயிலில் ஒரு வீணை நானல்லவோ எனை வாழ்த்திடும் குரல் கேட்டது எந்தன் தாயல்லவோ..

பெண்: அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல எங்கும் நடை போடுவாள் ஆசை முகம் பார்த்து பேசும் விழியோடு என்றும் உறவாடுவாள்

பெண்: நல்ல வருங்காலம் நாளை வருமென்று சொல்லி எனைத் தேற்றுவாள் நாளும் எனக்காக வாழ்த்து கவி பாடி வந்து வழிக் காட்டுவாள்..

பெண்: வானில் விளையாடும் நீல மணி மேகம் அன்னை அருளல்லவா பாசமலர் சோலை காட்டும் எழிற்கோலம் அன்பு முகம் அல்லவா

பெண்: யாரும் உறவென்று எண்ணும் மனம் ஒன்று அன்னை அவள் தந்தது ஊரும் அவள் இந்த உலகம் அவள் பிள்ளை மனம் சொன்னது

Female: Nenjodu nenjam thodhu varum Neengaadha anbai paadi varum

Female: Nenjodu nenjam thodhu varum Neengaadha anbai paadi varum Isai deviyae kalai koyilil Oru veenai naan allavoo Enai vaazhthidum kural kettadhu Endhan thaai allavoo

Female: Anbu vazhinthodum gangai nadhi pola Engum nadai poduvaal Aasai mugam paarthu pesum vizhiyodu Endrum uravaaduvaal

Female: Nalla varungaalam naalai varumendru Solli enai thettruvaal Naalum enakkaaga vaazhthu kavi paadi Vandhu vazhi kaatuvaal

Female: Nenjodu nenjam thodhu varum Neengaadha anbai paadi varum

Female: Vaanil vilaiyaadum neela mani megam Annai arul alla vaa Paasamalar solai kaattum ezhir kolam Anbu mugam allavaa

Female: Yaarum uravendru ennum manam ondru Annai aval thandhathu Oorum aval indha ulagam aval Pillai manam sonnadhu

Female: Nenjodu nenjam thodhu varum Neengaadha anbai paadi varum Isai deviyae kalai koyilil Oru veenai naan allavoo Enai vaazhthidum kural kettadhu Endhan thaai allavoo

Other Songs From Nenjodu Nenjam (1983)

Most Searched Keywords
  • kannamma song lyrics

  • happy birthday tamil song lyrics in english

  • cuckoo cuckoo song lyrics dhee

  • karaoke for female singers tamil

  • aalankuyil koovum lyrics

  • kutty pattas full movie tamil

  • chellamma song lyrics

  • hello kannadasan padal

  • new tamil karaoke songs with lyrics

  • kadhal song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • thamirabarani song lyrics

  • master dialogue tamil lyrics

  • lyrical video tamil songs

  • thevaram lyrics in tamil with meaning

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • mgr padal varigal

  • putham pudhu kaalai song lyrics in tamil