Added Date: Feb 11, 2022
பெண்: ஹேய்...தந்தானதானா
ஆண்: ஆஹ்...
பெண்: ஹேய்...தந்தானதானா
ஆண்: ஹேய்..
பெண்: ஹேய்...தந்தானதானா தந்தானதானா தந்தானதானா தந்தானதானா..
பெண்: கட்டில் பாட்டொண்ணு பாடு ரெட்ட தாப்பாள போடு கட்டில் பாட்டொண்ணு பாடு ரெட்ட தாப்பாள போடு முன்னாடி பூவாட பூவோடு காயாட காயோடு நீயாட வா
ஆண்: ஆஹ ஆங்...
பெண்: கட்டில் பாட்டொண்ணு பாடு ரெட்ட தாப்பாள போடு கட்டில் பாட்டொண்ணு பாடு ரெட்ட தாப்பாள போடு
பெண்: ஏறாத தென்னமரம் எளநீரு உள்ள மரம் ஏறாத தென்னமரம் எளநீரு உள்ள மரம்
பெண்: தென்ன மரம் காய் குலுங்க தெக்குபுற காத்தடிக்கும் தென்ன மரம் காய் குலுங்க தெக்குபுற காத்தடிக்கும்
பெண்: காத்தாட காத்துப்பட்டு கீத்தாடும் லாலாலா லாலா லாலாலா... உன்ன நான் பாக்க என்ன நீ பாக்க மாமாமமமமா.
பெண்: கட்டில் பாட்டொண்ணு பாடு ரெட்ட தாப்பாள போடு முன்னாடி பூவாட பூவோடு காயாட காயோடு நீயாட வா
பெண்: கட்டில் பாட்டொண்ணு பாடு ரெட்ட தாப்பாள போடு
ஆண்: .........
பெண்: யார் யாரோ மீச வச்சான் எவதான்யா ஆச வச்சான் யார் யாரோ மீச வச்சான் எவதான்யா ஆச வச்சான்
பெண்: மாலையிட்ட மச்சான் கூட மெத்தையிட்டு பாத்ததில்லை மாலையிட்ட மச்சான் கூட மெத்தையிட்டு பாத்ததில்லை
பெண்: நீராட்ட வந்தாதானே பூந்தோட்டம் ஆஹாஹ் ஆஹாஹ் ஹா.. நீராட்ட வந்தாதானே பூந்தோட்டம் உன்ன நான் கூட என்ன நீ கூட மாமாமமமமாமா...
பெண்: கட்டில் பாட்டொண்ணு பாடு
ஆண்: ஏய்
பெண்: ரெட்ட தாப்பாள போடு
ஆண்: ஹேய்...
பெண்: முன்னாடி பூவாட பூவோடு காயாட காயோடு நீயாட வா
பெண்: கட்டில் பாட்டொண்ணு பாடு ரெட்ட தாப்பாள போடு லாலாலா லாலா லாலாலா...

Female: Haei...Thanthaanathaana
Male: Aah.
Female: Haei...Thanthaanathaana
Male: Haei
Female: Haei Thanthaanathaana Thanthaanathaana thanthaanathaana Thanthaanathaana.
Female: Kattil paattonnu paadu
Retta thaappaala podu
Kattil paattonnu paadu
Retta thaappaala podu
Munnaadi poovaada poovodu kaayaada
Kaayodu neeyaada vaa
Male: Aaha aang..
Female: Kattil paattonnu paadu Retta thaappaala podu Kattil paattonnu paadu Retta thaappaala podu
Female: Yaeraatha thennamaram elaneeru ulla maram Yaeraatha thennamaram elaneeru ulla maram
Female: Thenna maram kaai kulunga Thekkuppura kaaththadikkum Thenna maram kaai kulunga Thekkuppura kaaththadikkum
Female: Kaaththaada kaaththuppattu keeththaadum Laalaalaa laalaa laalaalaa... Unna naan paakka enna nee paakka Maamaamamamamamaa
Female: Kattil paattonnu paadu Retta thaappaala podu Munnaadi poovaada poovodu kaayaada Kaayodu neeyaada vaa
Female: Kattil paattonnu paadu Retta thaappaala podu
Male: .......
Female: Yaar yaaro meesa vachchaan Evathaanyaa aasa vachchaan Yaar yaaro meesa vachchaan Evathaanyaa aasa vachchaan
Female: Maalaiyitta machchaan kooda Meththaiyittu paaththathilai Maalaiyitta machchaan kooda Meththaiyittu paaththathilai
Female: Neeraatta vanthaathaanae poonthottam Aahaah aahaah haa.. Neeraatta vanthaathaanae poonthottam Unna naan kooda enna nee kooda Maamaamamamamamaa
Female: Kattil paattonnu paadu
Male: Aei
Female: Retta thaappaala podu
Male: Haei
Female: Munnaadi poovaada poovodu kaayaada
Kaayodu neeyaada vaa
Female: Kattil paattonnu paadu Retta thaappaala podu Laalaalaa laalaa laalaalaa...
venmathi song lyrics
cuckoo enjoy enjaami
tamil songs lyrics download free
maruvarthai song lyrics
neeye oli lyrics sarpatta
enna maranthen
mudhalvane song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
varalakshmi songs lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
happy birthday lyrics in tamil
tamil songs lyrics pdf file download
find tamil song by partial lyrics
paatu paadava
new tamil christian songs lyrics
um azhagana kangal karaoke mp3 download
soundarya lahari lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
putham pudhu kaalai song lyrics
tamil karaoke with lyrics