Kadhal Ennulle Song Lyrics

Neram cover
Movie: Neram (2010)
Music: Rajesh Murugesan
Lyricists: Vel Murugan
Singers: Ranjith Govind

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல் நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில் நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில் சாலை அத்தனை அழகாய் மாறும்

என் வீட்டை திடல் ஆக்கி விளையாடும் பறவைப் போல் மனதினுள்ளே வந்தாடுவது யாரோ என் சுவாச அறையாகி என்னை தாங்கும் உடலாகி உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ

ஆண்: அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய் அளவில்லா காதலையும் எந்த சூழலிலும் நான் கேட்கும் முன்னே தருவாய்

உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்

குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் உன்னுள்ளே நானும் வந்தால் மெதுவாய் சரியாய் அது போகாதா

ஆண்: வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே உன்னோடு இல்லை என்றால் தவிப்பேன் வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும் உன் வாசத்திலே பிழைப்பேன்

என் பலம் பலவீனம் எல்லாம் தெரிஞ்சாலும் உன் அன்பு வந்த பின்பு என் நாணம் மாறிப்போகும் என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால் நலமாய் நலமாய் அது மாறாதா

Male: Kadhal Ennullae Vandha neram ariyaamal Naatkal ippadi odudhae vazhvil Naanum unnudan nadakira neram Innaalil saalai athanai Azhagaai maarum

En veetai thidal aaki vilaiyadum Paravai pol manadhinullae Vandhaaduvadhu yaaro

En swaasa araiyaagi Ennai thaangum udalaagi Uyirvazha kootiselvathu yaaro

Male: Arthamilla veenaana vaarthaigalai Naan pesum velayilum rasipaai

Azhavilla kadhalayum Endha sulalilum Naan ketkum munnae tharuvaai

Unmuga dhasaigalil engae vetkam Ulladhendru nee pesum neramellam Naanum thaedi paarpen

Kulir kaaichal yedhum vandhaal Unnulae naanum vandhaal Medhuvaai sariyaai adhu pogaadha

Male: Kadhal Ennullae Vandha neram ariyaamal Naatkal ippadi odudhae vazhvil Naanum unnudan nadakira neram Innaalil saalai athanai Azhagaai maarum

Male: Vazhvinilae un moochu thoorathilae Unnodu illai endraal thavippen Vazhum naatkalilum Auyul muludhilum Un vaasathilae pilaipen

En balam balaveenam ellam therinjaalum Un anbu vandha pinbu En naanam maaripogum En gunam gunaveenam unnodu serndhuvittal Nalamaai nalamaai adhu maaraadhaa

Male: Kadhal Ennullae Vandha neram ariyaamal Naatkal ippadi odudhae vazhvil Naanum unnudan nadakira neram Innaalil saalai athanai Azhagaai maarum

En veetai thidal aaki vilaiyadum Paravai pol manadhinullae Vandhaaduvadhu yaaro

En swaasa araiyaagi Ennai thaangum udalaagi Uyirvazha kootiselvathu yaaro

Other Songs From Neram (2010)

Most Searched Keywords
  • kichili samba song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • kutty pattas full movie in tamil

  • neeye oli lyrics sarpatta

  • comali song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • christian songs tamil lyrics free download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • neerparavai padal

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil songs english translation

  • best lyrics in tamil

  • alagiya sirukki movie

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • teddy en iniya thanimaye

  • tamil bhajan songs lyrics pdf

  • kutty story song lyrics

  • thoorigai song lyrics

  • snegithiye songs lyrics

  • thenpandi seemayile karaoke