Added Date: Feb 11, 2022
குழு: ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
குழு: தத் தித் தக திதி தத் தித் தக திகு தத் தித் தக திதி தத் தித் தக திகு தத் தித் தக திதி தத் தித் தக திகு
பெண்: மனம் விரும்புதே உன்னை. உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
பெண்: நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா
பெண்: மனம் விரும்புதே உன்னை. உன்னை மனம் விரும்புதே
பெண்: அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
குழு: வெட்டியது
பெண்: அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
குழு: ஒட்டியது
பெண்: புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்
பெண்: மனம் ஏங்குதே. ஏ.. மனம் ஏங்குதே.. மீண்டும் காண.. மனம் ஏங்குதே.

பெண்: அஹ..மனம் விரும்புதே மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
பெண்: மழையோடு நான் கரைந்ததுமில்லை வெயிலோடு நான் உருகியதில்லை பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
குழு: இருந்ததடா
பெண்: மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலை காட்டும் சிறு பூவைப்போலே பொல்லாத இளங்காதல் பூத்ததடா
குழு: பூத்ததடா
பெண்: சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே. நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே
பெண்: என் காதலா.ஆஆ என் காதலா... நீ வா நீ வா என் காதலா.
பெண்: நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா.ஆஆ.
பெண்: மனம் விரும்புதே உன்னை உன்னை

Chorus: Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam Jam jam jam jam jam ja jam
Chorus: Thath thith thaga thithi Thath thith thaga thigu Thath thith thaga thithi Thath thith thaga thigu Thath thith thaga thithi Thath thith thaga thigu
Female: Manam virumbuthae unnai unnai Manam virumbuthae Urangaamalae kannum kannum Sandai poduthae
Female: Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada.aaa
Female: Manam virumbuthae unnai unnai Manam virumbuthae
Female: Adada nee oru paarvai paarthaai
Azhagaaithan oru punnagai poothaai
Adinenjil oru minnal vettiyathu
Chorus: Vettiyathu
Female: Athilae en manam theliyum munnae
Anbae unthan azhagu mugathai
Yaar vanthu en ila maarbil ottiyathu
Chorus: Ottiyathu
Female: Puyal vanthu ponathoru vanamaai Aanathada ennullam En nenjil unathu karam vaithaal En nilamai athu sollum
Female: Manam yenguthae.. ae.aaa. Manam yenguthae.. Meendum kaana.. manam yenguthae..
Female: Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada.aaa
Female: Ah ..manam virumbuthae Manam virumbuthae unnai unnai Manam virumbuthae unnai unnai Manam virumbuthae ..
Female: Mazhaiyodu naan karainthathumillai
Veyilodu naan urugiyathillai
Paarai pol ennullam irunthathada
Chorus: Irunthathada
Female: Malainaatu karum paarai melae
Thalai kaattum siru poovaippolae
Pollaatha ilam kaadhal poothathada
Chorus: Poothathada
Female: Sattendru salanam varumendru Jaathagathil sollalayae Nenjodu kaadhal varumendru Netruvarai nambalayae
Female: En kaadhalaa.. aaa.aaa. En kaadhalaa.. Nee vaa nee vaa.. en kaadhalaa..
Female: Ninaithaalae sugamthaanada Nenjil un mugamthaanada Ayyaiyo maranthenada Un perae theriyaathada.aaa
Female: Manam virumbuthae unnai unnai
baahubali tamil paadal
sri guru paduka stotram lyrics in tamil
tamil songs lyrics download for mobile
lyrics status tamil
tamil love song lyrics
malto kithapuleh
aalankuyil koovum lyrics
famous carnatic songs in tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
ovvoru pookalume karaoke download
kanne kalaimane karaoke download
padayappa tamil padal
romantic love song lyrics in tamil
tamil song lyrics in english
karaoke for female singers tamil
maara song tamil lyrics
mangalyam song lyrics
ennai kollathey tamil lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil songs with lyrics in tamil