Added Date: Feb 11, 2022
ஆண்: எங்க போன என்ன ஆன வாழ்க்கையில பாதி பறி போச்சே குத்துயிர கொல உயிரா தவிக்க விட்டுப் போன நீ போன
ஆண்: காலம் தாண்டி நீயும் போன காலமெல்லாம் நான் அழுக சுவாசிக்கிற காத்தா நீ கரைஞ்ச

ஆண்: எத்தன உயிர நா காக்கப் போனேன் என் உயிரே எனக்கில்லாம போனா
ஆண்: நெஞ்சமெல்லாம் ஞாபகந்தான் பூத்திருக்கு உன் பூ முகந்தான்
ஆண்: என் உலகம் நீ தானே வான் உலகம் போனாயே கண்ணில் வரும் கனவா நீ கரைஞ்ச

ஆண்: எங்க போன என்ன ஆன எங்க போன

Male: Enga pona enna aana Vaazhkaiyila paathi pari pochae Kuthuyira kola uyira Thavikka vittu pona nee pona
Male: Kaalam thaandi neeyum pona Kaalamellaam naan azhuga Swasikkira kaathaa nee karanja

Male: Ethana uyira Naa kaakka ponen En uyirae Enakkillama ponaa
Male: Nenjamellam Gnyabaganthaan Poothirikku Un poo muganthaan
Male: En ulagam nee thaanae Vaan ulagam ponaayae Kannil varum kanavaa Nee karanjaa.
Male: Enga pona enna aana Vaazhkaiyila paathi pari pochae Kuthuyira kola uyira Thavikka vittu pona nee pona
Male: Kaalam thaandi neeyum pona Kaalamellaam naan azhuga Swasikkira kaathaa nee karanja
Male: Enga pona.. enna aana... Enga Pona..
google google tamil song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil poem lyrics
rc christian songs lyrics in tamil
lyrics of google google song from thuppakki
worship songs lyrics tamil
anthimaalai neram karaoke
thaabangale karaoke
naan movie songs lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
maara song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
sarpatta parambarai lyrics
soorarai pottru songs lyrics in english
orasaadha song lyrics
maruvarthai pesathe song lyrics
tamil worship songs lyrics
alagiya sirukki tamil full movie
cuckoo cuckoo dhee lyrics
mudhalvane song lyrics