Added Date: Feb 11, 2022
ஆண்: தீனு கருணாகரா...ஆஅ... தீனு கருணாகரா..ஆஅ...
ஆண்: தோட பொலம்புறாரு அட்டு பாட்டு வேணாண்டோய் அஸ்சு பாட்டு ........
ஆண்: அஞ்சு வயசுல அமிஞ்சி கரையில அஞ்சலையின்னு ஒரு பிகர டாவு விடும்போது
ஆண்: ஓஒ...ஓஒ...ஓ...
ஆண்: ......
ஆண்: நெற்குன்றத்துல நெருகத்துல அஞ்சலைய மடிக்கலாம் மடிக்கலாமம்ன்னு ட்ரை பண்ணி
ஆண்: நம்ம நெற்குன்றத்துலையா
ஆண்: குன்றத்துலதான்
ஆண்: குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
குழு: சொட்ட சொட்ட சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி
ஆண்: கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
குழு: சொட்ட சொட்ட சொட்டாங்கி சொட்டாங்கி சொட்டாங்கி
ஆண்: குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை உன்னை கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல
குழு: என் நெஞ்சுல
ஆண்: ஆனகவுனி கீழாண்ட எலிபென்ட் கேட் மேலாண்ட ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட கலரு ப்ளவுஸ் குலுங்க சிரிச்சாளே வூட்டாண்ட
குழு: நைட் வூட்டாண்ட

குழு: ஜும்த தகிட ஜும்த தகிட ஜும்த தகிட ஹேய் ஹேய் ஜும்த தகிட ஜும்த தகிட ஜும்த தகிட ஹேய் ஹேய்
ஆண்: கொண்டித்தோப்பு மாமனுக்கு சுண்டிசோறு ஊதிக்கினா உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல உன் நெனப்புலதான் போதை கூட நிக்கல
குழு: அது நிக்கல
ஆண்: ஆசை வச்சான் துலுக்காணம் அலுத்துபுட்டா அரக்கோணம் சேல போல மாத்திக்குவா பொண்ணு நீ செருப்ப போல தேயிறியே கண்ணு
குழு: என் கண்ணு

ஆண்: வாழ்க்கை ஒரு சீட்டாட்டம் ராணி பாடு கொண்டாட்டம் ஜெயிச்ச கையில சேந்துக்குவா ரம்மி பாவம் இளிச்சவாயன் ஆம்பளைதான் டம்மி
குழு: சுத்த டம்மி
ஆண்: வெள்ளைக்காரன் கொயுப்படக்கி கோட்டை மேல கொடிய ஏத்தி சுதந்திரம்தான் பொறந்ததடி நைட்ல காதல் சொதந்திரம்தான் தவிக்குதடி இருட்டுல
குழு: இன்னும் இருட்டுல

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: என்னாடி அலமேலு நீ குடிப்பது சிங்கள் பாலு எங்கிட்ட உடாத வீண் சவாலு ஒன்னு வுட்டேன்னுனா திரும்பி போகும் செவுலு
குழு: லெப்ட் செவுலு
ஆண்: காதலிச்சது பாவமா காதலுக்கே சாபமா பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி எனக்கு எது வந்தாலும் நீ தான் என் பத்தினி
குழு: தர்ம பத்தினி

குழு: {ஆ...அஜக்கு ஆ...அஜக்கு ஆ...அஜக்கு ஆ...அஜக்கு ஆ...அஜக்கு ஆ...அஜக்கு ஆ...அஜக்கு ஆ...அஜக்கு} (2)
ஆண்: அண்ணாத்த கீசிட்ட போ விகில்லடிக்கட்டா

Male: Kundrathula koilu katti
Gummaalama gummi adichi
Chorus: Chota chota chotangi chotangi
Chotani chotangi chotangi chotangi
Male: Konjum kili pola vandha anjala
Chorus: Chota chota chotangi chotangi
Chotangi chotangi
Male: Unna koilu katti kumbida poren nenjila
Male: Kundrathula koilu katti
Gummaalama gummi adichi
Konjum kili pola vandha anjala
Unna koilu katti kumbida poren nenjila
Chorus: En nenjila
Male: Aana thavani keezhaanda
Elephant gate melaanda
Lovesu kaatti kudhichaale enaanda
Colour blousu kulunga sirichaale oottaanda
Chorus: Nightu oottaanda
Male: Kundrathula koilu katti Gummaalama gummi adichi Konjum kili pola vandha anjala Unna koilu katti kumbida poren nenjila
Chorus: Jhumtha thakida Jhumtha thakida Jhumtha thakida Haa Haaa.. Jhumtha thakida Jhumtha thakida Jhumtha thakida Haa Haaa..
Male: Ondi thoppu maamanukku
Chundi choru oothikina
Uchi mudi nattukkumdi kickula
Un nenappula dhaan bodha kooda nikkala
Chorus: Adhu nikkala
Male: Aasa vechaan thulukaanom
Anupichi putta arakkonam
Sela pola maathikuva ponnu
Nee seruppu pola theyuriyae kannu
Chorus: En kannu
Male: Kundrathula koilu katti Gummaalama gummi adichi Konjum kili pola vandha anjala Unna koilu katti kumbida poren nenjila
Male: Vaazhka oru seattu aattam
Rani paadu kondaattam
Jeicha kaila sendhukuva rummy
Paavam ilicha vaayan
Aambala dhaan dummy
Chorus: Sutha dummy
Male: Vella kaaran kozhuppadakki
Kotta mela kodiya yethi
Sudhandhiram dhaan
Porandhadhadi nightu la
Kaadhal sudhandiram dhaan
Thavikkudhadi iruttula
Chorus: Innum iruttala
Male: Kundrathula koilu katti Gummaalama gummi adichi Konjum kili pola vandha anjala Unna koilu katti kumbida poren nenjila
Chorus: Hoi hoi hoi hoi Hoihoihoihoi
Male: Innaadi Alamelu
Nee kudippadhu single paalu
En kitta udaadha veen savaalu
Onnu utten na dhaan
Thirumbi pogum sevulu
Chorus: Leftu sevulu
Male: Kaadhalichadhu paavamaa
Kadhalikkae saabama
Pacha thanni pallula padala pattini
Enakku edhu vandhaalum
Nee dhaan en pathini
Chorus: Dharma pathini
Male: Kundrathula koilu katti Gummaalama gummi adichi Konjum kili pola vandha anjala Unna koilu katti kumbida poren nenjila
Chorus: Haan ajukku ...(8)
Male: Anaatha keesita poo Bigul adingappaaa
en iniya thanimaye
raja raja cholan song lyrics in tamil
tamil christian songs lyrics with chords free download
tamil lyrics video download
maara movie song lyrics in tamil
naan unarvodu
sarpatta parambarai lyrics tamil
tamil to english song translation
lyrics song status tamil
sad song lyrics tamil
old tamil songs lyrics in english
amman kavasam lyrics in tamil pdf
kutty story in tamil lyrics
kanne kalaimane song lyrics
veeram song lyrics
thalapathi song in tamil
thullatha manamum thullum tamil padal
tamil devotional songs lyrics in english
bhaja govindam lyrics in tamil
eeswaran song lyrics