Added Date: Feb 11, 2022
ஆண்: அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
பெண்: அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ
ஆண்: கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது கோடி கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது
பெண்: பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது
ஆண்: வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ

ஆண்: பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ பேசி பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ
பெண்: ஆஆஆ.. நேரம் இந்த நேரம் போனால் நெஞ்சம் ஆறுமோ
ஆண்: பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியை பாதி தேடி வருகுது
பெண்: வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
ஆண்: அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்ததின் தேரோ
குழு: ............
பெண்: கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது
ஆண்: தேவை இன்னும் தேவை என்று தேடி பார்க்குமோ

ஆண்: வாங்கி குடுக்கவோ உன்னை தாங்கி களிக்கவோ வாங்கி குடுக்கவோ உன்னை தாங்கி களிக்கவோ மணி வாயும் சிவக்கவோ அதில் நியாயம் படிக்கவோ
பெண்: எதோ இன்பம் எதோ இன்பம் இன்னும் பார்க்கவோ

Male: Aaaahhaa haha haaa
Ohh..hoo.ha haahaahaa haa
Female: Ahaaa.aaa.aaa.aaa..aa.
Ahaa.aaa..aaa.
Male: Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo Vasanthathin thaeroo
Female: Angae varuvadhu yaroo Adhu vallalin thaeroo Vallalin thaeroo
Male: Kodi kanavugal aadi varugudhu Kovil silai ondru odi varugudhu Kodi kanavugal aadi varugudhu Kovil silai ondru odi varugudhu
Female: Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu
Male: Varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo
Female: Angae varuvadhu yaroo Adhu vallalin thaeroo..ooo Vallalin thaeroo
Male: Pesi paarpadhaal Andha aasai theerumoo..ooo Pesi paarpadhaal Andha aasai theerumoo Idhazh osai ketpadhaal Veru baashai vendumoo
Female: Aaaaaa neram indha Neram ponaal nenjam aarumoo
Male: Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu
Female: Varuvadhu yaroo Adhu vallalin thaeroo
Male: Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo..ooo Vasanthathin thaeroo
Chorus: Ahaaa ahaaa ahaaa Ahaahaaa.aaa..
Female: Kattil thaedudhu Idhazh kaayam aanadhu Kattil thaedudhu Idhazh kaayam aanadhu Nee thottaal aarudhu En thookam ponadhu
Male: Thaevai innum thevai endru Thaedi paarkumoo
Female: Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu
Male: Varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo
Male: Vaangi kodukkavoo Unnai thaangi kalikkavoo Vaangi kodukkavoo Unnai thaangi kalikkavoo Mani vaayum sivakkavoo Athil nyayam padikkavoo
Female: Etho inbam etho inbam Innum paarkkavoo
Male: Paadum kavidhayin Yedu varugudhu Paadhiyai paadhi thaedi varugudhu
Female: Varuvadhu yaroo Adhu vallalin thaeroo
Male: Angae varuvadhu yaroo Adhu vasanthathin thaeroo.. Adhu vallalin thaeroo
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics whatsapp status
porale ponnuthayi karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
unsure soorarai pottru lyrics
jesus song tamil lyrics
vathikuchi pathikadhuda
aasai nooru vagai karaoke with lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil album song lyrics in english
aagasam song lyrics
master vaathi coming lyrics
malare mounama karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
new movie songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil paadal music
tamil kannadasan padal
aathangara marame karaoke