Added Date: Feb 11, 2022
இருவர்: லல லல்லால்லால லாலா லல லல்லால்லால லலலா
இருவர்: ஏஹேஹே ஹே...ஹோய்
ஆண்: ஏய் ஹேய் பூங்காற்று அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு
ஆண்: ஏய் ஹேய் அன்பாலே மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு
ஆண்: நெஞ்சினிக்கும் நண்பா உள்ளம் கவர் கள்வா வாழ்க்கை இங்கு வாழ்வதற்கே...ஹே
ஆண்: இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள் உன்னை கண்டேன் உன் அன்புக்கும் பண்புக்கும் என்னை தந்தேனே ஹே..
ஆண்: இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள் உன்னை கண்டேன் உன் அன்புக்கும் பண்புக்கும் என்னை தந்தேனே...
ஆண்: பூங்காற்று அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு

ஆண்: உல்லாச மலர்களை போல் நாம் எப்போதும் சிரித்திருப்போம்
குழு: சிரிக்கும் பூவுதான் காதில் ஆடுது பாடுது
ஆண்: சந்தோஷ கதவுகளை நாம் சொல்லாமல் திறந்திடுவோம்
குழு: திறந்த உள்ளம்தான் வாழ்வில் நல்லது நல்லது
ஆண்: தோள் கொடுக்க நண்பன் இங்கு பக்கம் வந்தால் இன்பம் என்ன துன்பம் என்ன ரெண்டும் ஒன்றேதான்
ஆண்: உள்ளம் ரெண்டும் அன்பு கொண்டு சேர்ந்து நின்றால் பள்ளம் என்ன மேடும் என்ன ரெண்டும் ஒன்றேதான்
ஆண்: வானம் கொண்ட நீல நிறம் அதை விட்டு விட்டு போகாதப்பா ஹோய் நம்முடைய நட்பின் நிறம் அந்த வானம் போல மாறாதப்பா
இருவர்: பூ வானத்தில் பாடல் போர் களத்தில் வாள்கள் ரெண்டும் இந்த நண்பன் அல்லவா

குழு: .............
இருவர்: ஏஹே..ஓ ஹோ...
ஆண்: ஓர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை நமக்கு தாலாட்டு ஒன்றுதானே
குழு: ராகம் மலரும் நேசம் மாறுமா மாறுமா
ஆண்: யார் யாராக பிறந்தாலும் நமக்கு வேண்டியது அன்புதானே
குழு: சாமி மாறலாம் பூமி மாறுமா மாறுமா
ஆண்: அன்பு உள்ளம் கொண்டு இங்கு நீ இருந்தால் சுட்டெரிக்கும் பாலைவனம் சோலை ஆகாதோ
ஆண்: நல்ல மனம் பூமியிலே உள்ள வரை சுற்றி சுற்றி மேகம் வந்து தூறல் போடாதோ
ஆண்: ஓடும் நதி போலவே இந்த மண்ணில் நாம் ஓடலாம் ஹா சேரும் கடல் போலவே இங்கு அன்பில் நாம் கூடலாம்
இருவர்: மூச்சிருக்கும் நாட்கள் மண்ணில் கொஞ்சம் நாட்கள் என்றும் வரும் சொந்தம் அல்லவா
இருவர்: பூங்காற்று அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு அன்பாலே மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு நெஞ்சினிக்கும் நண்பா உள்ளம் கவர் கள்வா வாழ்க்கை இங்கு வாழ்வதற்கே ஹேய்
இருவர்: இரு கண்ணுக்குள் நெஞ்சுக்குள் உன்னை கண்டேன் உன் அன்புக்கும் பண்புக்கும் என்னை தந்தேனே

இருவர்: பூங்காற்று அது பூமி எங்கும் நெறஞ்சிருக்கு அன்பாலே மனம் ஆனந்தத்தில் நனைஞ்சிருக்கு

Both: Lala lallaallaala laalaa Lala lallaallaala laalaa
Both: Aehaehae hae. hoi
Male: Aei haei poongaathu Adhu boomi engum neranjirukku
Male: Aei haei anbaalae Manam aanandhathil nanainjirukku
Male: Nenjinikkum nanbaa Ullam kavar kalvaa Vaazhkkai ingu vaazhvadharkkae. hae
Male: Iru kannukkul nenjukkul Unnai kanden Un anbukkum panbukkum Ennai thandhenae

Male: Poongaathu Adhu boomi engum neranjirukku
Male: Aei haei anbaalae Manam aanandhathil nanainjirukku
Male: Ullaasa malargalai pol Naam eppodhum sirithiruppom
Chorus: Sirikkum poovu thaan Kaathil aadudhu paadudhu
Male: Sandhosha kadhavugalai Naam sollaamal thirandhiduvom
Chorus: Thirandha ullam thaan Vaazhvil nalladhu nalladhu
Male: Thol kodukka nanban ingu Pakkam vandhaal Inbam enna thunbam enna Rendum ondrae thaan
Male: Ullam rendum anbu kondu Serndhu nindraal Pallam enna maedum enna Rendum ondrae thaan
Male: Vaanam konda neela niram Adhai vittu vittu pogaadhappaa hoi Nammudaiya natpin niram Andha vaanam pola maaraadhappaa
Both: Poo vanathil paadal Por kalathil vaalgal Rendum indha nanban allavaa
Male: Poongaathu Adhu boomi engum neranjirukku
Male: Aei haei anbaalae Manam aanandhathil nanainjirukku
Chorus: ..........
Both: Aehae. oh hooo.
Male: Or thaai vayitril pirakkavillai Namakku thaalaattu ondru thaanae
Chorus: Raagam maaralaam Nesam maarumaa maarumaa
Male: Yaar yaaraaga pirandhaalum Namakku vendiyadhu anbu thaanae
Chorus: Saami maaralaam Boomi maarumaa maarumaa
Male: Anbu ullam kondu ingu Nee irundhaal Sutterikkum paalai vanam Solai aagaadho
Male: Nalla manam boomiyilae Ulla varai Sutri chutri megam vandhu Thooral podaadho
Male: Odum nadhi polavae Indha mannil naam odalaam haa Serum kadal polavae Ingu anbil naam koodalaam
Both: Moochirukkum naatkal Mannil konjam naatkal Endrum varum sondham allavaa
Both: Poongaathu Adhu boomi engum neranjirukku Anbaalae manam Aanandhatthil nanainjirukku Nenjinikkum nanbaa Ullam kavar kalvaa Vaazhkkai ingu vaazhvadharkkae hae
Both: Iru kannukkul nenjukkul Unnai kanden Un anbukkum panbukkum Ennai thandhenae

Both: Poongaathu Adhu boomi engum neranjirukku Anbaalae Manam aanandhathil nanainjirukku
ilaya nila karaoke download
old tamil christian songs lyrics
3 movie song lyrics in tamil
gaana song lyrics in tamil
nice lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
best lyrics in tamil love songs
cuckoo cuckoo lyrics dhee
kutty pattas full movie download
soorarai pottru song tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
tamil lyrics video download
lyrics whatsapp status tamil
tamil christian devotional songs lyrics
maraigirai
thendral vanthu ennai thodum karaoke with lyrics
google google song tamil lyrics
mahabharatham lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
enjoy en jaami cuckoo