Raathiri Poovadai Song Lyrics

Nilavu Suduvathillai cover
Movie: Nilavu Suduvathillai (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ராத்திரி பூவாடை நழுவுது மேலாடை பால் வண்ண உடம்பில் பருவத்தின் பாரம் தான் மட்டும் சுமந்து தட்டுத் தடுமாறும் வா..வாவா..வாவா..

பெண்: ஆறுகள் எல்லாம் கடலில் அடங்கும் ஹே ஹே ஆண்மையில் தானே பெண்மை அடங்கும்

பெண்: கண்களில் துடிக்குது உள்ளம் கரைகளை மீறுது வெள்ளம்

பெண்: உன் கையைக் கொஞ்சம் கொண்டா அதில் காதல் ரேகை உண்டா ஹாஹா உன் கையைக் கொஞ்சம் கொண்டா அதில் காதல் ரேகை உண்டா கனி வந்து பேசும் கிளி விடலாமா ஹூ. ஹுஹு ஹுஹு

பெண்: ராத்திரி பூவாடை ஹே நழுவுது மேலாடை பால் வண்ண உடம்பில் பருவத்தின் பாரம் தான் மட்டும் சுமந்து தட்டுத் தடுமாறும் வா..வாவா..வாவா..

பெண்: ராத்திரி பூவாடை நழுவுது மேலாடை

பெண்: பெண்ணுக்குத் தானே ஆசைகள் கொள்ளை ஹேய் நாணிய பெண்கள் சொல்வதும் இல்லை ஆசையில் என் மனம் கூசும் வாசனை வார்த்தைகள் பேசும்

பெண்: நித்தம் பித்தம் ஏறும் என் ரத்தம் சத்தம் போடும் நித்தம் பித்தம் ஏறும் என் ரத்தம் சத்தம் போடும் உன் நுனி விரலாலே கனி தொட வேண்டும் பூ. பூப் பூப் பூ

பெண்: ராத்திரி பூவாடை ஹே நழுவுது மேலாடை பால் வண்ண உடம்பில் பருவத்தின் பாரம் தான் மட்டும் சுமந்து தட்டுத் தடுமாறும் வா..வாவா..வாவா..

பெண்: ராத்திரி பூவாடை ஹ நழுவுது மேலாடை

Female: Raathiri poovaadai Nazhuvudhu melaadai Paal vanna udambil Paruvathin baaram Thaan mattum sumandhu Thattu thadumaarum Vaa. vaavaa vaavaa

Female: Raathiri poovaadai Hae nazhuvudhu melaadai

Female: Aarugal ellaam Kadalil adangum hae hae Aanmaiyil thaanae Penmai adangum

Female: Kangalil thudikkudhu ullam Karaigalai meerudhu vellam Un kaiyai konjam kondaa Adhil kaadhal regai undaa Kaiyai konjam kondaa Adhil kaadhal regai undaa Kani vandhu kettum kili vidalaamaa Hoo. hoohoo hoohoo

Female: Raathiri poovaadai Hae nazhuvudhu melaadai Paal vanna udambil Paruvathin baaram Thaan mattum sumandhu Thattu thadumaarum Vaa. vaavaa vaavaa

Female: Raathiri poovaadai Hae nazhuvudhu melaadai

Female: Pennukku thaanae Aasaigal kollai Haei naaniya pengal Solvadhum illai

Female: Aasaiyil en manam koosum Vaasanai vaarthaigal paesum Nitham pitham yerum En ratham satham podum Nitham pitham yerum En ratham satham podum Un nuni viralaalae Kani thoda vendum Poo. poo poo poo

Female: Raathiri poovaadai Hahahaha Nazhuvudhu melaadai Paal vanna udambil Paruvathin baaram Thaan mattum sumandhu Thattu thadumaarum Vaa. vaavaa vaavaa

Female: Raathiri poovaadai Haa Nazhuvudhu melaadai

Other Songs From Nilavu Suduvathillai (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • malto kithapuleh

  • tamil christian songs lyrics in english

  • tamil kannadasan padal

  • raja raja cholan song lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • yaar alaipathu lyrics

  • lyrics of new songs tamil

  • only tamil music no lyrics

  • tamil lyrics video download

  • kanne kalaimane karaoke tamil

  • best love song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • lyrics download tamil

  • maara song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • chill bro lyrics tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • lyrical video tamil songs

  • unna nenachu lyrics