Epodhum Unmael Nyabagam Song Lyrics

Nimir cover
Movie: Nimir (2018)
Music: B. Ajaneesh Loknath
Lyricists: Thamarai
Singers: Vijay Prakash

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்

ஆண்: எப்போதும் உன்மேல் ஞாபகம் என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் அன்றாடம் உன்னை பார்க்கணும் என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்

ஆண்: அருகில் வா என அழைக்க வா விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும்

ஆண்: அந்தி வெயில் அடங்கையில் நானும் நீயும் பேசணும் சத்தமிடும் வளையலை சங்கம் வைத்து தீர்க்கணும்

குழு: பக்கத்திலே வந்து வெட்கத்தையும் தந்து சொக்க வைத்தாய் என்னை அன்று
ஆண்: சேலை போல நானும் தோளில் சரியனும்

ஆண்: என்ன இது உயிரிலே ஊஞ்சல் ஒன்று ஆடுதே என்கிருந்தோ உடலையும் காய்ச்சல் வந்து மூடுதே

குழு: பத்து விரல் தேயும் நித்திரையும் போகும் எத்தனை நாள் இந்த வாதை
ஆண்: தென்றல் கூட கருணை கொண்டு தழுவுதே..ஹே..

Male: Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum

Male: Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum

Male: Andhi veyil adangayil Naanum neeyum pesanum Sathamidum valayalai Sangam vaithu theerkkanum

Chorus: Pakkathilae vandhu Vekkathiyum thandhu Sokka vaithaai ennai andru
Male: Selai pola naanum thozhil sariyanum

Male: Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum

Male: Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum

Male: Enna idhu uyirilae Oonjal ondru aadudhae Engirindho udalaiyum Kaichal vandhu moodudhae

Chorus: Pathu viral theyyum Nithiraiyum pogum Yethanai naal indha vaaathai
Male: Thendral kooda karunai Kondu thazhuvudhe.heyyy..

Male: Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum

Male: Arugil vaa Ena azhaikka vaa Viral korkkanum Thozh saaikkanum

Male: Epodhum unmel nyabagam En ullathai eertha poomugam Andraadum unnai paarkkanum En anbellaam kotti theerkkanum

Other Songs From Nimir (2018)

Geedhaara Kiliye Song Lyrics
Movie: Nimir
Lyricist: Mohan Raja
Music Director: Darbuka Siva
Nenjil Maamazhai Song Lyrics
Movie: Nimir
Lyricist: Thamarai
Music Director: Ajaneesh Loknath
Poovukku Song Lyrics
Movie: Nimir
Lyricist: Vairamuthu
Music Director: Darbuka Siva
Vaazhum Valluvarae Song Lyrics
Movie: Nimir
Lyricist: Mohan Raja
Music Director: Darbuka Siva
Yaenadi Song Lyrics
Movie: Nimir
Lyricist: Mohan Raja
Music Director: Darbuka Siva
Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • yellow vaya pookalaye

  • tamil melody songs lyrics

  • alli pookalaye song download

  • aathangara marame karaoke

  • whatsapp status tamil lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • anthimaalai neram karaoke

  • master the blaster lyrics in tamil

  • amma song tamil lyrics

  • yaar alaipathu song lyrics

  • inna mylu song lyrics

  • old tamil christian songs lyrics

  • tamil worship songs lyrics in english

  • sad song lyrics tamil

  • 3 movie tamil songs lyrics

  • venmathi song lyrics

Recommended Music Directors