Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன சின்ன முத்து நீரிலே.ஏ.ஏ.. தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே சின்ன சின்ன முத்து நீரிலே.ஏ.ஏ.. தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண்: பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம் பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
ஆண்: பூவிருக்கு தேனிருக்கு தா அன்பு நெஞ்சமே
பெண்: சின்ன சின்ன முத்து நீரிலே.ஏ.ஏ.. தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே சின்ன சின்ன முத்து நீரிலே.ஏ.ஏ.. தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
ஆண்: முத்துக்களா முல்லை மொட்டுக்களா கொட்டட்டும் கொட்டும் மழை
பெண்: முத்தங்களா மோக யுத்தங்களா முத்தட்டும் அன்புக் கலை
ஆண்: நீரில் ஆடும்போது இன்பம் இன்பம் நேரில் காணும்போதும் இன்பம் இன்பம்
பெண்: தேரில் ஏறுகின்ற தெய்வம் தெய்வம் தேடி இங்கு வந்த செல்வம் செல்வம்
ஆண்: உன்னைத்தொடும் என்னைத்தொடும் தண்ணீருக்கும் காதல் வரும்
பெண்: பாடலாம் ஆடலாம் நீந்தலாம் அன்பு நீந்துகின்ற நெஞ்சத்தோடு சின்ன சின்ன முத்து நீரிலே.ஏ.ஏ.. தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
ஆண்: பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம் பூமி எங்கும் ஈரம் நேரம் காதல் நேரம்
பெண்: பூவிருக்கு தேனிருக்கு வா அன்பு நெஞ்சமே
ஆண்: சின்ன சின்ன முத்து நீரிலே.ஏ.ஏ.. தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பெண்: உடலுக்குள்ளே உள்ள கடலுக்குள்ளே ஒரு கோடி அலை வீசுது
ஆண்: உள்ளுக்குள்ளே ஊறும் கள்ளுக்குள்ளே என்னென்ன சுவை சேருது
பெண்: வானதேவன் பூவைத்தூவ தூவ பூமிதேவி மாலை சூட சூட
ஆண்: ஆசை வெள்ளம் எங்கும் ஓட ஓட ஆடை ஜன்னலாகிப்போக போக
பெண்: சின்ன சின்ன சின்னங்களில் சிக்கிக்கொண்டாய் வண்ணங்களில்
ஆண்: மேனியின் மேகலை தோழியாய் நம்மை சேர்த்துவைக்க காத்திருக்கு
பெண்: சின்ன சின்ன முத்து நீரிலே.ஏ.ஏ.. தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே

பெண்: பூமி எங்கும் ஈரம்... நேரம் காதல் நேரம்...
ஆண்: பூமி எங்கும் ஈரம்... நேரம் காதல் நேரம்..

Male: Chinna chinna muthu neerilae Dhegam vanna vanna kolam podudhae Chinna chinna muthu neerilae Dhegam vanna vanna kolam podudhae
Female: Bhoomi engum eeram Neram kaadhal neram Bhoomi engum eeram Neram kaadhal neram
Male: Poovirukku thaen irukku thaa Anbu nenjamae
Female: Chinna chinna muthu neerilae Dhegam vanna vanna kolam podudhae Chinna chinna muthu neerilae Dhegam vanna vanna kolam podudhae
Male: Muthukkala mullai mottukala Kottattum kottum mazhai
Female: Muthangala moga yuthangala Muthattum anbu kalai
Male: Neeril aadumbodhu inbam inbam Naeril kaanumbodhum inbam inbam
Female: Theril yerugindra deivam deivam Thedi ingu vandha selvam selvam
Male: Unnai thodum ennai thodum Thannerukkum kaadhal varum
Female: Paadalaam aadalaam neendhalaam Anbu neenthugindra nenjathodu Chinna chinna muthu neerilae Dhegam vanna vanna kolam podudhae
Male: Bhoomi engum eeram Neram kaadhal neram Bhoomi engum eeram Neram kaadhal neram
Female: Poovirukku thaen irukku vaa Anbu nenjamae
Male: Chinna chinna muthu neerilae Dhegam vanna vanna kolam podudhae
Female: Udalukullae ulla kadalukullae Oru kodi alai veesudhu
Male: Ullukullae oorum kallukullae Ennenna suvai serudhu
Female: Vaana dhevan poovai thoova thoova Bhoomi dhevi maalai sooda soda
Male: Aasai vellam engum ooda ooda Aadai jannalaagi poga poga
Female: Chinna chinna chinnangalil Sikki kondaai vannangalil
Male: Maeniyin megalai tholiyaai Nammai serthu vaikka kaathirukka
Female: Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Male: Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Female: Bhoomi engum eeram
Neram kaadhal neram
Male: Bhoomi engum eeram
Neram kaadhal neram
Female: Poovirukku thaen irukku vaa Anbu nenjamae
Male: Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
Female: Chinna chinna muthu neerilae
Dhegam vanna vanna kolam podudhae
karaoke songs with lyrics in tamil
tamil gana lyrics
yaar alaipathu song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
cuckoo cuckoo lyrics tamil
paatu paadava karaoke
youtube tamil karaoke songs with lyrics
tamil music without lyrics free download
oru yaagam
christian padal padal
morattu single song lyrics
oru naalaikkul song lyrics
a to z tamil songs lyrics
tamil song lyrics with music
jimikki kammal lyrics tamil
bigil unakaga
kannamma song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
sundari kannal karaoke