Kollaiyittavan Neethan Song Lyrics

Ninaithadhai Mudippavan cover
Movie: Ninaithadhai Mudippavan (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான் கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான் கன்னம் இட்டவன் நீதான் இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல் நீ ஆணை இட்டு சொல்

பெண்: கொள்ளை இட்டவன் நீதான்..

பெண்: என் உள்ளத்தை

பெண்: கொட்டி வைத்தவன் நீதான்...

பெண்: நல் இன்பத்தை

பெண்: கன்னம் இட்டவன் நீதான்..

பெண்: என் கன்னத்தில் கண்டு கொண்டவள் நான்தான் உன் எண்ணத்தை

பெண்: கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்

பெண்: கண்ணில் மாயமும் சொல்லில் ஜாலமும் காட்டும் பாவனை என்ன கள்வன் என்பதை கண்கள் சொன்னபின் போடும் வேஷமும் என்ன

பெண்: பார்வை கொண்டதோர் மாற்றம் பாலும் கள்ளென காட்டும் பார்வை கொண்டதோர் மாற்றம் பாலும் கள்ளென காட்டும் இயேசு தன்னையோ கள்வன் என்றுதான் சொல்லி வைத்தனர் அன்று ஏற்றி வைத்ததோர் சிலுவையல்லவோ உண்மை சொல்வது இன்று

பெண்: கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்

பெண்: உண்மை என்பது என்றும் ஊமையாய் வாழ்ந்திருப்பதும் இல்லை ஊழல் மன்னரை சட்டம் என்றுமே விட்டு வைத்ததும் இல்லை

பெண்: உண்மை என்பது இங்கே ஊழல் என்பது அங்கே உண்மை என்பது இங்கே ஊழல் என்பது அங்கே குற்றவாளியே இன்று நாட்டிலே சட்டம் செய்திடும்போது சட்டம் என்பது குற்றவாளியை கண்டு கொள்வது ஏது...

பெண்: கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்

பெண்: கைது செய்யவும் காவல் வைக்கவும் இன்று வந்தது நேரம் என்று எண்ணியே வந்தவர் கதை என்ன ஆனதோ பாவம்

பெண்: நாளை யாவையும் மாறும்

பெண்: நல்லதோர் பதில் கூறும்

பெண்: அந்த நாடகம் இந்த மேடையில் ஆட வந்தது போதும்

இருவர்: எந்த நாளிலும் எங்கள் மன்னவன் கொள்கை அல்லவோ வாழும் கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்

Female: Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan Kannam ittavan nee thaan Illai endru enadhu thaai mael aanaiyittu chol Nee aanaiyittu chol

Female: Kollai ittavan nee thaan

Female: En ullathai

Female: Kotti vaithavan nee thaan

Female: Nal inbathai

Female: Kannam ittavan nee thaan

Female: En kannathil kandu kondaval Naan thaan un ennathai

Female: Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan

Female: Kannil maayamum sollil jaalamum Kaattum baavanai enna

Female: Kannil maayamum sollil jaalamum Kaattum baavanai enna Kalvan enbadhai kangal sonna pin Podum vaeshamum enna

Female: Paarvai kondadhor maattram Paalum kallanai kaattum Paarvai kondadhor maattram Paalum kallanai kaattum Yaesu thannaiyor kalvan endru thaan Solli vaithanar andru Yaettri vaithadhor siluvaiyallavo Unmai solvadhae indru

Female: Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan

Female: Unmai enbadhu endrum oomaiyaai Vaazhdhiruppadhum illai

Female: Unmai enbadhu endrum oomaiyaai Vaazhdhiruppadhum illai Oozhal mannarai sattam endrumae Vittu vaippadhum illai

Female: Unmai enbadhu ingae Oozhal enbadhu angae Unmai enbadhu ingae Oozhal enbadhu angae Kuttravaaliyae indru naattilae Sattam seidhidum podhu Sattam enbadhu kuttravaaliyai Kandu kolvadhum yaedhu

Female: Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan

Female: Kaidhu seiyavum kaaval vaikkavum Indru vandhadhu naeram Endru enniyae vandhavar kadhai Enna aanadho paavam

Female: Naalai yaavaiyum maarum

Female: Nalladhor badhil koorum

Female: Andha naadagam indha maedaiyil Aada vandhadhu podhum

Both: Endha naalilum engal mannavan Kolgai allavo vaazhum Kollai ittavan nee thaan Kotti vaithavan nee thaan

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • maraigirai

  • marriage song lyrics in tamil

  • oru yaagam

  • saivam azhagu karaoke with lyrics

  • 80s tamil songs lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • sarpatta song lyrics

  • thangamey song lyrics

  • kadhali song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • brother and sister songs in tamil lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • thalattuthe vaanam lyrics

  • best lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • aalankuyil koovum lyrics

  • naan unarvodu

  • sarpatta parambarai song lyrics tamil

Recommended Music Directors