Poo Mazhai Thoovi Song Lyrics

Ninaithadhai Mudippavan cover
Movie: Ninaithadhai Mudippavan (1974)
Music: M.S. Viswanathan
Lyricists: Pulamaipithan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது

ஆண்: எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது } (2)

ஆண்: { கச்சேரி மேளங்கள் வேடிக்கை வானங்கள் ஊரெங்கும் கொண்டாட்டமா } (2)

ஆண்: உன்னை கண்டோர்கள் கண் பட்டு போகின்ற எழிலோடு சிங்கார தேரோட்டமா

ஆண்: தோழி அத்தானை பார் என்று உன்னை கிள்ள முகம் நாணத்தில் செந்தூர நிறம் கொள்ள

ஆண்: பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது

ஆண்: வென் சங்கு கழுத்தோடு பொன் மாலை அசைந்தாட நான் கண்ட பொருள் கூறவா

ஆண்: என் அண்ணாவை ஒரு நாளும் என் அண்ணாவை ஒரு நாளும் என் உள்ளம் மறவாது என்றாடும் விதமல்லவா

ஆண்: நீ வாழ்கின்ற நாள் எல்லாம் திருநாளே என உன்னை கொண்ட மணவாளன் தினம் பாட

ஆண்: பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது

ஆண்: எழில் பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கள குங்குமம் சிரிக்கின்றது

விஷ்லிங்: .......

Male: { Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu

Male: Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu Mangala kungumam sirikindradhu } (2)

Male: { Katcheri melangal Vedikai vaanangal Oorengum kondatamaa } (2)

Male: Unnai kandorgal Kan pattu pogindra Ezhilodu singaara therottamaa

Male: Thozhi athaanai Paar endru unnai killa Mugam naanathil Senthoora niram kolla

Male: Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu

Male: Ven sangu Kazhuthodu pon Maalai asainthaada Naan kanda porul kooravaa

Male: En annavai Orunaalum...aaaa En annavai oru Naalum en ullam Maravaathu endradum vidhamallavaa

Male: Nee vaazhgindra Naal ellam thirunaalae Yena unnai konda Manavaalan thinam paada

Male: Poo mazhai thoovi Vasanthangal vaazhtha Oorvalam nadakindradhu

Male: Ezhil pongidum Anbu thangayin netriyil Kungumam sirikindradhu Mangala kungumam sirikindradhu

Whistling: ..........

Most Searched Keywords
  • vinayagar songs tamil lyrics

  • karnan movie songs lyrics

  • kadhal valarthen karaoke

  • kannana kanne malayalam

  • en kadhale lyrics

  • kutty story in tamil lyrics

  • isaivarigal movie download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • tamil melody lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • tamil christian songs lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • thullatha manamum thullum tamil padal

  • sister brother song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • maraigirai

  • tamil songs lyrics in tamil free download