Added Date: Feb 11, 2022
ஆண்: நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும் நம் வாழ்க்கை பாதையில் இன்றென்றும் நிழலை போலே தொடரும் நம் நட்பின் பெருமைகள்
ஆண்: கண் சிமிட்டி ஒரு ஓர பார்வை பார்க்கும் அந்த விண்மீன் கூட்டம் கதை கதையாய் சொல்லும் அதன் காலம் முடியும் வரை
ஆண்: சிறு பிள்ளை சண்டையாய் சில சமயம் சிலிர்க்கிறோம் அன்பு என்னும் கவசத்தால் காத்து கொண்டோம் நம் நட்பை
ஆண்: ஒரே பிரசவத்தில் எண்ணற்ற மலர்களை தந்த இந்த கல்லூரி தாயை நினைத்தாலே இனிக்கும் நினைத்தாலே இனிக்கும் நினைத்தாலே இனிக்கும் நினைத்தாலே இனிக்கும்
பெண்: நினைத்தாலே இனிக்கும்
ஆண்: நம் நட்பின் தூரம் அந்த அடி வானம் செல்லும் நம் நட்பின் தூரம் அந்த அடி வானம் செல்லும்

Male: Natkal nagarnthu Varundangal kadakkum Nam vaazhkai paadhaiyil Indrendrum nizhalai polae thodarum Nam natpin perumaigal
Male: Kan simitti oru Ora parvai parkum Andha vinmeen kuttam Kadhai kadhaiyaai sollum Adhan kaalam mudiyum varai
Male: Siru pillai sandayaai Sila samayam silirkirom Anbu ennum kavasathaal Kaathu kondom nam natpai
Male: Orae pirasavathil yennatra Malargalai thandha Indha kalloori thaayai Ninaithalae inikkum Ninaithalae inikkum Ninaithalae inikkum Ninaithalae inikkum
Female: Ninaithalae inikkum
Male: Nam natpin dhooram
Andha adivaanam sellum
Nam natpin dhooram
Andha adivaanam sellum
tamil thevaram songs lyrics
tamil songs lyrics in tamil free download
kaatrin mozhi song lyrics
soorarai pottru theme song lyrics
tamil new songs lyrics in english
tamilpaa gana song
kathai poma song lyrics
chammak challo meaning in tamil
old tamil karaoke songs with lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil lyrics video song
rasathi unna song lyrics
usure soorarai pottru lyrics
vaathi raid lyrics
master movie lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
i movie songs lyrics in tamil
tamil gana lyrics
unnai ondru ketpen karaoke
asuran song lyrics in tamil