Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் நண்பனை பார்த்த தேதிமட்டும் ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில் என் உயிர் வாழும் காலம் எல்லாம் அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
ஆண்: உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால் ஓஹோ என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன் என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன் ஓஹோ தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா
ஆண்: நண்பனை பார்த்த தேதிமட்டும் ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில் என் உயிர் வாழும் காலம் எல்லாம் அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
ஆண்: சிறகு இல்லை வானம் இல்லை வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம் இளமை இது ஒருமுறை தான் துளி மிச்சமில்லாமல் ருசிப்போம்
குழு: கவலை இல்லை கவனம் இல்லை நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம் எரிமலையோ பெரும் மழையோ எங்கள் நெஞ்சை நிமித்திதான நடப்போம்
குழு: வரும் காலம் நமதாகும் வரலாறு படைப்போம் உறங்காமல் அதற்காக உழைப்போம் ஓஹோ தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா

ஆண்: வித விதமாய் கனவுகளை தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம் பயமறியா பருவம் இது நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்
குழு: சுமைகள் என்று ஏதும் இல்லை இங்கு ஜாதி மதங்களை மறப்போம் பெண்கள் என்றும் ஆண்கள் என்றும் உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம்
குழு: மழை தூவும் வெயில் நேரம் அதை போலே மனது மலர்போலே தடுமாறும் வயது ஓஹோ தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா

Male: Hmm..hmm hmmm Nanbanai paartha thaedhi mattum Otti kondathen nyabagathil Ennuyir vazhum kaalamellaam Avan ninaivu thudikkum en irudhayathil
Male: Ulagathil pidithadhu Edhuvendru ennai kettaal.ohooo En kalloori vazhakaiyai kaattiduven En adutha jenmathil ingae maramaaven Ohooo.thaarae nanananana Ohooo.nana naa na naanaa
Male: Nanbanai paartha thaedhi mattum Otti kondathen nyabagathil Ennuyir vazhum kaalamellaam Avan ninaivu thudikkum en irudhayathil
Male: Siragu illai vaanam illai Verum tharaiyilum naangal parappom Ilamai idhu oru muraithaan Thuli michamillaamal rusippom
Chorus: Kavalai illai kavanam illai Naangal kadavulukkae varam koduppom Erimalaiyo perum mazhaiyo Engal nenjai nimithithana nadappom
Chorus: Varum kaalam namadhaagum Varalaaru padaippom Urangaamal adharkkaaga uzhaippom Ohooo.thaarae nanananana Ohooo.nana naa na naanaa
Male: Nanbanai paartha thaedhi mattum Otti kondathen nyabagathil Ennuyir vazhum kaalamellaam Avan ninaivu thudikkum en irudhayathil
Male: Vidha vidhamaai kanavugalai Dhinam nenjilae naangal sumappom Bayam ariyaa paruvamidhu Naangal ninaipadhellaam seidhu mudippom
Chorus: Sumaigal endru yedhum illai Ingu jaadhi madhangalai marappom Pengal endrum aangal endrum Ulla paagupaattayum veruppom
Chorus: Mazhai thoovum veyil neram Adhai polae manadhu Malar polae thadumaarum vayadhu.. Ohooo.thaarae nanananana Ohooo.nana naa na naanaa
Male: Nanbanai paartha thaedhi mattum Otti kondathen nyabagathil Ennuyir vazhum kaalamellaam Avan ninaivu thudikkum en irudhayathil
Male: Ulagathil pidithadhu Edhuvendru ennai kettaal.ohooo En kalloori vazhakaiyai kaattiduven En adutha jenmathil ingae maramaaven Ohooo.thaarae nanananana Ohooo.nana naa na naanaa
geetha govindam tamil songs mp3 download lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
sarpatta parambarai dialogue lyrics
alagiya sirukki full movie
anirudh ravichander jai sulthan
lyrics download tamil
mgr karaoke songs with lyrics
tamil song in lyrics
ithuvum kadanthu pogum song lyrics
anbe anbe tamil lyrics
aagasatha
nattupura padalgal lyrics in tamil
tamil christian christmas songs lyrics
maravamal nenaitheeriya lyrics
morrakka mattrakka song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru song tamil lyrics
maate vinadhuga lyrics in tamil