Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: தேவா
பெண்: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

பெண்: தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
பெண்: உள்ளம் கவர் கள்வனா
பெண்: குறும்புகளில் மன்னனா
பெண்: மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
பெண்: மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
பெண்: கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா உன் காதல் கதை என்னம்மா
பெண்: உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொன்னதோ மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பெண்: பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
பெண்: கண்ணில் அழைத்தானா கட்டிப்பிடித்தானா
பெண்: அவன் பார்க்கும்ப்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
பெண்: சரி தான் இது காதலின் அறிகுறிதான்
பெண்: தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு ஹே சொல்லு
பெண்: மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி புது வெட்கம் கூடாதடி
பெண்: காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி நீ மட்டும் நழுவாதேடி
பெண்: அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்
பெண்: அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும்
பெண்: உந்தன் கண்ணிரண்டில் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
பெண்: சொல்லு உன் காதலன் யார் அம்மா

Female: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu.. sollu..

Female: Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan yaar sollu.. sollu..
Female: Ullankavar kalvanaa
Female: Kurumbugalil mannanaa
Female: Manmadhanin thozhanaa Sriraamanaa avan mugavari solladi
Female: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu.. Hey..ey. sollu
Female: Kangal mattum pesumaa Kaigalkooda pesumaa Unn kaadhal kadhai yennammaa
Female: Unnai paartha maamanin Kangal yenna sonnatho Maraikaamal athai sollammaa
Female: Pakkam vanthaanaa
Mutham thanthaanaa
Female: Kannil azhaithaanaa
Katti pidithaanaa
Female: Avan paarkumbothu
Udal vannam maarum azhagae..
Female: Sarithaan
Idhu kaadhalin ariguridhaan
Female: Thaamaraiyae thaamaraiyae Kaadhalikum kaadhalan yaar sollu.. Hey ey ..sollu..
Female: Maaman jaadai ennadi Konjam sollu kanmani Pudhu vetkam koodathadi
Female: Kaadhal pesum poongili Unthan aalai solladi Nee mattum nazhuvaadhedi
Female: Avan mugam paarthaal
Athil pasi pokkum
Female: Avan niram paarthaal
Nenjil poo pookum
Female: Unthan kannirrandil
Minnum vetkam paarthu ariven
Female: Sollu..
Unn kaadhalan yaarammaa
Female: Malligayae malligayae
Maalai idum mannavan yaar sollu
Hey sollu
Female: Thaamaraiyae thaamaraiyae
Kaadhalikum kaadhalan yaar sollu
Sollu
Female: Ullankavar kalvanaa
Female: Kurumbugalil mannanaa
Female: Manmadhanin thozhanaa Sriraamanaa avan mugavari solladi
Female: Malligayae malligayae Maalai idum mannavan yaar sollu Hey.. ey..sollu..
yaanji song lyrics
chellama song lyrics
tamil worship songs lyrics
best love lyrics tamil
na muthukumar lyrics
marriage song lyrics in tamil
indru netru naalai song lyrics
en iniya thanimaye
tamil karaoke with malayalam lyrics
kadhal theeve
padayappa tamil padal
cuckoo cuckoo lyrics in tamil
thalapathy song lyrics in tamil
google google song tamil lyrics
master movie songs lyrics in tamil
kannalane song lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
ganapathi homam lyrics in tamil pdf
thamirabarani song lyrics
marudhani lyrics