Added Date: Feb 11, 2022
குழு: .....................
பெண்: கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை
ஆண்: கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை
பெண்: யோகம் வரும் நேரம்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: மாலை வந்து சேரும்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: யோகம் வரும் நேரம் மாலை வந்து சேரும்
குழு: கல்யாணம் ஹ .. கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை
குழு: தம்தம் தம்கிட தம் ஹ தம்தம் தம்கிட தம் ஹ தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம் தம்தம் தம்கிட தம் தம் தம் தம் தம்
ஆண்: {கண்ணுக்குள்ள வெட்கப்படும்
பெண்: அடி அச்சச்சோவென அச்சம் கொண்டது
ஆண்: தூரம் கண்டு தத்திச்செல்லும் அடி திக் திக் திக்கென நெஞ்சு துடிக்கிது} (2)
ஆண்: மச்சானின் கண் பேசும் மெளனத்தில் பெண் பேசும்
குழு: மச்சானின் கண் பேசும் மெளனத்தில் பெண் பேசும்
பெண்: பூமாலை வாடும் முன்னே வாடி முன்னே பிறை கண்ணே ஏங்காதே
ஆண்: கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை
பெண்: {பொத்தி வச்ச முத்துச்சரம்
ஆண்: அது பத்திரம் பத்திரம் மேடையில் வந்தது
பெண்: பட்டுத்திரை முத்தம் தரும்
ஆண்: முத்தம்தர முத்தம்தர யாரது கண்டது} (2)
பெண்: கிட்டப்போ மைனாவே தொட்டுப்பார் மைனாவே
குழு: கிட்டப்போ மைனாவே தொட்டுப்பார் மைனாவே
ஆண்: இன்னைக்கு தோப்புக்குள்ள காவல் இல்லை பாடிக்கொண்டே வா புள்ள
குழு: அட டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
பெண்: கன்னி பொண்ணு கைமேல கட்டி வெச்ச பூமாலை
ஆண்: யோகம் வரும் நேரம்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: மாலை வந்து சேரும்
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: யோகம் வரும் நேரம் மாலை வந்து சேரும்
குழு: கல்யாணம் ஹ ..

Chorus: Laa..la laaa naa naa naaa.. Nana naa nana naa naa Nana naa nana naa naa Nana naa .nana naa .nana naa..
Female: Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai
Male: Kanni ponnu kaimela
Katti vachcha poomaalai
Female: Yogam varum neram.
Chorus: Haah haah haaah.
Female: Maalai vandhu serum.
Chorus: Haah haah haaah.
Male: Yogam varum neram. Maalai vandhu serum.
Chorus: Kalyaanam. haah. Kanni ponnu kaimela Katti vachcha poomaalai
Chorus: ..........
Male: {Kannukkulla vetkappadum.
Female: Adi achchachchovena
Achcham kondathu.
Male: Thooram kandu thaththi chellum.
Female: Adi dhik dhik dhikkena
Nenju thudikkithu.} (2)
Male: Machaanin kann pesum.
Mounaththil penn pesum
Chorus: Machaanin kann pesum.
Mounaththil penn pesum
Female: Poomaalai vaadum munnae Vaadi munnae Piraikkannae yengaathae
Male: Kanni ponnu kaimela Katti vachcha poomaalai
Female: {Poththi vachcha muthucharam
Male: Athu baththiram baththiram
Medaiyil vandhadhu.
Female: Pattuththirai muththam tharum
Male: Muththam thara mutham thara
Yaarathu kandadhu} (2)
Female: Kittappo mainaavae.
Thottuppaar mainaavae.
Chorus: Kittappo mainaavae.
Thottuppaar mainaavae.
Male: Innaikku thoppukkulla Kaaval illa Paadikkondae vaa pulla..
Chorus: Turrrrrr...
Female: Kanni ponnu kaimela Katti vachcha poomaalai
Male: Yogam varum neram.
Chorus: Haah haah haaah.
Male: Maalai vandhu serum.
Chorus: Haah haah haaah.
Female: Yogam varum neram. Maalai vandhu serum.
Chorus: Kalyaanam. haah.
tamil song lyrics
putham pudhu kaalai tamil lyrics
aalankuyil koovum lyrics
one side love song lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
google google song tamil lyrics
karnan lyrics
tamil lyrics video
chill bro lyrics tamil
en kadhale lyrics
thullatha manamum thullum padal
sirikkadhey song lyrics
tamil song in lyrics
mahishasura mardini lyrics in tamil
vijay and padalgal
tamil devotional songs lyrics in english
90s tamil songs lyrics
poove sempoove karaoke
tamil songs english translation
saivam azhagu karaoke with lyrics