Added Date: Feb 11, 2022
ஆண்: அய்யா
ஆண்: ராசா
ஆண்: அவாஸ் உடாத நவாஸ்
ஆண்: தொறடு நோவுதுடா
ஆண்: இதோ வண்டேன்பா
ஆண்: கடிச்சிக்கினு..
ஆண்: ஊத்திக்கினு கடிச்சுக்க வா கடிச்சிக்கினு ஊத்திக்க வா
ஆண்: போத்திக்கினு படுத்துகலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம்.
ஆண்: தத்துவம்பா
ஆண்: காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டுக் காத்தடிக்குது காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டுக் காத்தடிக்குது
ஆண்: எங்க திசை பாத்தடிக்குது ஏழை சனம் கூத்தடிக்குது

ஆண்: போத்திக்கினு படுத்துக்கலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம்
ஆண்: ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
ஆண்: ........
ஆண்: ஏ..வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு பகலப் போல வெளிச்சம் பாரு டல்லான ரோட்டு மேல டாலடிக்கும் ஊடு பாரு
ஆண்: ஏ...வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு பகலப் போல வெளிச்சம் பாரு டல்லான ரோட்டு மேல டாலடிக்கும் ஊடு பாரு
ஆண்: ஊட்டு மேல பல்ப்ப பாரு பல்பு காட்டும் கலர பாரு கண்ணு கூசும் காட்சி பாரு காசு செய்யும் வேல பாரு
ஆண்: கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறாரு
ஆண்: ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்

குழு: ஊத்திக்கினு கடிச்சுக்கவா கடிச்சுக்குனு ஊத்திக்கவா போத்திக்கினு படுத்து கலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம்
ஆண்: யாஹூ யாஹூ யாஹூ யாஹூ
விசில்: ..........
ஆண்: ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு பஞ்சர் போட்ட நிக்கரு பாரு பாதியான உடம்பு பாரு

ஆண்: காஞ்சுப் போன தலையப் பாரு சாஞ்சு போன நடையப் பாரு குழி விழுந்த கன்னம் பாரு சுருங்கி போன வயித்தப் பாரு
ஆண்: பாவம் அந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்த தாரு பாவம் அந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்த தாரு
ஆண்: ஊத்திக்கினு கடிச்சுக்கவா கடிச்சிக்கினும் ஊத்திக்க வா போத்திக்கினு படுத்துகலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம்

குழு: ஊத்திக்கினு கடிச்சுக்கவா கடிச்சிக்கினும் ஊத்திக்க வா போத்திக்கினு படுத்துகலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம்

Male: Aiyyaa
Male: Rasa
Male: Avaas udaatha navaas
Male: Thoradu novuthadaa
Male: Idho vantaenpaa
Male: Kadichchikkinu
Male: Ooththikkinu kadichchukkavaa
Kadichchikkinnu ooththikkavaa
Male: Poththikkinu paduththukalaam
Paduththikinum poththikalaam
Male: Thaththuvam paa
Male: Kaaththadikkuthu kaaththadikkuthu Kaasimettu kaththadikkuthu Kaaththadikkuthu kaaththadikkuthu Kaasimettu kaththadikkuthu
Male: Enga dhisai paathhadikkithu Yaezhai sanam kooththadikkuthu
Male: Ooththikkinu kadichchukkavaa
Kadichchikkinnu ooththikkavaa
Male: Poththikkinu paduththukalaam
Paduththikinum poththikalaam
Male: Jumkku jukkum jumkku jukkum Jumkku jukkum jumkku jukkum Jumkku jukkum jumkku jukkum Jumkku jukkum jumkku jukkum
Male: ......
Male: Yae..velichcham paaru velichcham paaru Pagala pola velichcham paaru Dull-aana road-u mela Daal adikkum oodu paaru
Male: Oottu mela bulp paaru Bulp kaattum color-a paaru Kannu koosum kaatchi paaru Kaasu seiyyum vela paau
Male: Kattu kattaa note adichchaa Current bill-u katturaaru
Male: Jumkku jukkum jumkku jukkum Jumkku jukkum jumkku jukkum
Male: Kattu kattaa note adichchaa Current bill-u katturaaru
Chorus: Ooththikkinu kadichchukkavaa Kadichchikkinnu ooththikkavaa Poththikkinu paduththukalaam Paduththikinum poththikalaam
Male: Yaahoo yaahoo yaahoo yaahoo
Whistle: .......
Male: Yae nenachchu paaru nenachchu paaru Nenja thottu nenachchu paaru Panjar potta nikkar paaru Paathiyaana udambu paaru

Male: Kaanju pona thalaiya paaru Saanju pona nadaiya paaru Kuzhi vizhnttha kannam paaru Surungi pona vayiththa paaru
Male: Paavam antha vayiththukku Pasikka solli thanthathaaru Paavam antha vayiththukku Pasikka solli thanthathaaru
Male: Ooththikkinu kadichchukkavaa Kadichchikkinnu ooththikkavaa Poththikkinu paduththukalaam Paduththikinum poththikalaam
Male: Kaaththadikkuthu kaaththadikkuthu Kaasimettu kaththadikkuthu Kaaththadikkuthu kaaththadikkuthu Kaasimettu kaththadikkuthu
Male: Enga dhisai paathhadikkithu Yaezhai sanam kooththadikkuthu
Chorus: Ooththikkinu kadichchukkavaa Kadichchikkinnu ooththikkavaa Poththikkinu paduththukalaam Paduththikinum poththikalaam
unnodu valum nodiyil ringtone download
maara song tamil
en iniya pon nilave lyrics
tamil female karaoke songs with lyrics
national anthem lyrics tamil
asuran song lyrics
best love lyrics tamil
chellamma song lyrics
karaoke lyrics tamil songs
thoorigai song lyrics
ore oru vaanam
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
anbe anbe song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
marriage song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
maara theme lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
mangalyam song lyrics
kanne kalaimane karaoke with lyrics