Added Date: Feb 11, 2022
ஆண்: இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி ஆ ஹா ஹா...
குழு: இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆண்: இவ வாயாடி
ஆண்: இல்ல பேயாடி
ஆண்: இந்த ஒய்யாரி வியாபாரி
குழு: இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆண்: நீ வெளஞ்சிருக்க எவனெவனோ கதிரறுக்க ஹே ஹே
ஆண்: நீ கனிஞ்சிருக்க வெதைக்கு விட்ட சொரகுடுக்க
ஆண்: வா வரம் கொடுக்க வந்து விட்டோம் நரம்பெடுக்க
ஆண்: உன் வீட்டு
குழு: வர்ணங்கள்
ஆண்: எளியோரின்
குழு: ரத்தங்கள்
ஆண்: சிங்கங்கள்
குழு: வைக்காதோ
ஆண்: சங்கங்கள்
குழு: புரிஞ்சுக்கோ
குழு: இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆண்: இவ வாயாடி
ஆண்: இல்ல பேயாடி
ஆண்: இந்த ஒய்யாரி வியாபாரி
குழு: இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆண்: ஹேய்...
ஆண்: நீ நரி மகளோ மலை முழுங்கும் பரம்பரையோ ஹே ஹே ஏன் சுதந்திரமோ உனக்கு மட்டும் நிரந்தரமோ
ஆண்: யார் எளச்சவனோ அவன் விழியில் விரல் விடுவே
ஆண்: உன் ஜம்பம்
குழு: சாயாது
ஆண்: தர்மங்கள்
குழு: சாகாது
ஆண்: எப்போதும்
குழு: நியாயங்கள்
ஆண்: தூங்காது
குழு: புரிஞ்சுக்கோ
குழு: மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆண்: இவ வாயாடி
ஆண்: ஹே இல்ல பேயாடி
ஆண்: ஹே ஹே இந்த ஒய்யாரி வியாபாரி
குழு: இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி இவ மச்சமுள்ள சிங்காரி எவன் பெத்தெடுத்த கைகாரி
ஆண்: ஹேய்..

Male: Iva machchamulla singaari
Evan peththeduththa kaikaari
Aa haa haa...
Chorus: Iva machchamulla singaari
Evan peththeduththa kaikaari
Male: Iva vaayaadi
Male: Illa peyaadi
Male Intha oyyaari viyaabaari
Chorus: Iva machcha singaari
Evan peththeduththa kaikaari
Male: Nee velanjirukka Evaevano kadhirarukka Hae hae
Male: Nee kaninjirukka Vedhaikku vitta sorakudukka
Male: Vaa varam kodukka Vanthu vittom narambedukka
Male: Un veettu
Chorus: Varnangal
Male: Eliyorin
Chorus: Raththangal
Male: Singangal
Male: Vaikkaatho
Male: Sangangal
Chorus: Purinjukko
Chorus: Iva machchamulla singaari Evan peththeduththa kaikaari
Male: Iva vaayaadi
Male: Illa peyaadi
Male: Intha oyyaari viyaabaari
Chorus: Iva machchamulla singaari
Evan peththeduththa kaikaari
Male: Hei
Male: Nee nari magalo Malai muzhungum parambaraiyo hae hae Yaen Sudhanthiramo Unakku mattum nirantharamo
Male: Yaar ezhachavano Avan vizhiyil viral viduvae
Male: Un jambam
Chorus: Saayaathu
Male: Tharmangal
Chorus: Saagaathu
Male: Eppothum
Chorus: Niyaayangal
Male: Thoongaathu
Chorus: Purinjukko
Chorus: Machchamulla singaari Evan peththeduththa kaikaari
Male: Iva vaayaadi
Male: Hae illa peyaadi
Male: Hae hae intha oyyaari viyaabaari
Chorus: Iva machcha singaari
Evan peththeduththa kaikaari
Iva machcha singaari
Evan peththeduththa kaikaari
Male: Haei...
naan movie songs lyrics in tamil
hello kannadasan padal
en kadhale en kadhale karaoke
yellow vaya pookalaye
tamil melody lyrics
snegithiye songs lyrics
tamil songs without lyrics
thenpandi seemayile karaoke
romantic love song lyrics in tamil
tamil music without lyrics
tamil song in lyrics
varalakshmi songs lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
munbe vaa song lyrics in tamil
tamilpaa master
tamil karaoke songs with lyrics
devane naan umathandaiyil lyrics
vaseegara song lyrics
nagoor hanifa songs lyrics free download
google google panni parthen song lyrics