Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
பெண்: நானா பாடுவது நானா..... நானும் இள வயது மானா...
ஆண்: வெரி குட்
இருவர்: ஹஹா ஆஹா ஹ
பெண்: நானா பாடுவது நானா நானும் இளவயது மானா
ஆண்: {இசைக்கோலம் உன் மங்களம் அதில் கீதம் உன் குங்குமம் உயர்தளம் நம் சங்கமம் நீ பாடு தானே வரும் ..} (2)
பெண்: நானா
ஆண்: ஹான்

பெண்: ...........
பெண்: கோதை என் நெஞ்சிலே என் குடும்பம் நிற்கின்றது நல்ல சமையல் புரிகின்றது ஆனால் சங்கீதம் புரியவில்லை
ஆண்: ஹஹஹஹ்ஹா..
பெண்: நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி பபதத ததத மமபப பபபப மபம பதப தநிதத நிஸநி தநிபா

ஆண்: தாயின் தாலாட்டிலே தினம் தோன்றும் சங்கீதமே தாயின் தாலாட்டிலே தினம் தோன்றும் சங்கீதமே நீயும் தாயல்லவா இதில் ஏனோ சந்தேகமே இதில் ஏனோ சந்தேகமே
பெண்: நானா
ஆண்: ஹ்ம்ம்
பெண்: பாடுவது நானா நானும் இளவயது மானா
பெண்: ......
பெண்: கவிஞன் சொல்லாததோ தமிழ் கவிதை காணாததோ இதில் எதை நான் சொல்வேனம்மா இந்த சபையை வெல்வேனம்மா
இருவர்: நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி பபதத ததத மமபப பபபப மபம பதப தநிதத நிஸநி தநிபா

ஆண்: நீந்தும் நேரம் வந்தால்.... உடன் நீச்சல் அங்கே வரும் நீந்தும் நேரம் வந்தால்.... உடன் நீச்சல் அங்கே வரும் பாடும் ஆசை வந்தால் எந்த பாட்டும் சபையில் வரும் எந்த பாட்டும் சபையில் வரும்
பெண்: நானா
ஆண்: ஹஹஹஹா

ஆண்: இசைக்கோலம் உன் மங்களம் அதில் கீதம் உன் குங்குமம் உயர்தளம் நம் சங்கமம் நீ பாடு தானே வரும் ..

Female: Naanaa paaduvadhu naanaa. Naanum ilavayathu maanaa
Male: Very gud
Both: Ha ha aha ha
Female: Naanaa paaduvadhu naanaa. Naanum ilavayathu maanaa
Male: {Isaikkolam un mangalam Adhil geetham un kungumam Uyarthalam nam sangamam Nee paadu thaanae varum} (2)
Female: Naanaa
Male: Haan
Female: Naanaa paaduvadhu naanaa. Naanum ilavayathu maanaa
Female: Papa pappaa.rapapapappaa.. Papa pappaa rapapapappaa.. Rururu..rampapa rampapa rampapa ram Rampapa rampapa rampapa ram . Rampapa rampapa rampapa ram
Female: Kothai en nenjilae En kudumbam nirkindradhu Nalla samaiyal purigindrathu Aanaal sangeetham puriyavillai
Male: Hahahahhaa..
Female: Ninisasa sasasasa Thanini nininini Papathatha thathatha Mamapapa papapapa Mapama. pathapa. Thanitha nisnee thanipaa
Female: Kothai en nenjilae En kudumbam nirkindradhu Nalla samaiyal purigindrathu Aanaal sangeetham puriyavillai
Male: Thaayin thaalaattilae Dhinam thonrum sangeethamae Thaayin thaalaattilae Dhinam thonrum sangeethamae Neeyum thaayallavaa Idhil yeno santhegamae Idhil yeno santhegamae
Female: Naanaa
Male: Hmm
Female: Paaduvadhu naanaa.. Naanum.. ilavayathu maanaa..
Female: Dining dindining Dindindindindining dindikuding.. Dining dindining dindindindindining
Female: Kavignan sollaathatho.. Thamizh kavithai kaanaathatho Idhil ethai naan solvenammaa Indha sabaiyai velvenammaa
Both: Ninisasa sasasasa Thanini nininini Papathatha thathatha Mamapapa papapapa Mapama. pathapa. Thanitha nisnee thanipaa
Female: Kavignan sollaathatho.. Thamizh kavithai kaanaathatho Idhil ethai naan solvenammaa Indha sabaiyai velvenammaa
Male: Neenthum neram vanthaal Udan neechchal angae varum Neenthum neram vanthaal Udan neechchal angae varum Paadum aasaivandhaal Endha paattum sabaiyil varum Endha paattum sabaiyil varum
Female: Naanaa
Male: Hahahahaha
Female: Naanaa paaduvadhu naanaa. Naanum ilavayathu maanaa
Male: Isaikkolam un mangalam Adhil geetham un kungumam Uyarthalam nam sangamam Nee paadu thaanae varum
Female: Naanaa paaduvadhu naanaa.. Naanum. ilavayathu maa.naa..
believer lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
amman songs lyrics in tamil
nanbiye nanbiye song
ilaya nila karaoke download
old tamil songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
arariro song lyrics in tamil
new movie songs lyrics in tamil
oru yaagam
kutty story in tamil lyrics
share chat lyrics video tamil
pagal iravai kan vizhithidava song lyrics
7m arivu song lyrics
unnodu valum nodiyil ringtone download
i songs lyrics in tamil
ennavale adi ennavale karaoke
kutty pattas tamil movie download
yesu tamil
thalapathy song lyrics in tamil