Added Date: Feb 11, 2022
ஆண்கள்: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இந்த சாங் எதுக்கு போட்டோம்னு எங்களுக்கே தெரியாது
ஆண்கள்: கஷ்டமுன்னா கைய குடுத்து மேல தூக்குவோம் மனசு வெச்சா மலைய கூட தூளா ஆக்குவோம் கண் சிமிட்டும் நேரத்துல பண்ணுவோம் செட்டிங்கு எங்களுக்காக அம்பானியே க்குயூல வெய்ட்டிங்கு
ஆண்கள்: வானத்த சுத்தி பாப்போம் ராக்கெட்டுல கடவுள் எங்க பாக்கெட்டுல அர்னால்டு வந்தாலும் கவலை இல்லை நீ எகுருனா தொகுருனா ஓட விடுவோம்டா

ஆண்கள்: டப்பாங்குத்து கும்மாங்குத்து கிட்ட வந்தா வாயில குத்து டப்பாங்குத்து கும்மாங்குத்து கிட்ட வந்தா வாயில குத்து
ஆண்: வேணாம் சொன்ன கேளு நாங்க வேற ஆளு கிட்ட வந்தாலே கிழிஞ்சிரும் செவுலு
ஆண்: சார்ப்பு நாங்கதான்டா மொக்க சீன்னு ஏன்டா வீணா கொடைச்சல் குடுத்த வாங்குவ போண்டா
ஆண்கள்: மாஸ் காட்டி மஜா பண்ணுவோம் நாங்க டாப்புடா எங்களோட மூளைகுள்ள வேர்ல்டு மேப்புடா சைக்கிளு செயின்னு பிளேடு கத்தி எதுவும் தேவை இல்ல ஊடு பூந்து தூக்க போறோம் ஒத்த சாக்குல
ஆண்: டப்பாங்குத்து கும்மாங்குத்து அந்த மாறிடா நாங்க சொன்னா ஆண்டவனே சொன்ன மாறிடா காட்டுக்கு ராஜானா சிங்கம்தான்டா நாட்டுக்கே நாங்கன்ன பங்கம்தான்டா

ஆண்கள்: {ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நாங்க என்ன பண்ண போறோம் எங்களுக்கே தெரியாது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது} (2)

Males: Odavum mudiyadhu oliyavum mudiyadhu Naanga enna panna porom engalukkae theriyadhu Odavum mudiyadhu oliyavum mudiyadhu Intha song ethukku pottom-nu engalukkae theriyadhu
Males: Kashthamuna kaiya kuduthu mela thookkuvom Manasu vecha malaiya kooda thoola aakuvom Kan simittum nerathula pannuvom setting-u Engalukkaga ambaniyae que-la waiting-u
Males: Vaanatha suththi paapom rocketu-la Kadavul enga pocketu-la Arnold vandhaalum kavalai illai Nee eguruna thoguruna oda viduvom daa

Males: Dappanguthu gummanguthu Kitta vandha vaila kuththu Dappanguthu gummanguthu Kitta vandha vaila kuththu
Male: Venam sonna kelu Naanga vera aalu Kitta vanthaalae kizhinjirum sevulu
Male: Sharp-u naanga thaan da Mokka scene-u yen da Veena kodachal kudutha vaanguva bonda
Males: Mass kaati maja pannuvom naanga top-u da Engaloda moolai kulla world-u mappu da Cycle-u chainu bladeu kaththi edhuvum thevai illa Oodu poondhu thooka porom oththa saakula
Male: Dappanguthu gummanguthu antha maari da Naanga sonna andavanae sonna maari da Kaatukku raja-na singam thaan da Naatukkae naanga na bangam thaan da
Males: Odavum mudiyadhu oliyavum mudiyadhu Naanga enna panna porom engalukkae theriyadhu Odavum mudiyadhu oliyavum mudiyadhu Intha song ethukku pottom-nu engalukkae theriyadhu
Males: Kashthamuna kaiya kuduthu mela thookkuvom Manasu vecha malaiya kooda thoola aakuvom Kan simittum nerathula pannuvom setting-u Engalukkaga ambaniyae que-la waiting-u
Males: Vaanatha suththi paapom rocketu-la Kadavul enga pocketu-la Arnold vandhaalum kavalai illai Nee eguruna thoguruna oda viduvom daa
Males: {Odavum mudiyadhu oliyavum mudiyadhu Naanga enna panna porom engalukkae theriyadhu Odavum mudiyadhu oliyavum mudiyadhu} (2)
kayilae aagasam karaoke
maara movie song lyrics in tamil
lyrics status tamil
lyrics song download tamil
new tamil songs lyrics
mahishasura mardini lyrics in tamil
en iniya thanimaye
tamil whatsapp status lyrics download
enjoy enjami song lyrics
kinemaster lyrics download tamil
soorarai pottru mannurunda lyrics
happy birthday song in tamil lyrics download
medley song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
enna maranthen
kadhal sadugudu song lyrics
master vijay ringtone lyrics
tamil songs lyrics in tamil free download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil songs with english words