Kadhaippoma Song Lyrics

Oh My Kadavule cover
Movie: Oh My Kadavule (2019)
Music: Leon James
Lyricists: Ko Sesha
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

குழு: {திரன திரனம் திரன திரன திரனம் திரன தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா} (2) தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே நூலறுந்த பட்டம் போலே உன்னை சுற்றி நானும் ஆட கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்

ஆண்: இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேக்க வேண்டும் உன்னை காலம் கை கூடினால்

ஆண்: கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே

ஆண்: அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ அணையாத சூரியன் ஆகிறாய் நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய்

ஆண்: உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்க்கிறேன் வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ

ஆண்: உண்மை என்று தெரிந்துமே நெஞ்சம் சொல்ல தயங்குதே கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே

ஆண்: கதைப்போமா கதைப்போமா கதைப்போமா
குழு: கதைப்போமா
ஆண்: ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா
குழு: கதைப்போமா
ஆண்: கதைப்போமா
குழு: கதைப்போமா
ஆண்: கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே

Chorus: {Dhirana dhiranam dhirana Dhirana dhiranam dhirana Thananam thananam thananam thana Tharinina thaa naaa naa} (2) Thananam thananam thananam thana Tharinina thaa naaa naa

Male: Hmm mmm mm mm mm Naetru naan unnai paartha paarvai veru Neengaadha ennam aaga aanaai indru Unnodu naanum pona dhooram Yaavum nenjilae Reengaara ninaivugalaaga alaiyai Ingae minjudhae Noolarundha pattam polae Unnai sutri naanum aada Kaigal neeti neeyum pidikka kaathirukkiren

Male: Idharkellaam arthanagal enna Kekka vendum unnai Kaalam kai koodinal

Male: Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Ondraaga neeyum naanum dhaan Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Nee pesa pesa kaayam aarumae

Male: Adhikaalai vandhaal Azhagaai en vaanil nee Anaiyaadha suriyan aagiraai Nedu neram kaaindhu Kadha kadhappu thandhavudan Nilavaai urumaari nirkkiraai

Male: Unnai indru paarthadhum Ennai naanae ketkkiren Vairam ondrai kaiyil vaithu Engae thaedi alainthaaiyo

Male: Unmai endru therinthumae Nenjam solla thayangudhae Kaigal korthu pesinaalae Dhairiyangal thondrumae

Male: Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa
Chorus: Kadhaippomaa
Male: Ondraaga neeyum naanum dhaan Kadhaippomaa
Chorus: Kadhaippomaa
Male: Kadhaippomaa
Chorus: Kadhaippomaa
Male: Kadhaippomaa Nee pesa pesa kaayam aarumae

Male: Kadhaippomaa
Chorus: Kadhaippomaa
Male: Kadhaippomaa
Chorus: Kadhaippomaa
Male: Kadhaippomaa

Chorus: {Dhirana dhiranam dhirana Dhirana dhiranam dhirana Thananam thananam thananam thana Tharinina thaa naaa naa} (2) Thananam thananam thananam thana Tharinina thaa naaa naa

Male: Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Ondraaga neeyum naanum dhaan Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Nee pesa pesa kaayam aarumae

Other Songs From Oh My Kadavule (2019)

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • best tamil song lyrics

  • tamil songs with english words

  • chellamma song lyrics download

  • nee kidaithai lyrics

  • tamil2lyrics

  • maara tamil lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • kanave kanave lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil song in lyrics

  • neeye oli sarpatta lyrics

  • one side love song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • happy birthday song in tamil lyrics download

  • best tamil song lyrics in tamil

  • asuran song lyrics in tamil