Dhairiyamaga Sol Nee Manithan Thaana Song Lyrics

Oli Vilakku cover
Movie: Oli Vilakku (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: தைரியமாக சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா

ஆண்: இல்லை நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம் நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்

ஆண்: மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும் நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்

ஆண்: மானை போல் மானம் என்றாய் நடையில் மத யானை நீயே என்றாய் ஆஆ மானை போல் மானம் என்றாய் நடையில் மத யானை நீயே என்றாய்

ஆண்: வேங்கை போல் வீரம் என்றாய் அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய் மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

ஆண்: அலையாடும் கடலை கண்டாய் குடித்து பழகாமல் ஆடக் கண்டாய் மலராடும் கொடியை கண்டாய் மதுவை பருகாமல் ஆடக் கண்டாய் நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

ஆண்: பொருள் வேண்டி திருடச் செல்வாய் பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய் பொருள் வேண்டி திருடச் செல்வாய் பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்

ஆண்: துணிவோடு உயிரை கொல்வாய் எதற்கும் துணையாக மதுவை கொள்வாய் கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

ஆண்: இல்லை நீ தான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்

Male: Dhairiyamaaga chol Nee manidhan thaanaa Manidhan thaanaa

Male: Illai Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram

Male: Manamum nalla gunamum Un ninaivai vittu vilagum Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram

Male: Maanai pol maanam endraai Nadaiyil madha yaanai neeyae endraai.aa.. Maanai pol maanam endraai Nadaiyil madha yaanai neeyae endraai.

Male: Venghai pol veeram endraai Arivil uyarvaaga cholli kondaai Madhuvaal vilanginum Keezhaai nindraai..

Male: Dhairiyamaagha chol Nee manidhan thaanaa Manidhan thaanaa

Male: Alaiyaadum kadalai kandaai Kuditthu pazhaghaamal aada kandaai Malaraadum kodiyai kandaai Madhuvai parugaamal aada kandaai Neeyoo madhuvaalae aattangh kandaai

Male: Dhairiyamaagha chol Nee manidhan thaanaa Manidhan thaanaa

Male: Porul vendi thiruda chelvaai Pennai pera vendi vilaiyai cholvaai Porul vendi thiruda chelvaai Pennai pera vendi vilaiyai cholvaai

Male: Thunivodu uyirai kolvaai Edharkkum thunaiyaaga Madhuvai kolvaai Kettaal naan thaanae manidhan enbaai

Male: Dhairiyamaagha chol Nee manidhan thaanaa Manidhan thaanaa

Male: Illai Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram Manamum nalla gunamum Un ninaivai vittu vilagum

Male: Nee thaan oru mirugam Indha madhuvil vizhum neram

Other Songs From Oli Vilakku (1968)

Most Searched Keywords
  • best lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • song with lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • vijay and padalgal

  • vathi coming song lyrics

  • john jebaraj songs lyrics

  • tamil song lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • alli pookalaye song download

  • vinayagar songs tamil lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil songs lyrics in tamil free download

  • tamil songs lyrics download for mobile

  • velayudham song lyrics in tamil

  • na muthukumar lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • tamil song lyrics in english free download

  • kannalane song lyrics in tamil