Naanga Pudhusa Song Lyrics

Oli Vilakku cover
Movie: Oli Vilakku (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

பெண்: நாங்க புதுசா நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

ஆண்: நாங்க புதுசா நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

ஆண் &
பெண்: ஆ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

ஆண் &
பெண்: .......

ஆண்: ஏ சிங்கி
பெண்: ஏ சிங்கா
ஆண்: ஏ சிங்கி
பெண்: ஏ சிங்கா

ஆண்: கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம் நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்

பெண்: சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம் அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்

ஆண்: பெத்தாலும் ஒன்னு ரெண்டு பெத்துபோடுவோம் அதுக்கு ஒத்துமையா ரெண்டு பேரும் பாடுபடுவோம்

பெண்: ஊதாரி புள்ளைங்களை பெக்க மாட்டோம் அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்

ஆண்: நாங்க புதுசா

ஆண் &
பெண்: நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

பெண்: ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க ஆனா உங்களாட்டம் பேரு கெட்டு போகமாட்டோம்

ஆண்: எல்லாருக்கும் நல்லவரா இருப்போமுங்க எங்க கொள்கையில எந்நாளும் மாற மாட்டோம்

பெண்: நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்

ஆண்: பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விக்க மாட்டோம்

பெண்: படி அரிசி கிடைக்கிற காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே

ஆண்: குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே

பெண்: சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே நாங்க சட்டதிட்டம் மீறி இங்கு நடப்பதில்லே

ஆண்: எல்லாரும் ஒன்னாக நினைக்கையிலே நாங்க எதையும் எப்பவும் இங்கு மறைப்பதில்லே

Female: Naanga pudhusaa. Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga

Male: Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga

Male &
Female: Ahh pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga

Male &
Female: {Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo} (2)

Male: Ae singee.
Female: Ae singhaa.
Male: Ae singee.
Female: Ae singhaa.

Male: Kannalae ragasiyam Pesikkittom Naanga rendu perum Kaadhal valai veesipputtom

Female: Sikkanamaa kannaalam Mudichikkittom Adhai seerthiruttha muraiyila Nadathiputtom

Male: Pethaalum onnu rendu Peththu poduvom Adhukku otthhumaiyaa Rendu paerum paadu paduvom

Female: Oodhaari pullaingalai Pekka maattom Adhu ooru vambai vaangum badi Vaikka maattom

Male: Naanga pudhusaa.

Male &
Female: Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga

Female: Ooru vittu ooru maari Povomungha Aanaa unghalaattam Peru kettu poga maattom

Male: Ellaarkkum nallavaraa Iruppomungha Engha kolgaiyilae ennaalum Maara maattom

Female: Nari kombu viththaalum Vippomungha Aanaa nari pola vanjanaigal Seiya maattom

Male: Paasi mani oosi yellaam Vippomungha Aanaa kaasukkaaga Maanatthaiyae vikka maattom

Male &
Female: Naanga pudhusaa. Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga

Female: Padi arisi kedaikkira Kaalathilae Naanga padiyeri Picha ketka povadhillae

Male: Kudisaiyellaam veedaagum Nerathilae Naanga theruvoram Kudiyera thevaiyillae

Female: Sarkkaaru ezhai pakkam Irukkaiyilae Naanga satta thittam Meeri ingu nadappadhillae

Male: Ellaarum onnaaga Ninaikkaiyilae Naanga yedhaiyum yeppavum Inghu maraippadhillae

Male &
Female: Naanga pudhusaa. Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga

Male &
Female: Ahh pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga

Male &
Female: {Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo} (2)

Male: Ae singee.
Female: Ae singhaa.
Male: Ae singee.
Female: Ae singhaa.

Other Songs From Oli Vilakku (1968)

Most Searched Keywords
  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • christian padal padal

  • morrakka mattrakka song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil kannadasan padal

  • anegan songs lyrics

  • oru manam song karaoke

  • tamil song lyrics in english free download

  • en kadhale lyrics

  • google google tamil song lyrics in english

  • bujji song tamil

  • asuran song lyrics in tamil download

  • poove sempoove karaoke

  • tamil songs with lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • jayam movie songs lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • tamil christian songs lyrics pdf