Iraivaa Un Maaligaiyil Song Lyrics

Oli Vilakku cover
Movie: Oli Vilakku (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு நம்பிக்கையின் ஒளி விளக்கு

பெண்: ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன் முருகையா

பெண்: ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன்

பெண்: பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

பெண்: உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்

பெண்: மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும் வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்

பெண்: உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன் மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு இறைவா நீ ஆணையிடு ஆணையிடு இறைவா இறைவா இறைவா

Female: Iraivaa un maaligaiyil. Yeththanaiyo mani vilakku. Thalaivaa un kaaladiyil. En nambikkaiyin oli vilakku. Nambikkaiyin oli vilakku.

Female: Aandavanae un paadhangalai Naan kanneeril neeraattinen Indha orruyirai nee vaazha vaikka Indru unnidam kaiyendhinen Murugaiyaa.

Female: Aandavanae un paadhangalai Naan kanneeril neeraattinen Indha orruyirai nee vaazha vaikka Indru unnidam kaiyendhinen

Female: Pannirandu kangalilae Ondrirandu malarndhaalum Pannirandu kangalilae Ondrirandu malarndhaalum Ennirandu kangalilum Inba oli undaagum

Female: Ullamadhil ullavarai Alli tharum nallavarai Ullamadhil ullavarai Alli tharum nallavarai Vinnulagam vaavendraal Mannulagam ennaagum

Female: Aandavanae un paadhangalai Naan kanneeril neeraattinen Indha orruyirai nee vaazha vaikka Indru unnidam kaiyendhinen Murugaiyaa.

Female: Megangal kan kalangum Minnal vandhu thudi thudikkum Vaanagamae urugaadho Vallal mugam paaraamal

Female: Unnudanae varugindren En uyirai tharugindren Mannan uyir pogaamal Iraivaa nee aanaiyidu Iraivaa nee aanaiyidu. aanaiyidu. Iraivaa. iraivaa. iraivaa.

Other Songs From Oli Vilakku (1968)

Most Searched Keywords
  • oh azhage maara song lyrics

  • master movie lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • ennai kollathey tamil lyrics

  • theriyatha thendral full movie

  • vaseegara song lyrics

  • aagasam song soorarai pottru download

  • old tamil karaoke songs with lyrics free download

  • aarathanai umake lyrics

  • tamil christian songs lyrics

  • master tamil lyrics

  • youtube tamil line

  • paatu paadava

  • puthu vellai mazhai karaoke for female singers

  • kadhale kadhale 96 lyrics

  • kadhal psycho karaoke download

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil song meaning

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • online tamil karaoke songs with lyrics