Naan Kanda Kanavinil Song Lyrics

Oli Vilakku cover
Movie: Oli Vilakku (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: L. R. Eswari and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன

பெண்: நான் கண்ட கனவினில் நீயிருந்தாய் கனவில் எனக்கொரு சுகம் தந்தாய் கனவும் கலைய சுகமும் முடிய துடித்ததென்னவோ

பெண்: ஆஹா நான் கண்ட கனவினில் நீயிருந்தாய் கனவில் எனக்கொரு சுகம் தந்தாய் கனவும் கலைய சுகமும் முடிய துடித்ததென்னவோ

பெண்: { அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம் அப்பப்பா எப்போது வரும் வரும் } (2)

பெண்: தன்னை தான் மறந்தது மனம் மனம் உன்னைத்தான் நினைத்தது தினம் தினம்

பெண்: பந்து போல் எனை எடுத்து தன் பக்கம் வைத்தானோ பந்து போல் எனை எடுத்து தன் பக்கம் வைத்தானோ

பெண்: பகல் வருகின்ற வரையில் புரிகின்ற மொழியில் பாடத்தைச் சொன்னானோ

பெண்: ஆகட்டும் ஆகட்டும் என்றது என்மேனி ஆனந்தம் ஆரம்பம் கண்டது பொன்மேனி

பெண்: அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம் அப்பப்பா எப்போது வரும் வரும்

குழு: ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன

பெண்: என்னவேண்டும் என நினைத்து என் நெஞ்சைத்தொட்டானோ என்னவேண்டும் என நினைத்து என் நெஞ்சைத்தொட்டானோ

பெண்: { இவள் மயக்கத்தில் கொஞ்சம் மிதக்கட்டும் என்றே முத்திரை இட்டானோ } (2)

பெண்: ஏய் மிஸ்டர் ஏய் மிஸ்டர் உனக்கிது கிட்டாது ஓ மிஸ்டர் ஓ மிஸ்டர் கைகளுக்கெட்டாது

பெண்: யாயாயா நான் கண்ட கனவினில் நீயிருந்தாய் கனவில் எனக்கொரு சுகம் தந்தாய் கனவும் கலைய சுகமும் முடிய துடித்ததென்னவோ

குழு: { ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன ஜிஞ்சன ஜன ஜிஞ்சன ஜிஞ்சன } (2)

Chorus: Jinjana jana jinjana jinjana Jinjana jana jinjana jinjana Jinjana jana jinjana jinjana Jinjana jana jinjana jinjana

Female: Naan kanda kanavinil Nee irundhaai Kanavil enakkoru sugam thandhaai Kanavum kalaiya sugamum mudiya Thuditthadhennavo.

Female: Ahaha naan kanda kanavinil Nee irundhaai Kanavil enakkoru sugam thandhaai Kanavum kalaiya sugamum mudiya Thuditthadhennavo.

Female: {Ammammaa enakkandha Sugam sugam Appappaa yeppodhu Varum varum} (2)

Female: Thannai thaan marandhadhu Manam manam Unnai thaan ninaitthadhu Dhinam dhinam

Female: Ahaha naan kanda kanavinil Nee irundhaai Kanavil enakkoru sugam thandhaai Kanavum kalaiya sugamum mudiya Thuditthadhennavo.

Female: Pandhu pol enai eduththu Than pakkam vaithaano Pandhu pol enai eduththu Than pakkam vaithaano

Female: Pagal varugindra varaiyil Purigindra mozhiyil Paadatthai chonnaano

Female: Aagattum aagattum Endradhu en meni Aanandham aarambam Kandadhu pon meni

Female: Ammammaa enakkandha Sugam sugam Appappaa yeppodhu Varum varum

Female: Thannai thaan marandhadhu Manam manam Unnai thaan ninaitthadhu Dhinam dhinam

Chorus: Jinjana jana jinjana jinjana Jinjana jana jinjana jinjana Jinjana jana jinjana jinjana

Female: Enna vendum ena ninaithu En nenjai thottaano Enna vendum ena ninaithu En nenjai thottaano

Female: {Ival mayakkatthil konjam Midhakkattum endrae Mutthirai ittaano} (2)

Female: Aei mister aei mister Unakkidhu kittaadhu O mister o mister Kaigalukkettaadhu

Female: Ammammaa enakkandha Sugam sugam Appappaa yeppodhu Varum varum

Female: Thannai thaan marandhadhu Manam manam Unnai thaan ninaitthadhu Dhinam dhinam

Female: Yayaya naan kanda kanavinil Nee irundhaai Kanavil enakkoru sugam thandhaai Kanavum kalaiya sugamum mudiya Thuditthadhennavo.

Chorus: {Jinjana jana jinjana jinjana Jinjana jana jinjana jinjana Jinjana jana jinjana jinjana} (2)

Other Songs From Oli Vilakku (1968)

Most Searched Keywords
  • sister brother song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • 80s tamil songs lyrics

  • happy birthday lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • alagiya sirukki tamil full movie

  • poove sempoove karaoke

  • movie songs lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • maravamal nenaitheeriya lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • aagasam song soorarai pottru mp3 download

  • paatu paadava

  • abdul kalam song in tamil lyrics

  • master lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • tamil love song lyrics for whatsapp status