Chinna Chinna Kaadhal Song Lyrics

Once More cover
Movie: Once More (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Malaysia Vasudevan, Deva

Added Date: Feb 11, 2022

இசை அமைப்பாளர்: தேவா

ஆண்: உன்னில் என்னில் உள்ளது காதல் ஒவ்வொரு உயிரும் செய்வதும் காதல் உலகம் முழுதும் உலவும் காதல்

ஆண்: சின்ன சின்ன காதல் கண்ணுக்குள்ள காதல் முத்து முத்து காதல் இது புத்தம் புது காதல்

பெண்: காதல் மேடையிலே கவிதைகள் பாடுகிறோம் காற்றை கேட்டுவிட்டோம் கடலை கேட்டுவிட்டோம்

ஆண்: காதல் என்னவென்று தமிழ் கொண்டு ஒரு பாடல் நீங்கள் பாடி காட்டுங்கள்

ஆண்: ஹ ஹ ஹ .

ஆண்: உன்னையும் என்னையும் பெற்றது காதல் உலக பந்தின் உயிர்தான் காதல் ஊசி முனையின் காதுக்குள்ளே ஓட்டகங்களை நுழைப்பது காதல் காதின் ஓரம் நரைத்தும்கூட இளமை போட்டு இழுப்பது காதல்

குழு: {தாம் தரிகிட தத் தீம் தா தாம் தரிகிட தத் தீம் தா தாம் தரிகிட தாம் தரிகிட தக்கிட தக்க தக்கிட} (2)

ஆண்: நிலவுக்கு புன்னகை தந்தது காதல்

ஆண்: நிலவுக்கு புன்னகை தந்தது காதல் உலகுக்கு பூக்கள் தந்தது காதல்

பெண்: யாருக்கும் தெரியாமல் ஊரெல்லாம் அறியாமல் மனசுக்குள் மழை தூவும் காதல்

ஆண்: ஒரு பனி துளி தந்தால் பாற்கடல் செய்திடும் காதல்
பெண்: ஒரு பாற் கடல் தந்தால் பனி துளி ஆக்கிடும் காதல்

ஆண்: மூடி வைத்த போதும் தடை மீறும் விதை போல மண்ணை வெல்லும் காதலே

ஆண்: சபாஷ்

ஆண்: ராமையா ராவையா ப்ரேமின்சி சூடையா பிரேம லேகா நூவ்வே லேது நேனே லேது லோகமே லேது

பெண்: சின்ன சின்ன காதல் கண்ணுக்குள்ள காதல் முத்து முத்து காதல் இது புத்தம் புது காதல்

ஆண்: பூவுக்குள் போர்களம் செய்வதும் காதல்

பெண்: பூவுக்குள் போர்களம் செய்வதும் காதல் போர்க்களத்தில் பூச்செடி வைப்பதும் காதல்

ஆண்: நிலவொளியை நெசவு செய்து நித்தம் ஒரு ஆடை நெய்து காதலிக்கு பரிசாக்கும் காதல்

பெண்: விழி உறங்கிடும் பொழுதிலும் உதடுகள் நுழைவது காதல்
ஆண்: மனம் மயங்கிடும் பொழுதிலும் உயிருக்குள் வளர்வது காதல்

பெண்: காதல் என்ற பாடல் முடியாது அதை எங்களோடு நீங்கள் பாடுங்கள்

ஆண்: ஹ ஹ ஹ ஹ .

ஆண்: இருபது வயதில் இளமை காதல் அறுபது வயதில் அனுபவ காதல் எங்கும் காதல் எதிலும் காதல் பொங்கும் காதல் புதுமை காதல் காதல் என்பது கனவாய் போனால் கனவே கனவே கனவே காதல்

ஆண்: அப்பா

ஆண்: ராமையா ராவையா ப்ரேமின்சி சூடையா பிரேம லேகா நூவ்வே லேது நேனே லேது லோகமே லேது

குழு: யா யா யா யையா யா யையா யா யா யா யா யா யா யையா யா யையா யா யா யா

Music by: Deva

Chorus: {Aaaha.aa aaa Aaaha..aa.aaaa.. Aaaha..aa.aaaa..aaa.aaa} (2)

Male: Unnil ennil ullathu kaathal Ovvoru uyirum seivathum kaathal Ulagam muzhuthum ulavum kaathal

Male: Chinna chinna kaathal Kannukulla kaathal Muththu muththu kaathal Ithu puththam puthu kaathal

Female: Kaathal medaiyilae Kavithaigal paadugirom Kaattrai kettuvittom Kadalai kettuvittom

Male: Kaathal ennavendru Thamizh kondu Oru paadal neengal Paadi kaatungal

Male: Hahaha.

Male: Unnaiyum ennaiyum Petrathu kaathal Ulaga panthin uyirthaan kaathal Oosi munaiyin kaathukkullae Ottangangalai nuzhaippathu kaathal Kaathin oram naraiththumkooda Ilamai pottu izhuppathu kaathal

Chorus: {Thaam tharigida thath Theem tha Thaam tharigida thath theem tha Thaam tharigida thaam tharigida Thakkita thakka thakkita} (2)

Male: Nilavukku punnagai Thanthathu kaathal

Male: Nilavukku punnagai Thanthathu kaathal Ulagukku pookal thanthathu kaathal

Female: Yaarukkum theriyaamal Oorellaam ariyaamal Manasukkul mazhai thoovum kaathal

Male: Oru pani thuli thanthaal Paarkadal seithidum kaathal
Female: Oru paar kadal thanthaal Pani thuli aakkidum kaathal

Male: Moodi vaiththa pothum Tharai meerum vithai pola Mannai vellum kaathalae

Male: Sabaash Raamaiya raavaiya Preminchi choodaiya Premaleka noovvae ledhu Nenae ledhu Lokamae ledhu

Female: Chinna chinna kaathal Kannukulla kaathal Muththu muththu kaathal Ithu puththam puthu kaathal

Male: Poovukkul porkalam Seivathum kaathal

Female: Poovukkul porkalam Seivathum kaathal Porkalaththil poochchedi Vaippathum kaathal

Male: Nilavoliyai nesavu seithu Niththam oru aadai neithu Kaathalikku parisaakum kaathal

Female: Vizhi urangidum pozhuthilum Uthadugal nuzhaivathu kaathal
Male: Manam mayangidum pozhuthilum Uyirukkul valarvathu kaathal

Female: Kaathal endra paadal Mudiyaathu Athai engalodu neegal paadungal

Male: Hahahaha.

Male: Irupathu vayathil ilamai kaathal Arupathu vayathil anubava kaathal Engum kaathal ethilum kaathal Pongum kaathal puthumai kaathal Kaathal enbathu kanavaai ponaal Kanavae kanavae kanavae kaathal

Male: Appa

Male: Raamaiya raavaiya Preminchi choodaiya Premaleka noovvae ledhu Nenae ledhu Lokamae ledhu

Chorus: Ya ya ya yaiya ya yaiya ya Ya ya Ya ya ya yaiya ya yaiya ya Ya ya

Other Songs From Once More (1997)

Malargale Ungalai Naan Song Lyrics
Movie: Once More
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Oormila Oormila Song Lyrics
Movie: Once More
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Poove Poove Pen Poove Song Lyrics
Movie: Once More
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • inna mylu song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • poove sempoove karaoke

  • new tamil karaoke songs with lyrics

  • verithanam song lyrics

  • lyrics of soorarai pottru

  • tamil songs lyrics pdf file download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • veeram song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil christian songs lyrics in english

  • 3 song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • tamil song lyrics in english free download

  • en iniya pon nilave lyrics

  • naan unarvodu

  • venmegam pennaga karaoke with lyrics

  • baahubali tamil paadal

  • kayilae aagasam karaoke