Kanmani Nillu Song Lyrics

Oomai Vizhigal cover
Movie: Oomai Vizhigal (1986)
Music: Manoj – Gyan
Lyricists: Aabavanan
Singers: S. N. Surendar and Sasirekha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.. ஹ்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்.

ஆண்: கண்மணி நில்லு காரணம் சொல்லு கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை காதலை மறுத்தால் நியாயமா கண்களில் வளர்ந்த காதலை நீயும் கலைத்திட நினைத்தால் மாறுமா

ஆண்: கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா

ஆண்: மலர் ஒன்று எடுத்து சரம் ஒன்று தொடுத்து தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன் மலர்ச் சரம் பிரித்து மலர்வளை தொடுத்து ஏழை என் காதலை நீ புதைத்தாய்

ஆண்: புதைத்தது மீண்டும் மலராகும் உன் பூஜையை நினைத்தே சரமாகும்

ஆண்: கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா

ஆண்: இதயத்தில் தோன்றும் காதல் நிலவே உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய் உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய்

ஆண்: காதலின் விதியே இதுவானால் கல்லறை தானே முடிவாகும்

ஆண்: கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா

பெண்: கண்மணி நெஞ்சம் கலங்கிய நேரம் காதல் நினைவும் மாறுமா கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம் கல்லறை முடிவை தாங்குமா காதலை வென்ற காதலன் உயிரை பிரிந்தால் இனியும் வாழுமா ஹ்ம்ம்.ம்ம்..ம்ம்..ஹ்ம்ம்.

ஆண் மற்றும்
பெண்: லால லால லால லா.(4)

Male: Hmmm..mmm..mmm..mmm.. Hmmm..mmm..mmm..mmm..

Male: Kanmani nillu kaaranam sollu Kanmani nillu kaaranam sollu Kaadhal kiliyae kobamaa Nadandhathai ninaithu yengum velai Kaadhalai maruthaal nyayamaa Kangalil valarntha kaadhalai neeyum Kalaithida ninaithaal marumaa

Male: Kanmani nillu kaaranam sollu Kaadhal kiliyae kobamaa

Male: Malar ondru eduthu Saram ondru thoduthu Devi un poojaikku naan koduthen Malar charam pirithu Malarvalai thoduthu Ezhai en kaadhalai nee pudhaithaai

Male: Pudhaithadu meendum Malaraagum Un poojaiyai ninaithae Saramaagum

Male: Kanmani nillu kaaranam sollu Kaadhal kiliyae kobamaa

Male: Idhayathil thondrum Kaadhal nilavae Udhayathai nee yen marandhuvittai Udhayathai maruthu Idhayathai veruthu Uyirindri ennai yen vaazha vittaai

Male: Kaadhalin vidhiyae Idhuvaanaal Kallarai thaanae Mudivaagum

Male: Kanmani nillu kaaranam sollu Kaadhal kiliyae kobamaa

Female: Kanmani nenjam Kalangiya neram Kaadhal ninaivum maarumaa Kovathil oodal seitha nenjam Kallarai mudivai thaangumaa Kaadhalai vendra kaadhalan uyirai Pirinthaal iniyum vaazhumaa Hmmm..mm.mm..hmm..

Male &
Female: Laala laala laala laa..(4)

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • lyrics video tamil

  • tamil karaoke male songs with lyrics

  • tamil new songs lyrics in english

  • ilaya nila karaoke download

  • amma song tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • lyrics of google google song from thuppakki

  • vaathi coming song lyrics

  • siragugal lyrics

  • tamil song lyrics in english translation

  • kannathil muthamittal song lyrics free download

  • google google tamil song lyrics

  • tamil hymns lyrics

  • lyrics songs tamil download

  • azhagu song lyrics

  • dosai amma dosai lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • nattupura padalgal lyrics in tamil