Aathukkulle Theepudicha Song Lyrics

Oor Kavalan cover
Movie: Oor Kavalan (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Mano, K. S. Chitra and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ..ஒ..ஓ.

பெண்: ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ..ஒ..ஓ.

பெண்: காதல் என்ன கெட்ட கனவா அது கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா வீணை என்ன பட்ட மரமா அது தீயிலிட வந்த விறகோ ஓ.ஓ..

பெண்: துன்பம் என்னும் தூண்டில் மேலே துள்ளி துள்ளி ஆடும் மீனே நீயும் நானும் ஜாதி ஒன்றுதான்

பெண்: ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ..ஒ..ஓ.

ஆண்: ...........

பெண்: கையில் ஒரு மின்னல் விளக்கு என் கண்ணில் எங்கும் துன்ப இருட்டு பாதையின்று எங்கு தெரியும் என் வாழ்க்கையிது எங்கு முடியும்

பெண்: நெஞ்சமெங்கும் காயமாச்சு கண்ணீர் கூட தீயாப் போச்சு ஏனோ ஏனோ இன்னும் வாழ்கிறேன்

ஆண்: ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ கலங்க தேவையில்ல முத்து முத்தா நீரெதற்கு நீ அழுதா நானெதற்கு...ஓ.ஓ.ஓ..

ஆண்: ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ கலங்க தேவையில்ல..

Female: Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Aathukkullae theepiduchaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo

Female: Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo

Female: Kaadhal enna ketta kanava Adhu kangal rendum senja thavara Veenai enna patta maramaa Adhu theeyilida vandha viraga oo oo

Female: Thunbam enum thoondil melae Thulli thulli aadum meenae Neeyum naanum jaadhi ondru thaan

Female: Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo

Male: .........

Female: Kaiyil oru minnal vilakku En kannil engum thunbha iruttu Paadhaiyinnu engu theriyum En vaazhkaiyidhu engu mudiyum

Female: Nenjam engum kaayam aachu Kanneer kooda theeya pochu Yeno yeno innum vaazhugiren

Male: Aathukkulla theeyum illa Nee kalanga thevaillae Mutha muthaa neer edharkku Nee azhudha naan edharkku.oo oo oo oo

Male: Aathukkulla theeyum illa Nee kalanga thevaillae

Other Songs From Oor Kavalan (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song download

  • tamil karaoke with lyrics

  • cuckoo padal

  • tamil lyrics video download

  • tamil happy birthday song lyrics

  • naan unarvodu

  • soundarya lahari lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • malto kithapuleh

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil christian songs lyrics in english

  • kannamma song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • 7m arivu song lyrics

  • tamil kannadasan padal

  • neeye oli lyrics sarpatta

  • tamil2lyrics

  • uyire uyire song lyrics

  • siragugal lyrics

  • malare mounama karaoke with lyrics