Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சங்கர் கணேஷ்
பெண்: ஓடுகிற மேகங்களா ஓடை தண்ணி மீனுங்களா கன்னி தான் கல்யாணம் கட்டுறா ஊரெல்லாம் தம்பட்டம் கொட்டுறா
பெண்: மச்சானுக்கும் மணப்பொண்ணுக்கும் மொய் எழுத வாரீயலா
பெண்: மாசி மாசந்தான் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு மேள தாளந்தான் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பெண்: மாசி மாசந்தான் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு மேள தாளந்தான் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஆண்: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான் மாத்து மாலை தான் வந்து கூடும் வேளை தான்
பெண்: பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்
ஆண்: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான் மாத்து மாலை தான் வந்து கூடும் வேளை தான்
ஆண்: பொட்டோடு பூச்சூடி பொஞ்சாதி வந்தாச்சு
பெண்: எம் புருசன் நீயாச்சு எம் மனசு போலாச்சு
ஆண்: நேரங்காலம் எல்லாமே இப்பத்தானே தோதாச்சு
பெண்: சொந்தமுன்னு ஆயாச்சு சோகமெல்லாம் போயாச்சு
ஆண்: பூமுடிச்ச மானே பசுந்தேனே சுகந்தான்
பெண்: தொட்டு தொட்டு
ஆண்: ஹோய்
பெண்: வரும் பந்தம் இது
ஆண்: அட தொத்திக் கொண்டு வந்த சொந்தம் இது
பெண்: ஆயிரம் காலங்கள் கூடியது
ஆண்: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
பெண்: மாத்து மாலை தான் வந்து கூடும் வேளை தான்
ஆண்: பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க
பெண்: பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
ஆண்: வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்
பெண்: மாசி மாசந்தான்
ஆண்: கெட்டி மேள தாளந்தான்
பெண்: மாத்து மாலை தான்
ஆண்: வந்து கூடும் வேளை தான்
பெண்: ராசாவே உன்னாலே ராத்தூக்கம் போயாச்சு
ஆண்: பொன்மானே உன்னாலே பூங்காத்தும் தீயாச்சு
பெண்: அஞ்சு வகை பூபாணம் மன்மதனும் போட்டாச்சு
ஆண்: அந்திப் பகல் இனிமேலே கட்டிலறை பாத்தாச்சு
பெண்: நித்தம் இது போலே மடி மேலே விழவா
ஆண்: எந்நாளுமே
பெண்: ஹா
ஆண்: இனி உன்னோடு தான்
பெண்: என் ஜீவனும்
ஆண்: ஹாஹா
பெண்: உன் பின்னோடு தான்
ஆண்: நாளொரு நாடகம் ஆடிடத் தான்
பெண்: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான்
ஆண்: மாத்து மாலை தான் வந்து கூடும் வேளை தான்
பெண்: ஹோ பட்டு சேலை ரவிக்கை ஜொலி ஜொலிக்க
ஆண்: பக்கம் மாமன் இருக்க தாலி முடிக்க
பெண்: வந்து வாழ்த்து சொல்லணும் ஊரு சனம்
பெண்: மாசி மாசந்தான் கெட்டி மேள தாளந்தான் மாத்து மாலை தான் வந்து கூடும் வேளை தான்

Female: Odugira megangalaa Odai thanni meenungalaa Kanni thaan kannaalam katuraa Oorellam thambattam koturaa
Female: Machanukum mana ponnukum Moi ezhudha vaareeyalaa
Female: Maasi maasandhaan { Sollu sollu } (2) Mela thaalandhaan { Sollu sollu } (2)
Female: Maasi maasandhaan { Sollu sollu } (2) Mela thaalandhaan { Sollu sollu } (2)
Male: Maasi maasandhaan Ketti mela thaalandhaan Maathu maala dhaan Vandhu koodum vela dhaan
Female: Pattu selai ravika Joli jolika pakam maaman Iruka thaali mudika vandhu Vaazhthu sollanum ooru sanam
Male: Maasi maasandhaan Ketti mela thaalandhaan Maathu maala dhaan Vandhu koodum vela dhaan
Male: Pottodu poochoodi Ponjaadhi vandhaachu
Female: Em purusan neeyaachu Emmanasu polachu
Male: Neram kaalam ellamae Ippathaanae thodhaachu
Female: Sondhamunnu aayaachu Sogamellaam poyaachu
Male: Poomudicha maanae Pasunthenae sugandhaan
Female: Thottu thottu
Male: Hoi
Female: Varum bandham idhu
Male: Ada thothi kondu Vandha sondham idhu
Female: Aayiram kaalangal koodiyadhu
Male: Maasi maasandhaan Ketti mela thaalandhaan
Female: Maathu maala dhaan Vandhu koodum vela dhaan
Male: Pattu selai ravika Joli jolika
Female: Pakam maman iruka Thaali mudika
Male: Vandhu vaazhthu chollanum Ooru sanam
Female: Maasi maasandhaan
Male: Ketti mela thaalandhaan
Female: Maathu maala dhaan
Male: Vandhu koodum vela dhaan
Female: Raasavae unnaalae Raa thookam poyaachu
Male: Ponmaanae unnaalae Poonkaathum theeyaachu
Female: Anju vagai poo baanam Manmadhanum potaachu
Male: Andhi pagal inimelae Kattilarai paathaachu
Female: Nitham idhu polae Madi melae vizhavaa
Male: Ennaalumae
Female: Haa
Male: Ini unnodu dhaan
Female: En jeevanum
Male: Haha
Female: Un pinnodu dhaan
Male: Naaloru nadagam aadida thaan
Female: Maasi maasandhaan Ketti mela thaalandhaan
Male: Maathu maala dhaan Vandhu koodum vela dhaan
Female: Hoo pattu chelai ravika Joli jolika
Male: Pakam maman iruka Thaali mudika
Female: Vandhu vaazhthu chollanum Ooru sanam
Female: Maasi maasandhaan Ketti mela thaalandhaan Maathu maala dhaan Vandhu koodum vela dhaan
konjum mainakkale karaoke
bujjisong lyrics
tamil film song lyrics
neerparavai padal
cuckoo cuckoo song lyrics dhee
best tamil song lyrics for whatsapp status download
lyrics status tamil
vathi coming song lyrics
kadhal psycho karaoke download
tamil melody songs lyrics
tamil lyrics
sivapuranam lyrics
cuckoo cuckoo song lyrics tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
80s tamil songs lyrics
soorarai pottru lyrics in tamil
kutty story song lyrics
soorarai pottru theme song lyrics
tamil karaoke video songs with lyrics free download
karnan lyrics