Melam Kotti Aadu Song Lyrics

Oor Kavalan cover
Movie: Oor Kavalan (1987)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and K. S.Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: தினக்கு தா மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம் மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ... ஹான் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ... பலே பலே பலே பலே ..

பெண்: மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம் மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ...

ஆண்: நல்லோர்கள் உன்னை பாராட்ட அன்பாலே நாங்கள் நீராட்ட

பெண்: பொன்னான நாளும் வந்தாச்சு பூக்காத பூவும் பூத்தாச்சு

ஆண்: வெண்மேகம் தான்...
பெண்: நிறம் மாறட்டும்
ஆண்: பொன் மேகம் போல்...
பெண்: நின்றாடட்டும்
ஆண்: பூங்காற்றே ஓடி வா..
பெண்: பூபாளம் பாடி வா
ஆண்: பொன்மாலை கொண்டு வா... புன்னகை பூவை காண வா வா..
பெண்: தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே .. ஹேய் தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ...

பெண்: மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
ஆண்: மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம் மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம்
பெண்: தந்தானதானே
ஆண்: ஹான்
பெண்: இனி கொண்டாட்டம் தானே ...
ஆண்: பலே பலே பலே ..

ஆண்: கல்யாண சேதி எல்லாமே இப்போதே ஊரில் சொல்வேனே

பெண்: வெத்தல பாக்கு வைக்கோணும் விருந்துக்கு எல்லாம் செய்யோணும்

ஆண்: முத்தாலே ஓர்...
பெண்: பல்லாக்குத்தான்
ஆண்: செய்தால் கூடும்
பெண்: செல்வாக்குத்தான்
ஆண்: பூவாலே பந்தலும்....
பெண்: போட்டுத்தான் தீரணும்
ஆண்: மாணிக்க ஊஞ்சலில் மைவிழி மங்கையாட வேண்டும்
பெண்: தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ...
ஆண்: தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ...

ஆண்: மேளம் கொட்டி ஆடு மேடை ஒண்ணு போடு
பெண்: மங்கை இளம் பூவுக்கு மாங்கல்ய யோகம் மீண்டும் இங்கு வந்தது போடுங்கள் தாளம் இருவர்: தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ... தந்தானதானே இனி கொண்டாட்டம் தானே ...

Male: Dhinakkthaa Melam kotti aadu medai onnu podu Melam kotti aadu medai onnu podu Mangai ilam poovukku maangalya yogam Meendum ingu vandhadhu podungal thaaalam Thanthaanathanae ini kondattam thaanae Haan thanthaanathanae ini kondattam thaanae Bale bale bale bale

Female: Melam kotti aadu medai onnu podu Mangai ilam poovukku maangalya yogam Meendum ingu vandhadhu podungal thaaalam Thanthaanathanae ini kondattam thaanae

Male: Nalloorgal unnai paaratta Anbaalae naangal neeraatta hoi

Female: Ponnaana naalum vandhachu Pookaadha poovum poothaachu

Male: Venmegam thaan
Female: Niram maarattum
Male: Pon megam pol
Female: Nindraadattum
Male: Poongaatrae odi vaa
Female: Boopaalam paadi vaa
Male: Pon maalai kondu vaa Punnagaipoovai kaana vaa vaa
Female: Thanthaanathanae ini kondattam thaanae Haei thanthaanathanae ini kondattam thaanae

Female: Melam kotti aadu medai onnu podu
Male: Mangai ilam poovukku maangalya yogam Meendum ingu vandhadhu podungal thaaalam
Female: Thanthaanathanae
Male: Haan
Female: Ini kondattam thaanae
Male: Bale bale bale ..

Male: Kalyaana sedhi ellamae Ippodhae ooril solvenae hoi

Female: Vethala paakku vaikkonum Virundhukku ellaam seiyonum

Male: Muthaalae orr
Female: Pallaakku thaan
Male: Seidhaal koodum
Female: Selvaaku thaan
Male: Poovaalae pandhalum
Female: Pottu thaan theeranum
Male: Manikka oonjalil mai vizhi mangaiyada vendum
Female: Thanthaanathanae ini kondattam thaanae
Male: Thanthaanathanae ini kondattam thaanae

Male: Melam kotti aadu medai onnu podu
Female: Mangai ilam poovukku maangalya yogam Meendum ingu vandhadhu podungal thaaalam Both: Thanthaanathanae ini kondattam thaanae Thanthaanathanae ini kondattam thaanae

Other Songs From Oor Kavalan (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics free download

  • saivam azhagu karaoke with lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • bujjisong lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • orasaadha song lyrics

  • azhage azhage saivam karaoke

  • unna nenachu lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • mangalyam song lyrics

  • google google tamil song lyrics in english

  • tamil songs lyrics download free

  • cuckoo cuckoo tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • vathikuchi pathikadhuda

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • song with lyrics in tamil

  • thabangale song lyrics