Added Date: Feb 11, 2022
குழு: .........
பெண்: அழகிய பூமகள் வருகையில் மலர்களை பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
பெண்: தோகை மயில் ஒரு தூது விடும் தோள்களிலே இனி மாலை விழும் ஆயிரம் ஆயிரம் பூ மலரும்

குழு: ...........
பெண்: மார்கழி வேளையில் மன்மதன் சோலையில் மழைத் துளி விழுகிறதே திருமண மாலையும் அழகிய சேலையும் கனவினில் வருகிறதே
பெண்: பழைய கதை இனி மாறி விடும் பருவ சுகம் இனி ஊறி வரும் வளர்ந்து விரிந்து கொழுந்து எழுந்து மலர்களைத் தழுவிடும் புதிய சுகம்

பெண்: இனியொரு தடையில்லை வழியினில் அணையில்லை நதியினை நகர விடு மங்கல வேளையில் மன்மத சோலையில் மலர்களை மலர விடு
பெண்: புதிய கலை எனை எழுத விடு மலர் அணையில் எனை மகிழ விடு சிறந்த விருந்து அருந்து விரைந்து இளமையின் அமுதங்கள் பருகி விடு

Chorus: ......
Female: Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae
Female: Thogai mayil oru thoothu vidum Tholgalilae ini maalai vizhum Aayiram aayiram poo malarum

Female: Maargazhi velaiyil manmathan solaiyil Mazhai thuli vizhugirathae Thirumana maalaiyum azhagiya selaiyum Kanavinil varugirathae
Female: Pazhaya kadhai ini maari viduum Paruva sugam ini oori varum Valarnthu virinthu kozhunthu ezhunthu Malargalai thazhuvidum pudhiya sugam
Female: Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae
Chorus: ......
Female: Iniyoru thadaiyillai Vazhiyinil anaiyillai Nadhiyinai nagara vidu Mangala velaiyil manmatha solaiyil Malargalai malara vidu
Female: Pudhiya kalai enai ezhutha vidu Malar anaiyil enai magizha vidu Sirantha virunthu arunthu virainthu Ilamaiyin amuthangal parugi vidu
Female: Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae
Female: Thogai mayil oru thoothu vidum Tholgalilae ini maalai vizhum Aayiram aayiram poo malarum
Female: Azhagiya poomagal varugaiyil Malargalai pozhiyuthu poomaramae Pazhagiya devathai Vizhigalil Aayiram kanavugal oorvalamae
paatu paadava karaoke
eeswaran song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
kutty story song lyrics
tamil tamil song lyrics
lyrics song status tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
uyirae uyirae song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
aigiri nandini lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
best tamil song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
80s tamil songs lyrics
sarpatta parambarai song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics in tamil