Pombalaiyinna Aamabalai Song Lyrics

Oor Kuruvi cover
Movie: Oor Kuruvi (1987)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Malasiya Vasudevan and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

ஆண்: பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே

ஆண்: பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே

ஆண்: அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு உன் சொந்த பந்தம் சாதி சனம் அத்தனை பேரையும் மொத்தமா மறந்து

ஆண்: பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே ஆண்களே பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே... பெண்களை நம்பாதே..

ஆண்: மொத தடவ பாக்கும்போது மொகத்த சுளிக்கிறா அட அடுத்த தடவ பாக்கும்போது தலைய குனியுறா .......

ஆண்: ஹே பொம்பளையின்னா பெரும் சோதனைடா அந்த பொண்ணுகளால் வரும் வேதனைடா

ஆண்: அவ தளுக்கும் குலுக்கும் சிரிப்பும் விரிப்பும் குறுக்கு வழியில் கணக்க முடிக்கும்

ஆண்: பொம்பளையின்னா
ஆண்: மச்சி மச்சி
ஆண்: பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே ஆண்களே பெண்களை நம்பாதே

ஆண்: நெனச்சவன ஏய்க்கிறது உனக்கு பழக்கமா நீ நெறத்த மாத்தி குணத்த மாத்தி இருக்க வேணுமா நெனச்சவன ஏய்க்கிறது உனக்கு பழக்கமா அனைவரும்: நீ நெறத்த மாத்தி குணத்த மாத்தி இருக்க வேணுமா

ஆண்: உன் கோயிலிலே தெனம் அர்ச்சனைதான் அபிஷேகங்களும் வரும் நிச்சயந்தான் என் மனச கெடுத்து ஒடம்ப கெடுத்து குடியைக் குடிக்கும் பழகி கொடுக்கும்

ஆண்: பொம்பளையின்னா
ஆண்: மச்சி
ஆண்: ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே

ஆண்: அந்த பொண்ணுகளை நெனச்சு போதை தண்ணிகளை அடிச்சு உன் சொந்த பந்தம் சாதி சனம் அத்தனை பேரையும் மொத்தமா மறந்து

ஆண்: பொம்பளையின்னா ஆம்பளை மனம் சஞ்சலப்படும் வம்புல விழும் அனைவரும்: பெண்களை நம்பாதே..பெண்களை நம்பாதே பெண்களை நம்பாதே... பெண்களை நம்பாதே

Male: Pombalaiyinnaa aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae Pengalai nambathae

Male: Pombalaiyinnaa aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae Pengalai nambathae

Male: Antha ponnungalai nenaichchu Bothai thannigalai adichchu Antha ponnungalai nenaichchu Bothai thannigalai adichchu Un sontha pantham saathi sanam Aththanai peraiyum moththamaa maranthu

Male: Pombalaiyinnaa aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae Aangalai pengalai nambathae Pengalai nambathae.. Pengalai nambathae..

Male: Mota thadava paakkumpothu Mogaththa sulikkiraa Ada aduththa thadava paakkumpothu Thalaiya kuniyuraa ........

Male: Hae pombalayinnaa perum sothanaidaa Antha ponnugalaal varum vedhanaidaa

Male: Ava thalukkum kulukkum sirippum virippum Kurukku vazhiyil kannakka mudikkum

Male: Pombalaiyinnaa
Male: Machi machi
Male: Pompalaiyinnaa Aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae Pengalai nambathae Pengalai nambathae Aangalai pengalai nambathae

Male: Nenaichcavana yaeikkirath unakku pazhakkamaa Nee neraththa maaththu kunaththa maaththi irukka venumaa Nenaichcavana yaeikkirath unakku pazhakkamaa All: Nee neraththa maaththu kunaththa maaththi irukka venumaa

Male: Un koyililae thenam archanaithaan Abisegangalum varum nichchainthaan En manasa keduththu odamba keduththu Kudiyai kudikkum pazhagi kodukkum

Male: Pombalaiyinnaa
Male: Machi Aambalai manam Sanjalappadum vambula vizhum Pengalai nambathae pengalai nambathae

Male: Antha ponnungalai nenaichchu Bothai thannigalai adichchu Un sontha pantham saathi sanam Aththanai peraiyum moththamaa maranthu

Male: Pombalaiyinnaa aambalai manam Sanjalappadum vambula vizhum All: Pengalai nambathae...pengalai nambathae Pengalai nambathae.pengalai nambathae

Other Songs From Oor Kuruvi (1987)

Most Searched Keywords
  • sarpatta parambarai song lyrics tamil

  • vijay songs lyrics

  • tamil song meaning

  • chammak challo meaning in tamil

  • sad song lyrics tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • hello kannadasan padal

  • master movie lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • lyrics song status tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • eeswaran song lyrics

  • only music tamil songs without lyrics

  • kannana kanne malayalam

  • aarariraro song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • oh azhage maara song lyrics

  • kanne kalaimane song lyrics

  • porale ponnuthayi karaoke

  • karaoke songs in tamil with lyrics