Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஹே தந்தன தந்தன தந்தா சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
ஆண்: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெண்: ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கவில்லையே
ஆண்: பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலையில்லையே
பெண்: வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு துப்ப ஒரு வழியில்லையே
ஆண்: ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிக்க ஆட ஒரு ஓடையில்லையே
பெண்: இது ஊரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
ஆண்: அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
பெண்: ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

பெண்: பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
பெண்: சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
ஆண்: அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பெண்: ...........
ஆண்: மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பாா்க்க மந்தைவெளி இங்கே இல்லையே
பெண்: ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மரம் மேடை இல்லையே
ஆண்: காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி கானம் பாட வழியில்லையே
பெண்: தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே
ஆண்: ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை
பெண்: இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
ஆண்: நம்மூரைப் போல ஊரும் இல்லை

ஆண்: சொர்க்கமே என்றாலும்
ஆண் &
பெண்: அது நம்மூரைப் போல வருமா
ஆண்: அட என் நாடு என்றாலும்
ஆண் &
பெண்: அது நம் நாட்டுக்கீடாகுமா

Male: Hey thanthana thanthana thanthaa Sorgamae endraalummm.. Adhu nam oorai pola varuma. Ada en naadu endraalummm. Adhu nam naattu eedu aaguma.. Pala dhesam muzhuthum pesum mozhigal Tamizh pol inithidumaaa.aaaaaaa..
Male: Sorgamae endraalummm.. Adhu nam oorai pola varuma. Ada en naadu endraalummm. Adhu nam naattu eedu aaguma..
Female: Yerikkarai kaathum yelelo paattum Inge yedhum ketkavilaiyae
Male: Paadum kuyil satham aadum mayil nitham Paarka oru solai illaiyae
Female: Vethalaiya madichu maaman adhai kadichi Thuppa oru vazhiyilaiyae
Male: Odi vanthu kudhichu mungi mungi kulikka Aada oru odai illaiyae
Female: Idhu ooru enna ooru. nam ooru romba melu
Male: Ada odum pala carru.veen aadambaram paaru
Female: Oru thaagam theerka yedhu moru
Male: Sorgamae endraalummm.. Adhu nam oorai pola varuma. Ada en naadu endraalummm. Adhu nam naattu eedu aaguma..
Female: Pala dhesam muzhuthum pesum mozhigal Tamizh pol inithidumaaa.aaaaaaa..
Female: Sorgamae endraalummm.. Adhu nam oorai pola varuma.
Male: Ada en naadu endraalummm. Adhu nam naattu eedu aaguma..
Female: Thana thantha thanthana thanthaa Thana thantha thanthana thanthaa Thana thantha thanthana thanthaa Thana thantha thanthana thanthaa Than thaana nana..thana thannan nana..
Male: Maadu kannu meikka meyirathai paarka Mandhaveli inghae illaiyae..eeehhheyy.
Female: Aadu puli aattam pottu vilaiyaaada Arasamaram medai illaiyae.eeehheyy..
Male: Kaalai rendu pootti katta vandi otti Gaanam paada vazhi illaiyae
Female: Thozhigalai alaichu solli solli rasichu Aattam poda mudiyalaiyae
Male: Oru endhirathai pola ada ingu ulla vaazhkai
Female: Idha enghae poyi solla manam ishtapadavillai
Male: Nam oorai pola oorum illai.
Female: Sorgamae endraalummm.. Adhu nam oorai pola varuma.
Male: Ada en naadu endraalummm. Adhu nam naattu eedu aaguma..
Female: Pala dhesam muzhuthum pesum mozhigal Tamizh pol inithidumaaa.aaaaaaa..
Male: Sorgamae endraalummm..
Male and
Female: Adhu nam oorai pola varuma.
Male: Ada en naadu endraalummm.
Male and
Female: Adhu nam naattu eedu aaguma..
poove sempoove karaoke
soorarai pottru lyrics tamil
only tamil music no lyrics
lyrics of google google song from thuppakki
mannikka vendugiren song lyrics
tamil worship songs lyrics in english
enjoy enjoy song lyrics in tamil
mgr karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download mp3
pularaadha
tamil lyrics video song
only music tamil songs without lyrics
kai veesum
tamil christian karaoke songs with lyrics free download
lyrics of new songs tamil
ellu vaya pookalaye lyrics audio song download
azhagai nirkum yaar ivargal lyrics
teddy en iniya thanimaye
putham pudhu kaalai lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download