Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் லால லால்லா..ஆ...
பெண்: ஹேய் ராஜா ராஜா..ஆ..
ஆண்: லால லால்லா..ஆஹா ஹா
பெண்: ராஜா ராஜா..ரா..ரா...ஆ...
ஆண்: ..........
பெண்: .........
ஆண்: வா வா வா ரோஜா தா தா தா அட வா வா வா ரோஜா தா தா தா பூங்காற்று தாலாட்டு பாட பொன்மேனி என் மார்பில் ஆட நீ பாடு காதல் கவிதை
பெண்: வா வா வா ராஜா தா தா தா அட வா வா வா ராஜா தா தா தா பூங்காற்று தாலாட்டு பாட பொன்மேனி என் மார்பில் ஆட நீ பாடு காதல் கவிதை..
ஆண்: ஆசை நெஞ்சுக்குள்ளே ஹேஹே பல ஜாடை கண்ணுக்குள்ளே
பெண்: மேகம் விண்ணுக்குள்ளே ஆஹான் ஒரு நாணம் பெண்ணுக்குள்ளே
ஆண்: இளமை தேனாற்றில் நீராடலாம்
பெண்: இனிமை தேரேறி நின்றாடலாம்
ஆண்: மோகம் ஒன்று வேகம் கொண்டு நெஞ்சில் பந்தாடுதே தகதிமிதகிடதகிட..
பெண்: உள்ளம் ரெண்டு அன்பில் நின்று ஊஞ்சல் கொண்டாடுதே தகதிமிதகிடதகிட..
ஆண்: வா வா வா ரோஜா தா தா தா
பெண்: பூங்காற்று தாலாட்டு பாட பொன்மேனி என் மார்பில் ஆட நீ பாடு காதல் கவிதை
பெண்: கன்னம் செண்டாகட்டும் ஹேய் ஹேய் உன் இதழ்கள் வண்டாகட்டும்
ஆண்: சொர்க்கம் உண்டாகட்டும் ஆ..ஆஹ் அதில் சொந்தம் நின்றாடட்டும்
பெண்: பருவம்...ஆ...ஆஹ்.. கல்யாண நாள் பார்க்கட்டும்
ஆண்: உருவம்..ம்ம்...ம்ம்..ம்ம்.. ஒன்றோடு ஒன்றாகட்டும்
பெண்: கண்கள் சொல்ல உள்ளம் துள்ள வெள்ளம் பாய்ந்தோடட்டும் தகதிமிதகிடதகிட..
ஆண்: வெள்ளம் தன்னில் இன்பம் என்னும் மீன்கள் சாய்ந்தாடட்டும் தகதிமிதகிடதகிட..
பெண்: வா வா வா ராஜா தா தா தா
ஆண்: பூங்காற்று தாலாட்டு பாட பொன்மேனி என் மார்பில் ஆட நீ பாடு காதல் கவிதை..

Male: Haei laala laallaa.aa..
Female: Haei raja raja..aa..
Male: Laala laallaa.aahaa..haa
Female: Raja raja..raa...raa...aa..
Male: ..........
Female: ..........
Male: Vaa vaa vaa roja thaa thaa thaa Ada vaa vaa vaa roja thaa thaa thaa Poongaatru thaalaattu paada Ponmeni en maarbil aada Nee paadu kadhal kavithai
Female: Vaa vaa vaa raja thaa thaa thaa Ada vaa vaa vaa raja thaa thaa thaa Poongaatru thaalaattu paada Ponmeni en maarbil aada Nee paadu kadhal kavithai
Male: Aasai nenjukkullae hae hae
Pala jaadai kannukkullae
Female: Megam vinnukkullae aahaan
Oru naanam pennukkullae
Male: Ilamai thenaattril neeradalaam
Female: Inimai theraeri nindraadalaam
Male: Mogam ondru vegam kondu
Nenjil panthaaduthey thagathimithagidathagida
Female: Ullam rendu anbil nindru
Oonjal kondaaduthae thagathimithagidathagida
Male: Vaa vaa vaa roja thaa thaa thaa
Female: Poongaatru thaalaattu paada
Ponmeni en maarbil aada
Nee paadu kadhal kavithai
Female: Kannam sendaagattum haei haei
Un idhazhgal vandaagattum
Male: Sorkkam undaagattum aa...aah
Adhil sontham nindraadattum
Female: Paruvam...aa..ah
Kalyaana naal paarkkattum
Male: Uruvam..mm..mm.mm.
Ondrodu ondraagattum
Female: Kangal solla ullam thulla
Vellam paaithodattum thagathimithagidathagida
Male: Vellam thannil inbam ennum
Meengal saainthaadattum thagathimithagidathagida
Female: Vaa vaa vaa raja thaa thaa thaa
Male: Poongaatru thaalaattu paada
Ponmeni en maarbil aada
Nee paadu kadhal kavithai
Female: Vaa vaa vaa raja thaa thaa thaa
Male: Vaa vaa vaa roja thaa thaa thaa
kutty story song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
google goole song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
kanave kanave lyrics
believer lyrics in tamil
en kadhale lyrics
new tamil karaoke songs with lyrics
chill bro lyrics tamil
maruvarthai pesathe song lyrics in tamil
amman songs lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
vijay sethupathi song lyrics
dingiri dingale karaoke
kadhale kadhale 96 lyrics
tamil lyrics video songs download
tamil christian songs lyrics
vinayagar songs tamil lyrics
karnan lyrics tamil
ovvoru pookalume karaoke