Added Date: Feb 11, 2022
ஆண்: அட எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் சொன்னாப் புரியாது அட எங்கே சொர்க்கம் எங்கே நரகம் எவனுக்கும் தெரியாது...

ஆண்: எந்த ஊரும் உறவானால் அது சொர்க்கம் ஆகாதோ அந்த ஊரே பகையானால் அது நரகம் ஆகாதோ

ஆண்: புருஷன் தேடும் சொர்க்கம்தான் கொண்ட பொண்டாட்டி பொடவையிலே இதுபோல் என்னும் வர்க்கம்தான் இங்கு இருக்குது பூமியிலே

ஆண்: படிச்சாலும் புத்தி கெட்டான் பெத்தெடுத்த தாயை விட்டான் இவனெல்லாம் மனுஷன் இல்ல போடா முட்டாளே ஹேய்..ஆஹாஹ்... நீயெல்லாம் மனுஷன் இல்ல போப்பா அறிவாளி

ஆண்: வாய்யா என் மாப்பிள்ளே வண்டியிலே ஏறிக்க உன் வீட்டில் இருக்கிற சொர்க்கத்த பாத்துக்க வாய்யா என் மாப்பிள்ளே வண்டியிலே ஏறிக்க உன் வீட்டில் இருக்கிற சொர்க்கத்த பாத்துக்க
ஆண்: தங்கச்சி தவிக்கிறா கண்ணீர வடிக்கிறா தண்ணீர பிரிஞ்சிட்ட மீனாட்டம் துடிக்கிறா அட மக்கா இந்த மாமன் சொன்னா கேக்கணும் இவ முகத்த அன்பு மனத்த நீயும் பாக்கணும்
ஆண்: ஊரார் கூடி வளர்த்த மரம் என் உள்ளத்தில் வெளஞ்ச மரம் ஊரைத் தேடி என்று வரும் அந்த நாளே சொர்க்கம் வரும்

ஆண்: அட எதையோ நெனச்சேன் எதுக்கோ அழுதேன் சொன்னாப் புரியாது யாருக்கும் சொன்னாப் புரியாது யாருக்கும் சொன்னாப் புரியாது...

Male: Ada edhaiyo nenaichchaen Edhukko sirichchaen sonnaa puriyaathu Ada engae sorkkam engae naragam Evanukkum theriyaathu

Male: Entha oorum uravaanaal Adhu sorkkam aagaatho Antha oorae pagaiyaanaal Adhu naragam aagaatho..

Male: Purushan thedum sorkkamthaan konda Pondaatti podavaiyilae Idhupol ennum varkkamthaan Ingu irukkuthu bhoomiyilae

Male: Padichchaalum puththi kettaan Peththeduththa thaayai vittaan Ivanellaam manushan illa Podaa muttaalae hae..aahaah Neeyellaam manushan illa Poppaa arivaali
Male: Ada edhaiyo nenaichchaen Edhukko sirichchaen sonnaa puriyaathu Ada engae sorkkam engae naragam Evanukkum theriyaathu
Male: Entha oorum uravaanaal Adhu sorkkam aagaatho Antha oorae pagaiyaanaal Adhu naragam aagaatho..
Male: Vaaiyaa en maappillae vandiyilae yaerikki Un veettil irukkira sorkkaththa paaththukka Vaaiyaa en maappillae vandiyilae yaerikki Un veettil irukkira sorkkaththa paaththukka
Male: Thangachchi thavikkiraa kanneera vadikkiraa Thanneera pirinjittaa meenaattam thudikkiraa Ada makkaa intha maaman sonnaa kekkanum Iva mugaththa anbu manaththa neeyum paakkanum
Male: Ooraar koodi valarththa maram En ullaththil velanja maram Oorai thaedi endru varum Antha naalae sorkkam varum

Male: Ada edhaiyo nenaichchaen Edhukko sirichchaen sonnaa puriyaathu Yaarukkum sonnaa puriyaathu Yaarukkum sonnaa puriyaathu...
murugan songs lyrics
paatu paadava karaoke
aagasam song soorarai pottru
tamil songs lyrics and karaoke
tamil melody lyrics
jai sulthan
mudhalvan songs lyrics
soorarai pottru lyrics tamil
master tamilpaa
maate vinadhuga lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
google google tamil song lyrics in english
tamil love feeling songs lyrics video download
ben 10 tamil song lyrics
hare rama hare krishna lyrics in tamil
en kadhal solla lyrics
90s tamil songs lyrics
yesu tamil
kannamma song lyrics in tamil