Pathodu Onnu Seruthu Song Lyrics

Oppantham cover
Movie: Oppantham (1983)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ...பத்தோட ஒன்னு சேருது இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது ஏ...பத்தோட ஒன்னு சேருது இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது பதினாறு வயசுதான் பாத்தாலும் புதுசுதான் பத்திரமா கூடு சேருமோ பாதையிலே மாறிப் போகுமோ

ஆண்: பத்தோட ஒன்னு சேருது இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது

ஆண்: அரிசி பருப்பு வெலை எல்லாம் ஏறிப் போச்சு தெரியுமா மாங்கா தேங்கா வெலை எல்லாம் மரத்து மேல நிக்குதம்மா

ஆண்: பொழுது புலரும் முன்னாலே நீ போயி நிக்கணும் க்யூவிலே அடிச்சு புடிச்சு நின்னாத்தான் எடமும் கிடைக்கும் பஸ்ஸுலே அம்மம்மா என்னம்மா பாரம்மா கேளம்மா ஏய். நீ பட்டணத்த தெரிஞ்சுக்கோமா

ஆண்: கூவம் நதி ஓரமா வீடிருக்கு வேணுமா கொறஞ்சதுதான் வாடகை நூறு ரூபா தானம்மா

ஆண்: கழுத புள்ள தூங்காது மூட்ட கடி தாங்காது கதவு ஜன்னல் பூட்டாது பூட்டிக்கிட்டா தெறக்காது தங்கம்மா செல்லம்மா சொல்லம்மா மங்கம்மா ஏய். பட்டணத்த பாக்க வேணுமா

ஆண்: லல்லா லல்லே லலல லல்லே லல்லா லல்லே லலல லல்லே லல்லா லல்லா லா

ஆண்: கீழும் மேலும் வால் போஸ்ட ஒரு கழுத பாக்குது ஹீரோயினு பேரு என்ன மறு கழுத கேக்குது

ஆண்: அக்கம் பக்கம் திரும்புது அருகில் போயி நிக்குது ஆசையோடு கனைக்குது அய்யோ முத்தம் கொடுக்குது தங்கம்மா செல்லம்மா சொல்லம்மா மங்கம்மா ஏய். பட்டணத்த பாக்க வேணுமா

ஆண்: பத்தோட ஒன்னு சேருது இந்த பட்டணத்துல ஆத்தாடி ஒண்ணு கூடுது பதினாறு வயசுதான் பாத்தாலும் புதுசுதான் பத்திரமா கூடு சேருமோ பாதையிலே மாறிப் போகுமோ

Male: Ae. pathoda onnu saerudhu Indha pattanathula aathaadi onnu koodudhu Ae. pathoda onnu saerudhu Indha pattanathula aathaadi onnu koodudhu Pathinaaru vayasu thaan paathaalum pudhusu thaan Bathiramaa koodu saerumo Paadhaiyilae maari pogumo

Male: Pathoda onnu saerudhu Indha pattanathula aathaadi onnu koodudhu

Male: Arisi paruppu velai ellaam Yaeri pochu theriyumaa Maangaa thaengaa velai ellaam Marathu maela nikkudhammaa

Male: Pozhudhu pularum munnaalae Nee poyi nikkanum queue vilae Adichu pudichu ninnaa thaan Edamum kidaikkum bus lae Ammammaa ennamma paarammaa kaelammaa Aei. nee pattanatha therinjukkommaa

Male: Pathoda onnu saerudhu Indha pattanathula aathaadi onnu koodudhu

Male: Koovam nadhi oramaa Veedirukku venumaa Koranjadhu thaan vaadaga Nooru roobaa thaanammaa

Male: Kazhudhap pulla thoongaadhu Mootta kadi thaangaadhu Kadhavu jannal poottaadhu Poottikkitta therakkaadhu Thangammaa chellammaa sollammaa mangammaa Aei. pattanatha paakka venumaa

Male: Pathoda onnu saerudhu Indha pattanathula aathaadi onnu koodudhu

Male: Lallaa lallae lalala lallae Lallaa lallae lalala lallae lallaa lallaa laa

Male: Keezhum melum walla post ah Oru kazhudha paakkudhu Heroine paeru enna Maru kazhudha kekkudhu

Male: Akkam pakkam thirumbudhu Arugil poyi nikkudhu Aasaiyodu kanaikkudhu Aiyo mutham kodukkudhu Thangammaa chellammaa sollammaa mangammaa Aei. pattanatha paakka venumaa

Male: Pathoda onnu saerudhu Indha pattanathula aathaadi onnu koodudhu Pathinaaru vayasu thaan paathaalum pudhusu thaan Bathiramaa koodu saerumo Paadhaiyilae maari pogumo

Male: Pathoda onnu saerudhu Indha pattanathula aathaadi onnu koodudhu

Other Songs From Oppantham (1983)

Most Searched Keywords
  • tamilpaa master

  • national anthem lyrics tamil

  • tamil lyrics video songs download

  • neeye oli lyrics sarpatta

  • namashivaya vazhga lyrics

  • yaar alaipathu song lyrics

  • lyrics video tamil

  • gaana song lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • dingiri dingale karaoke

  • karnan lyrics tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • soorarai pottru song lyrics tamil

  • jai sulthan

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • whatsapp status lyrics tamil

  • oru manam whatsapp status download

  • thalapathi song in tamil