Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆ...ஆ...ஆ...ஆ..ஆ... ஆ..ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...
ஆண்: ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ

ஆண்: மாமவ பார்த்து பூச்சூடடி மைனாவ போல மொழி பேசடி மாப்பிள்ளை ஆனேன் உன்னாலடி மகராசி கொஞ்சம் கண்ணாலடி
ஆண்: அம்மாடியோ வெட்கம் என்ன அம்மாடியோ வெட்கம் என்ன நீ என்ன ராஜாவின் பெண்டாட்டியோ ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ ராஜா பொண்ணு அடி வாடியம்மா
ஆண்: உனக்காகத்தானே பொன்னோடமே உன்னோடுதானே கல்யாணமே
ஆண்: நமக்காகத் தானே நதியோட்டமே நாம் ஆட வேண்டும் களியாட்டமே
ஆண்: புது மாப்பிளை நான்தானடி புது மாப்பிளை நான்தானடி அடி எந்தன் மடி மீது விளையாடடி ஆடடி ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ
ஆண்: ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ குலுங்க குலுங்க ஆடடியோ

Male: Aaa..aa.aa.aa.aa.aa. Aa.aa.aa.aa.aa.aa.
Male: Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo

Male: Maamava paarthu poochoodadi Mainava piola mozhi pesadi Maappillai aanen unnaladi Maharaasi konjam kannaaladi
Male: Ammadiyoo vetkam enna Ammadiyoo vetkam enna Nee enna raajavin pendaatiyoo Aadadi nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Raajaa ponnu adi vaadiyammaa
Male: Unakkaaga thaanae ponnodamae Unnodu thaanae kalyaanamae
Male: Namakkaaga thaanae nadhiyottamae Naam aada vendum kaliyattamae
Male: Pudhu maappilai naan thanadi Pudhu maappilai naan thanadi Adi endhan madi meedhu vilaiyaadadi Aadadi nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo
Male: Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo Kulunga kulunga aadadiyo
kai veesum kaatrai karaoke download
vijay songs lyrics
kadhal kavithai lyrics in tamil
asuran song lyrics download
ilayaraja song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
ovvoru pookalume song
alagiya sirukki movie
siragugal lyrics
en kadhale lyrics
marudhani song lyrics
master vaathi coming lyrics
ovvoru pookalume karaoke download
tamil song lyrics in english translation
romantic love songs tamil lyrics
tamil karaoke for female singers
sarpatta lyrics in tamil
maraigirai full movie tamil
hello kannadasan padal
tholgal