Abc Nee Vasi Song Lyrics

Oru Kaidhiyin Diary cover
Movie: Oru Kaidhiyin Diary (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: K.J. Yesudas and Vani Jairam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

குழு: ஆஹா.... .............

பெண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி
குழு: ஆஹா.

ஆண்: ஏ பி சி நீ வாசி சோ ஈசி உன் ராசி வா ரோசி
குழு: ஆஹா.

பெண்: அழகிய பள்ளியறை இது

ஆண்: பள்ளியறை பள்ளி அறையா

பெண்: பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன்

ஆண்: சொல்லித் தந்து வரும் கலையா

பெண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி
குழு: ஆஹா.

பெண்: வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்
குழு: ஆஹா.
ஆண்: புடவையும் மெல்ல விலகுது ஏன் என்று பாருங்கள்
குழு: ஆஹா.
பெண்: வரைமுறை என ஒன்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்
குழு: ஆஹா.
ஆண்: புடவையும் மெல்ல விலகுது ஏன் என்று பாருங்கள்
குழு: ஆஹா.

பெண்: பார்வையை சுருக்கி கொண்டு
ஆண்: லல லா பாடங்கள் எழுதி விடு லலா
ஆண்: படிக்கிற வயசில்லையே
பெண்: லல லா படுக்கையை விரித்து விடு

பெண்: என் பாடம் நான் சொல்ல
ஆண்: பெண் பாடம் நான் சொல்ல வா மெல்ல மெல்ல
குழு: ஆஹா.

பெண்: ஏ பி சி நீ வாசி எல்லாம் என் கைராசி சோ ஈசி
குழு: ஆஹா.

குழு: .........

ஆண்: இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்
குழு: ஆஹா.
பெண்: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
குழு: ஆஹா.
ஆண்: இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோஷம்
குழு: ஆஹா.
பெண்: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
குழு: ஆஹா.

ஆண்: உதட்டினில் இனிக்கிறதே
பெண்: லல லா கொடுத்தது பழ ரசமா
ஆண்: ஆஹா
பெண்: கொடுத்ததை
ஆண்: ஆஹா திருப்பிக் கொடு அது என்ன இலவசமா
ஆண்: ஆஹா

ஆண்: ஆஹா ஆரம்பம்
பெண்: பூவுக்குள் பூகம்பம்
ஆண்: தேன் சிந்தும் சிந்தும் சிந்தும்

Chorus: Aaahhaaaaa............ .......................

Female: A B C nee vaasi ..ellam en kairasi ..so easy
Chorus: Aaahaaa...

Male: A B C nee vaasi..so easy un rasi.vaa rosy
Chorus: Aaahaaa...

Female: Azhagiya palliyarai idhu

Male: Palliarai palliaraiyaa..

Female: Palli vandhu solli thara vandhen

Male: Solli thandhu varum kalaiyaa.

Female: A B C nee vaasi ..ellam en kairasi ..so easy
Chorus: Aaahaaa...

Female: Varaimurai ena ondru undu vaai pothi kelungal
Chorus: Aaahaaa...
Male: Pudavaiyum mella velagudhu yen endru paarungal
Chorus: Aaahaaa...
Female: Varaimurai ena ondru undu vaai pothi kelungal
Chorus: Aaahaaa...
Male: Pudavaiyum mella velagudhu yen endru paarungal
Chorus: Aaahaaa...

Female: Paarvaiyai surukki kondu
Male: Lala laa.. Paadangal ezhudhi vidu.lalaa.
Male: Padikira vayasillaiyae
Female: Lala laa. Padukaiyai virithu vidu

Female: En paadam naan solla
Male: Penn paadam naan solla.vaa mella.mella.mella
Chorus: Aaahaaaaa.........

Female: ABC nee vaasi ellaam en kairaasi so easy
Chorus: Aaahaaa...

Chorus: ....................

Male: Idhu oru pudhu anubavam ezhaiyin sandhosam
Chorus: Aaahaaa...
Female: Nuni mudhal adi varaiyilum paaindhadhu minsaaram
Chorus: Aaahaaa...
Male: Idhu oru pudhu anubavam ezhaiyin sandhosam
Chorus: Aaahaaa...
Female: Nuni mudhal adi varaiyilum paaindhadhu minsaaram
Chorus: Aaahaaa...

Male: Udhattinil inikiradhae
Female: Lalalaa.. Koduthadhu pazha rasamaa .
Male: Aaahaaa..
Female: Koduthadhai
Male: Aaahaaa.. Thiruppi kodu adhu enna ilavasamaa..
Male: Aaahaaa..

Male: Aahaahaa aarambam
Female: Poovukkul poogambam
Male: Thaen sindhum..sindhum..sindhum..

Female: A B C nee vaasi ..ellam en kairasi ..so easy
Chorus: Aaahaaa...

Male: A B C nee vaasi..so easy un rasi.vaa rosy
Chorus: Aaahaaa...

Female: Azhagiya palliyarai idhu

Male: Palliarai palliaraiyaa..

Female: Palli vandhu solli thara vandhen

Male: Solli thandhu varum kalaiyaa.

Female: A B C nee vaasi ..ellam en kairasi ..so easy
Chorus: Aaahaaa...

Other Songs From Oru Kaidhiyin Diary (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • valayapatti song lyrics

  • alagiya sirukki full movie

  • sarpatta lyrics

  • bujji song tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • nice lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • paadariyen padippariyen lyrics

  • maruvarthai song lyrics

  • cuckoo enjoy enjaami

  • morattu single song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • album song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • chammak challo meaning in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • hanuman chalisa in tamil lyrics in english