Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
ஆண்: நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன் என்னை உன்னிடம் தந்திட வந்தேன் வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா வேட்டையாளனை வென்றிடும் மானா உன்னை நேசித்த காதலன் நானா
ஆண்: வா கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே
ஆண்: அழகே அழகே அழகின் அழகே நீயடி உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஆண்: சுடச்சுட நெருப்பென பார்த்தாய் குளிர்ந்திட மறுபடி பார்த்தாய் கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்
ஆண்: அடிக்கடி முள்ளென தைத்தாய் ஆயினும் பூவென பூப்பாய் இதயக் கதவை இரக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்
ஆண்: இந்த காதல் என்பது ஒரு மழலை போன்றது அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்
ஆண்: உன்னை கெஞ்சி கேட்கிறேன் என்னை கொஞ்ச கேட்கிறேன் நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய் உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர
ஆண்: கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே
பெண்: பல பல கனவுகள் இருக்கு அதை ஏன் சொல்லணும் உனக்கு மனசுவிட்டு பேசு நீயும் நண்பனாய் எனக்கு
பெண்: பார்த்ததும் பிடித்தது உனக்கு பழகிட தோனனும் எனக்கு கானல் நீரில் மீனை தேடி அலைவது எதற்கு
ஆண்: நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி என்னை கடந்து போகயில் நொறுங்குது நெஞ்சம்
பெண்: நீ காதல் கஜினியா பகல் கனவில் பவனியா ஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைகிறாய் உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர
பெண்: கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

ஆண்: வா கனியே முக்கனியே தீயோடும் பனியே வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே வா கனியே முக்கனியே தீயோடும் பனியே

Male: Azhagae azhagae azhagin azhagae neeyadi Un arugae arugae azhagaai tholaindhen naanadi Aindhae nimidam aindhae nimidam thaanadi En aasai nenjil pattri kondathu theeyadi
Male: Naan enna ennavo kanavugal kanden Ennai unnidam thandhida vandhen Vandha vegathil thayakkam konden Nee thoondil kaaranai thindridum meenaa Vettaiyaalanai vendridum maanaa
Unnai nesitha kaadhalan naanaa
Male: Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Unakkaaga urundodum ivan kaalam iniyae
Male: Azhagae azhagae azhagin azhagae neeyadi Un arugae arugae azhagaai tholaindhen naanadi
Male: Chuda chuda neruppena paarthaai Kulirndhida marubadi paarthaai Kangal irandum kaadhal sollum Irundhum nadithaai
Male: Adikkadi mullena thaithaai Aayinum poovena pooppaai Idhaya kadhavai irakkam kondu Ennakkaai thirappaai
Male: Indha kaadhal enbadhu Oru mazhalai pondradhu Adhu sinunga sinunga thaan Gavanam pirakkum
Male: Unai kenji ketkiren enai konja ketkiren Nee ketka marukkiraai Thodarndhu nadikkiraai Unakkum enakkum naduvil Kaadhal valam vara
Male: Kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Unakkaaga urundodum ivan kaalam iniyae
Female: Pala pala kanavugal irukku Adhai yen sollanum unakku Manasu vittu pesu neeyum Nanbanai enakku
Female: Paarthadhum pidithadhu unakku Pazhagida thonanum enakku Kaanal neeril meenai thedi Alaivadhu edharku
Male: Nee koyil theradi Marakkilaiyum naanadi Ennai kadandhu pogaiyil Norungudhu nenjam
Female: Nee kaadhal gajiniyaa Pagal kanavil bhavaniyaa Yen thurathi varugiraai Nerunga ninaikkiraai Unakkum enakkum edharku Kaadhal valam vara
Female: Kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Unakkaaga urundodum ivan kaalam iniyae
Male: Azhagae azhagae azhagin azhagae neeyadi Un arugae arugae azhagaai tholaindhen naanadi Aindhae nimidam aindhae nimidam thaanadi En aasai nenjil pattri kondathu theeyadi
Male: Naan enna ennavo kanavugal kanden Ennai unnidam thandhida vandhen Vandha vegathil thayakkam konden Nee thoondil kaaranai thindridum meenaa Vettaiyaalanai vendridum maanaa Unnai nesitha kaadhalan naanaa
Male: Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Unakkaaga urundodum ivan kaalam iniyae
Male: Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae Vaa kaniyae mukkaniyae Theeyodum paniyae..
google google vijay song lyrics
morattu single song lyrics
master song lyrics in tamil
tamil karaoke download
azhagai nirkum yaar ivargal lyrics
poove sempoove karaoke with lyrics
kanakadhara stotram tamil lyrics in english
tamil christian songs lyrics free download
amma song tamil lyrics
venmathi venmathiye nillu lyrics
aalankuyil koovum lyrics
mahishasura mardini lyrics in tamil
new movie songs lyrics in tamil
sirikkadhey song lyrics
tamil songs with lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
murugan songs lyrics
thaabangale karaoke
anbe anbe tamil lyrics