Kadhal Enbathu Song Lyrics

Oru Kalluriyin Kathai cover
Movie: Oru Kalluriyin Kathai (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Harish Raghavendra and Chimayi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

ஆண்: காதல் என்பது கடவுள் அல்லவா அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா

பெண்: காதல் என்றால் பொய்கள் அல்லவா இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா

ஆண்: செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா இங்கு விழியின் வழிகளும் வரங்கள் அல்லவா

பெண்: வரங்கள் என்பது அலைகள் அல்லவா அது விழுந்து எழுவது துயரம் அல்லவா

ஆண்: கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம் காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்

ஆண்: உன்னை பார்க்கும் முன்பு நானே வெட்ட வெளியிலே திரிந்தேன் உன் அருகில் வந்து தான் என் வேடந்தாங்கலை உணர்ந்தேன்

ஆண்: உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே நீ இன்றி நானே வெறும் கூடு தானே தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்

ஆண்: காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும் விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொளுத்தும்

ஆண்: உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும் எனை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கணக்கும்

ஆண்: உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும் உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும் தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்

பெண்: காதல் வருவது புரிவதில்லையே அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே பூக்கள் பூப்பதே தெரிவதில்லையே அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே

விஷ்லிங்: ...........

Male: Kaadhal enbadhu kadavul allavaa Adhu kanavu dhesathin kovil allavaa

Female: Kaadhal endraal poigal allavaa Iru vizhigal vaangum valigal allavaa

Male: Chella poigalum sugangal allavaa Ingu vizhiyin valigalum varangal allavaa

Female: Varangal enbadhu alaigal allavaa Adhu vizhundhu ezhuvadhu thuyaram allavaa

Male: Kaadhal enbadhu kadavul allavaa Adhu kanavu dhesathin kovil allavaa

Female: Kaadhal endraal poigal allavaa Iru vizhigal vaangum valigal allavaa

Male: Kangal moodi paduthaal Kanavil undhan bimbam Kaalai neram ezhundhaal Ninaivil undhan sugantham

Male: Unnai paarkum munbu naanae Vetta veliyilae thirindhen Un arugil vandhudhaan en Vedanthaangalai unarndhen

Male: Unakaaga thaanae uyir Vaazhven naanae Nee indri naanae Veru koodu thaanae

Male: Thaayodu unargindra vepathai Neeyae thandhaai ..

Male: Kaadhal enbadhu kadavul allavaa Adhu kanavu dhesathin kovil allavaa

Female: Kaadhal endraal poigal allavaa Iru vizhigal vaangum valigal allavaa

Male: Kaatril aadum kaigal Nerungi nerungi thurathum Viralai pidithu nadaka Virupam nerupai kozhuthum

Male: Undhan arugil naanum irundhaal Nimidam nodigal ena karaiyum Ennai vilagi neeyum pirindhaal Neram baaramaai ganakum

Male: Un arugil irundhaal Enna ini vendum Uzhagu kaiyil vandhadhaai Ennam ondru thondrum

Male: Thaayodu unargindra vepathai Neeyae thandhaai ....

Female: Kaadhal varuvadhu purivadhillayae Adhai kadavul kooda thaan arivadhillayae Pookal poopadhu therivadhillayae Adhai yaarum engumae paarthadhillayae

Whistling: ...............

Most Searched Keywords
  • pongal songs in tamil lyrics

  • kannana kanne malayalam

  • tamil love feeling songs lyrics for him

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • love lyrics tamil

  • rc christian songs lyrics in tamil

  • oru manam movie

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • namashivaya vazhga lyrics

  • master dialogue tamil lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • kanne kalaimane karaoke tamil

  • sister brother song lyrics in tamil

  • tamil lyrics video song

  • ithuvum kadanthu pogum song download

  • venmathi venmathiye nillu lyrics

  • vaalibangal odum whatsapp status

  • tamilpaa master

  • yaar azhaippadhu song download