Kangal Kalangida Song Lyrics

Oru Kalluriyin Kathai cover
Movie: Oru Kalluriyin Kathai (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: { கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட கால சக்கரம் திரும்பிடுதே கைகள் கோர்த்திட கைகள் கோர்த்திட கல்லும் மண்ணும் உயிர் பெறுதே } (2)

ஆண்: { மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் மீண்டும் கிளைக்கு சென்றிடுதே கடந்த காலத்தை திருப்பி தந்து கடவுளை நட்பு வென்றிடுதே } (2)

குழு: ஒன்றாய் சிரித்து அழுத இடத்தில் மறு ஜென்மம் எடுக்கிறோமே

ஆண்: தோற்றம் மாறலாம் தொலைவில் போகலாம் ஞாபக மேகம் கலையாதே முகங்கள் மாறலாம் முகவரி மாறலாம் நட்பின் கற்பு என்றும் மாறாதே

ஆண்: படித்த நாட்களிங்கு பாத்திரமாக பிடித்த நாடகம் நடக்கிறது வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி தான் வாழ வரங்கள் நமக்கு மட்டும் கிடைக்கிறது

ஆண்: அட தொப்புள் கொடியின் உறவெல்லாம் வெறும் பத்தே பத்து மாசம் நாம் தீயில் சேர்ந்து வேகும் வரை இந்த கல்லூரி நம்மோடு பேசும்

ஆண்: வார்த்தை சங்கிலி அறுந்து போகலாம் விழியின் மொழிகள் மட்டும் மாறாதே காற்று பேசி நாம் விதைத்த வார்த்தைகள் விருட்சமாகி நிற்கும் அழியாதே

ஆண்: வானம் தாண்டி எங்கும் பறந்திடும் போதும் வேர்கள் நமக்கு என்றும் இதுவல்லவா கடலை பிரிந்த நீ கார்முகிலாகும் மீண்டும் மழையாய் தொடுமல்லவா

ஆண்: நாம் கனவுகள் வளர்த்து திரிந்தோமே பல இரவும் பகலும் இங்கே இரு கைகள் குவித்து கும்பிடுவோம் அட இதை விட கோவில் எங்கே

Male: {Kangal kalangida kangal kalangida Kaalachakkaram thirumbiduthae Kaigal korthida kaigal korthida Kallum mannum uyir peruthae} (2)

Male: {Marathilirunthu uthirntha pookkal Meendum kilaikku chendriduthae Kadantha kaalathai thiruppi thanthu Kadavulai natpu vendriduthae}(2)

Chorus: Ondraai sirithu azhutha idaththil Marujenmam edukkiromae.ae..ae.

Male: Thotram maaralaam Tholaivil pogalaam Nyaabaga megam kalaiyaathae Mugangal maaralaam Mugavari maaralaam Natpin karppu endrum maaraathae

Male: Paditha naatkalingu paathiramaaga Piditha naadagam nadakkirathu Vaazhntha vaazhkaiyai thirumbi thaan vaazha Varangal namukku mattum kidaikkirathu

Male: Ada thoppil kodiyin uravellaam Verum paththae paththu maasam Naam theeyil sernthu vegum varai Intha kalloori nammodu pesum

Chorus: Ondraai sirithu azhutha idaththil Marujenmam edukkiromae.ae..ae.

Male: Vaarthai changili Arunthu pogalaam Vizhiyin mozhigal mattum maaraathae Kaatru pesinaam Vithaitha vaarthaigal Virutchamaagi nirkkum azhiyaathae

Male: Vaanam thaandiyengum Paranthidumbothum Vergal namukku endrum ithuvallavaa Kadalai pirintha nee kaarmugilaagum Meendum mazhaiyaai thodumallavaa

Male: Naam kanavugal valarthu thirinthomae Pala iravum pagalum ingae Iru kaigal kuviththu kumbiduvom Ada ithu vida kovil engae

Chorus: Ondraai sirithu azhutha idaththil Marujenmam edukkiromae.ae..ae.

Male: {Kangal kalangida kangal kalangida Kaalachakkaram thirumbiduthae Kaigal korthida kaigal korthida Kallum mannum uyir peruthae} (2)

Male: {Marathilirunthu uthirntha pookkal Meendum kilaikku chendriduthae Kadantha kaalathai thiruppi thanthu Kadavulai natpu vendriduthae} (2)

Chorus: Ondraai sirithu azhutha idaththil Marujenmam edukkiromae.ae..ae.

Most Searched Keywords
  • kadhal theeve

  • soorarai pottru songs singers

  • sarpatta parambarai songs list

  • 96 song lyrics in tamil

  • master tamil padal

  • idhuvum kadandhu pogum song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • aigiri nandini lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • thullatha manamum thullum padal

  • um azhagana kangal karaoke mp3 download

  • only music tamil songs without lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil film song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • morattu single song lyrics

  • meherezyla meaning

  • sundari kannal karaoke