Mazhai Pozhindhidum Song Lyrics

Oru Kuppai Kadhai cover
Movie: Oru Kuppai Kadhai (2015)
Music: Joshua Sridhar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Joshua Sridhar and Madhu Iyer

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜோஷ்வா ஸ்ரீதர்

ஆண்: தானா தானா தன்னா தன னா

பெண்: மழை பொழிந்திடும் நேரம் மனதில் ஓர் ஈரம் இன்னும் என்ன தூரம் ஆஹா ஆஆ தீயென உன் மோகம் திரியென என் தாகம் தீ பற்றிடும் நேரம் ஆஹா ஆஆ

பெண்: ஒரு முறை ஒரு மயக்கம் மறுமுறை ஒரு தயக்கம் என்னை அது எரிக்கும் ஆஹா ஆஆ எது வரை இது போகும் அது வரை நாம் போவோம் ஒன்றென ஒன்றாவோம் வா வா வா வா

ஆண்: இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றென மாற உயிர்கள் கலக்கும் பொன் மாலை நிமிடம் அடடா பெண்ணே பெண்ணே இனி நான் நான் என்ன கூற கடலில் விழும் நதியாய் காதல் சேர

ஆண்: தானா தானா தன்னா தன னா

பெண்: எங்கே எனை ஈர்த்தாய் நான் அறியேன் அன்பே எப்படி என்னை சாய்த்தாய் இன்று நான் விழுந்தேன் அன்பே

பெண்: அச்சம் மடம் நாணம் அதை துறந்தேன் அன்பே ஏனோ என்னுள்ளே ஏதோ ஆனத டா தானாய் உன் தோளில் சாய்கிறேன்

பெண்: மேகம் மேல் ஏறி நெஞ்சம் நீந்துதடா விண்மீன் கூட்டத்தில் நான் கலந்தேன்

ஆண்: காமம் மோகம் ஏக்கம் தாகம் துக்கம் போகும் ஓஹோ ஓஓ தேகம் எங்கும் என்றும் வாடும் நேரம் தூரம் போகும் ஓஹோ ஓஓ

Male: Thanaaa thaa naa Thannaaa thana naa

Female: Mazhai pozhindhidum neram Manadhil oor eeram Innum enna dhooram..ahaa..aa. Theeyena un mogam Thiriyena en dhaagam Theeppatridum neram ..ahaa..aa.

Female: Oru murai oru mayakkam Marumurai oru thayakkam Ennai adhu erikkum..ahaa..aa.. Edhuvarai idhu pogum Adhuvarai naam povom Ondrena ondraavom.vaa vaa Vaa vaaa..

Male: Idhayam irandum urigi Indrathu ondrena maara Uyirgal kalakkum Pon maalai nimidam Adada pennae pennae Ini naan naan enna koora Kadalil vizhum nadhiyaai Kaadhal sera

Female: Engae enai eerthaai Naan ariyen anbae Eppadi enai saaithai Indru naan vizhundhen anbae

Female: Acham madam naanam Adhai thurandhen anbae Yeno ennullae yedho aanadha da Thaanaai unthozhil saigiren

Female: Megam mel yeri Nenjam neendhudhada Vinmeen koottaththil Naan kalandhen

Male: Idhayam irandum urigi Indrathu ondrena maara Uyirgal kalakkum Pon maalai nimidam Adada pennae pennae Ini naan naan enna koora Kadalil vizhum nadhiyaai Kaadhal sera

Male: Thanaaa thaa naa Thannaaa thana naa

Male: Kaamam moham Yekkam dhaagam Thukkam pogum..ohoo.oo Dhegam engum Endrum vaadum Neram dhooram pogum..ohoo..oo

Female: Mazhai pozhindhidum neram Manadhil oor eeram Innum enna dhooram..ahaa..aa. Theeyena un mogam Thiriyena en dhaagam Theeppatridum neram ..ahaa..aa.

Female: Oru murai oru mayakkam Marumurai oru thayakkam Ennai adhu erikkum..ahaa..aa.. Edhuvarai idhu pogum Adhuvarai naam povom Ondrena ondraavom.vaa vaa Vaa vaaa..

Most Searched Keywords
  • ilayaraja songs karaoke with lyrics

  • naan movie songs lyrics in tamil

  • natpu lyrics

  • mainave mainave song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • oru manam song karaoke

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • lyrics status tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • devathayai kanden song lyrics

  • chellama song lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • song with lyrics in tamil

  • narumugaye song lyrics

  • sarpatta song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • master song lyrics in tamil free download

  • inna mylu song lyrics