Kannan Enthan Kaadhalan Song Lyrics

Oru Thaai Makkal cover
Movie: Oru Thaai Makkal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் என்னைச் சேர்ந்தவன்... கனவில் என்னைச் சேர்ந்தவன்

ஆண்: காதல் தேவன் கோவிலில் மாலை மாற்றினாள் காதல் தேவன் கோவிலில் மாலை மாற்றினாள் கண்ணிரண்டில் ஆசை என்னும் தீபம் ஏற்றினாள்

ஆண்: ராதை எந்தன் காதலி தத்திச் செல்லும் வண்ணப் பைங்கிளி ஊஞ்சலாடினாள் மனதில் ஊஞ்சலாடினாள்

பெண்: விழிகள் கேட்டு வாங்கி வரும் இதயம் அல்லவோ விழிகள் கேட்டு வாங்கி வரும் இதயம் அல்லவோ அது தேனோடை கண்டு நீராட இன்னும் போதாது என்று போராட

ஆண்: நீலவண்ணப் பூங்குழல் முகத்தை மூடுதே நீலவண்ணப் பூங்குழல் முகத்தை மூடுதே நாணம் வந்து போன பின்பு சுகத்தைத் தேடுதே

ஆண்: கொடியில் பூத்த ஜாதிமுல்லை மடியில் பூத்ததோ கொடியில் பூத்த ஜாதிமுல்லை மடியில் பூத்ததோ மலர்க் கொத்தாட நகை முத்தாட இந்த வண்டாட மனம் திண்டாட

பெண்: ஆ...கன்னம் என்னும் தாமரை சிவந்து போகலாம் ஆ...கன்னம் என்னும் தாமரை சிவந்து போகலாம் சிறகில்லாமல் இதயவானில் பறந்து போகலாம்

பெண்: ஆ..கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் என்னைச் சேர்ந்தவன்... கனவில் என்னைச் சேர்ந்தவன்

Female: Kannan endhan kaadhalan Kannil aadum maayavan Ennai serndhavan Kanavil ennai serndhavan

Male: Kaadhal dhevan kovilil Maalai maattrinaal Kaadhal dhevan kovilil Maalai maattrinaal Kannirandil aasai ennum Dheepam yaettrinaal

Male: Raadhai endhan kaadhali Thaththi chellum vanna paingili Oonjalaadinaal manadhil oonjalaadinaal

Female: Vizhigal kettu vaangi varum Idhayam allavo Vizhigal kaettu vaangi varum Idhayam allavo Adhu thaenodai kandu neeraada Innum podhaadhu endru poraada

Male: Neela vanna poonguzhal Mugathai moodudhae Neela vanna poonguzhal Mugathai moodudhae Naanam vandhu pona pinbu Sugathai thaedudhae

Female: Kannan endhan kaadhalan Kannil aadum maayavan Ennai serndhavan Kanavil ennai serndhavan

Male: Kodiyil pootha jaadhi mullai Madiyil poothadho Kodiyil pootha jaadhi mullai Madiyil poothadho Malar kothaada nagai muthaada Indha vandaada manam thindaada

Female: Aa. kannam ennum thaamarai Sivandhu pogalaam Kannam ennum thaamarai Sivandhu pogalaam Siragillaamal idhaya vaanil Parandhu pogalaam

Male: Raadhai endhan kaadhali Thaththi chellum vanna paingili Oonjalaadinaal manadhil oonjalaadinaal

Female: Aa. kannan endhan kaadhalan Kannil aadum maayavan Ennai serndhavan Kanavil ennai serndhavan

Most Searched Keywords
  • tholgal

  • tamil whatsapp status lyrics download

  • chellama song lyrics

  • en iniya pon nilave lyrics

  • jesus song tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • morattu single song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • master lyrics tamil

  • 3 movie songs lyrics tamil

  • kutty pattas full movie in tamil download

  • kadhal kavithai lyrics in tamil

  • sarpatta parambarai lyrics tamil

  • ennavale adi ennavale karaoke

  • tamil songs lyrics download free

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil music without lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • mg ramachandran tamil padal

  • anirudh ravichander jai sulthan