Added Date: Feb 11, 2022
ஆண்: ............
பெண்: ...........
ஆண்: ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
பெண்: ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை ரதிமாறன் மந்திரமோ விழிகளின் பாஷை நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை
ஆண்: ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை இதழ்மணி ஓசை
ஆண்: ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும் கோலம் கொண்டதென்ன ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும் கோலம் கொண்டதென்ன
பெண்: தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு மயங்கி நின்றதென்ன சொல்ல தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு மயங்கி நின்றதென்ன சொல்ல
ஆண்: திருமண மேடையில் நாதஸ்வரம்
பெண்: இரு மன மேடையில் நாளும் சுகம்
ஆண்: திருமண மேடையில் நாதஸ்வரம்
பெண்: இரு மன மேடையில் நாளும் சுகம்
பெண்: நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென பாடிடும் தென்றல் காற்று நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென பாடிடும் தென்றல் காற்று
ஆண்: என் காதல் தேவி பல்லாண்டு வாழி இதுவும் தென்றல் சொன்ன பாட்டு என் காதல் தேவி பல்லாண்டு வாழி இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
பெண்: இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே
ஆண்: இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே..

Male: Hoo hoo oo oo oo hoo oo
Haa.aaa.aaa..
Female: Hoo hoo oo oo oo oo oo oo
Male: Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai
Female: Radhimaaran mandhiramo vizhigalin baashai Radhimaaran mandhiramo vizhigalin baashai Naal thorum odhuvadhil ethanai aasai
Male: Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Idhazh mani osai
Male: Aaroorin thaerondru asaindhu aadi varum Kolam kondadhenna Aaroorin thaerondru asaindhu aadi varum Kolam kondadhenna
Female: Devaara paattu nee paada kettu Mayangi nindrathenna solla Devaara paattu nee paada kettu Mayangi nindrathenna solla
Male: Thirumana maedaiyil naadhaswaram
Female: Iru mana maedaiyil naalum sugam
Male: Thirumana maedaiyil naadhaswaram
Female: Iru mana maedaiyil naalum sugam
Male: Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Idhazh mani osai
Female: Nee thandha sendhooram nilaikka vendumena Paadidum thendral kaatru Nee thandha sendhooram nilaikka vendumena Paadidum thendral kaatru
Male: En kaadhal devi pallandu vaazhi Idhuvum thendral sonna paattu En kaadhal devi pallandu vaazhi Idhuvum thendral sonna paattu Idhuvum thendral sonna paattu
Female: Inithidum mangala vaazhthukkalae
Male: Isaithana senthamizh paattukalae
Female: Inithidum mangala vaazhthukkalae
Male: Isaithana senthamizh paattukalae
Male: Radhi devi sannadhiyil ragasiya poojai Rasamaana ninaivugalil idhazh mani osai Idhazh mani osai
karaoke songs in tamil with lyrics
tamil old songs lyrics in english
vijay and padalgal
kutty pattas full movie tamil
tamil lyrics video
tamil songs lyrics download free
lyrics video in tamil
dosai amma dosai lyrics
nagoor hanifa songs lyrics free download
paatu paadava karaoke
naan nanagavay vandiroukirain lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
ondra renda aasaigal karaoke lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
cuckoo lyrics dhee
amman kavasam lyrics in tamil pdf
maraigirai
google google panni parthen song lyrics in tamil
kannana kanne malayalam
tamil gana lyrics