Neduvaali Song Lyrics

Osthe cover
Movie: Osthe (2011)
Music: S. Thaman
Lyricists: Yugabharathi
Singers: Rahul Nambiar and Mahathi

Added Date: Feb 11, 2022

ஆண்: நெடுவாலி.. அடியே நெடுவாலி.. உடும்பா உடும்பா அம்மாடி நெஞ்ச நீயும் கவ்வி போரியே

ஆண்: நெடுவாலி.. அடியே நெடுவாலி.. அரும்பா அரும்பா அய்யய்யோ என்னை நீயும் கில்லி போரியே

குழு: ஹே ஹே ஹே ஹே

குழு: அட டுமீலு தான் அட டுமீலுதான் மாமா கன்னுல சுட்டா டுமீலுதான் அட டம்மாலுதான் அட டம்மாலுதான் அவ கண்ணுல சுட்டா ..கண்ணுல சுட்டா..

ஆண்: வரி வரியா தலைமுடியே இவ அழகுல நாங்க வாங்குரோமே அடியே

குழு: மடி மடியா இரு விழியே இவ நடையில நீங்க மாறுவீங்க வழியே

ஆண்: ஹே ஹே ஹே ஹே கூடுது ஆசை தோணுது பேச மாறிடுதே புத்தி தாவணியில் எரியிரோமே பத்தி

குழு: இந்த பய புள்ள அழக நீ மனசுல மனசுல எடுக்கனும் ஆரத்தி

குழு: {அட டுமீலு தான் அட டுமீலுதான் மாமா கன்னுல சுட்டா டுமீலுதான் அட டம்மாலுதான் அட டம்மாலுதான் மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்.. }(2)

ஆண்: நெடுவாலி.. அடியே நெடுவாலி..

குழு: அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா அவ கண்ணுல சுட்டா

ஆண்: உங்க கண்ட்ரோலில் ஊர வப்பீங்களே இப்ப கண்ட்ரோல் இல்லாம போரீங்களே குறி தப்பாம நேத்து சுட்டேனடா இப்ப கண்ணால சூடு பட்டேனடா..

குழு: சம தில்லான ஆளு சும்மா இல்ல.. உடம்பெங்கேயும் மூளை பொய்யே இல்ல.. இது பொல்லாத கேஸுஆனதில்ல..

ஆண்: ஹே ஹே ஹே காவலு காக்க வேண்டிய ஆளே காணல பாரப்பா.. ஏப் ஐ ஆர் ஒடனே போடப்பா..

குழு: அட ஒரு சன நொடியில திருடன புடிக்கிற மனச நீ தேடப்ப

ஆண்: இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க நடு சாமத்தில் ரோந்து போவீங்களே இப்ப ரூமுக்குள் ரோந்து போரீங்களே

குழு: பல பல செய்வோர போட்டு சேர்தாருங்க ஒழுங்கு இல்லாம கூத்தும் போட்டாருங்க இப்ப உள்டாவா மாறி போனாருங்க..

ஆண்: ஹே ஆழம் தெரிஞ்சி காலையும் வச்சா திரில்லே இருக்காது தேடி வந்த முத்துவும் கிடைக்காது

குழு: இந்த துணிச்சல் மனசுல இருக்கிர வரையில தப்பு ஒன்னும் நடக்காது

Male: Neduvaali.. adiyae neduvaali.. Udumba udumba Ammadi nenja neeyum Kavvi poriyae

Male: Neduvaali.. adiyae neduvaali.. Arumba arumba Aiyaiyoo enna neeyum Killi poriyae

Chorus: Hey hey hey hey

Chorus: Ada dumeeluthaan ada dumeeluthaan Mama gunnula suttaa dumeeluthaan Ada dammaaluthaan ada dammaaluthaan Ava kannula sutta kannula sutta

Male: Vari variya thala mudiyae Iva alagula naanga Vaanguromae adiyae

Chorus: Madi madiya iru vizhiyae Iva nadaiyila neenga Maaruvinga vazhiyae

Male: Hey hey hey kuduthu aasai Thoonuthu pesaa Maariduthae buthi Thaavaniyil yeriyuromae paththi

Chorus: Intha paya pula alaga ne Manasula manasula Edukanum aarathi

Chorus: {Ada dumeeluthaan ada dumeeluthaan Maman gunnula suttaa dumeeluthaan Ada dammaaluthaan ada dammaaluthaan Mami kannula sutta dammaaluthaan} (2)

Male: Neduvaali.. adiyae neduvaali..
Chorus: Kannula sutta kannula sutta Kannula sutta

Male: Unga control il oora vaipeengalae Ippa control illama poreengalae Kuri thappaama nethu suttenada Ippa kannaala soodu pattenadaa..

Chorus: Sema Dhillaana aalu summa illa.. Udambu engeyum moola poiyae illa.. Ithu pollatha case-su aanadhilla..

Male: Hey hey hey Kaavalu kaaka vendiya aala Kaanala paarappa.. Fir-ra odanae podappa

Chorus: Ada oru sana nodiyila Thirudana pudikira Manasa nee thedappa

Chorus: {Ada dumeeluthaan ada dumeeluthaan Maman gunnula suttaa dumeeluthaan Ada dammaaluthaan ada dammaaluthaan Mami kannula sutta dammaaluthaan} (2)

Male: Neduvaali.. adiyae neduvaali..

Male: Intha pennaala thookam kettarunga Ethum unnama yekkam kondarunga Nadu saamathil rondhu povingalae Ipa roomkul rondhu poringalae

Chorus: Pala pala seivora pottu sertharunga Olungilaama koothum pottarunga Ipa ultava maari ponarunga..

Male: Hey hey hey Aalam therinju kaalayum vacha Thrillae irukathu Thedi vantha muthum kidaikaathu

Chorus: Indha thunichal manasula Irukura variyila Thappu onnum nadakaathu

Chorus: {Ada dumeeluthaan ada dumeeluthaan Maman gunnula suttaa dumeeluthaan Ada dammaaluthaan ada dammaaluthaan Mami kannula sutta dammaaluthaan} (2)

Male: Neduvaali.. adiyae neduvaali..

Other Songs From Osthe (2011)

Osthi Maamey Song Lyrics
Movie: Osthe
Lyricist: Vaali
Music Director: S. Thaman
Unnale Unnale Song Lyrics
Movie: Osthe
Lyricist: Yugabharathi
Music Director: S. Thaman
Kalasala Kalasala Song Lyrics
Movie: Osthe
Lyricist: Vaali
Music Director: S. Thaman

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • kangal neeye song lyrics free download in tamil

  • soorarai pottru songs singers

  • tamil old songs lyrics in english

  • usure soorarai pottru lyrics

  • mailaanji song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil melody songs lyrics

  • orasaadha song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • romantic songs lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • tamil music without lyrics

  • maara movie song lyrics in tamil

  • best lyrics in tamil

  • aarariraro song lyrics

  • anbe anbe song lyrics

  • lyrics video in tamil

  • best tamil song lyrics in tamil

  • malargale malargale song