Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: { மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா } (2)
ஆண்: ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா
ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா
ஆண்: வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா கள்ளிருக்கும் ரோசாப்பூ கைகலக்க கூடாதா ராபொழுது ஆனா உன் ராகங்கள் தானா அன்பே சொல் நானா தொட ஆகாதா ஆணா
ஆண்: உள் மூச்சு வாங்கினேனே முள்மீது தூங்கினேனே இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே நிலாவ நாளும் தேடும் வானம் நான்

ஆண்: குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா சித்தாடைய கட்டி எழ கையில் வந்து கிட்டாதா
ஆண்: ஆத்தோரம் நாண பூங்காத்தோடு ஆட ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

Male: Aaaa aaaa aaaa aaaa aaa Aaaa aaaa aaa aah aaa aah aaa aah
Male: { Malaiyoram veesum kaathu Manasodu paadum paatu kekudha kekudha } (2)
Male: Aararo paadinalum aararo aagathamma Sonthangal thedinalum thandhai thaai aagathamma Ennoda thaai thantha paatu thaanamma
Male: Malaiyoram veesum kaathu Manasodu paadum paatu kekudha kekudha
Male: Vaan parantha thaen sittu naan pudika vaaratha Kallirukum rosa poo kaikalaka koodatha Raapozhuthu aanaa un raagangal thaanaa Anbae sol naana thoda aagatha aanaa
Male: Ull moochu vaanginenae Mul meethu thoonginenae Illaatha baramellam nenjodu thaanginenae Nilava naalum thedum vaanam naan
Male: Malaiyoram veesum kaathu Manasodu paadum paatu kekudha kekudha
Male: Kuthaalathu thaen aruvi sitaada thaan kattaadha Sitaadaiya katti ezha kaiyil vanthu kittaadha
Male: Aathoram nana poongathodu aada Aavaram poovil athu dhevaaram paada Ingae naan kaathiruka en paarvai poothirka Engeyo nee irunthu en meethu porthoduka Kollaadhae pavam intha jeevan thaan
Male: { Malaiyoram veesum kaathu Manasodu paadum paatu kekudha kekudha } (2)
Male: Aararo paadinalum aararo aagathamma Sonthangal thedinalum thandhai thaai aagathamma Ennoda thaai thantha paatu thaanamma
Male: Malaiyoram veesum kaathu Manasodu paadum paatu kekudha kekudha
naan movie songs lyrics in tamil
sirikkadhey song lyrics
soorarai pottru song lyrics
happy birthday song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil new songs lyrics in english
lyrics download tamil
oru vaanavillin pakkathilae song lyrics
soorarai pottru song tamil lyrics
chellama song lyrics
tamil love feeling songs lyrics
kaatu payale karaoke
tamil movie songs lyrics in tamil
vinayagar songs tamil lyrics
ovvoru pookalume song
enjoy en jaami cuckoo
maruvarthai song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
find tamil song by partial lyrics
bhaja govindam lyrics in tamil