Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா ஆஅ...ஆஆ..ஆஆ... ஹா ஆஅ...ஆஆ..ஆஆ.. ஹா ஆஆஆஅ...ஆஆஅ....ஆஆ...
ஆண்: ஒன் டூ த்ரீ போர்
ஆண்: வா...வெளியே இளம் பூங்குயிலே உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே மேடை மீது பாடும் கானமே... மேதை யார்தான் என்று கூறுமே..ஏ..
ஆண்: நீ வா...வெளியே இளம் பூங்குயிலே உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே
பெண்: நான் அறிவேன் இளம் பூங்குயிலே விடை யார் அறிவார் இந்த போட்டியிலே மேடை மீது பாடும் கானமே மேதை யார்தான் என்று கூறுமே..ஏ..
பெண்: நான் அறிவேன் இளம் பூங்குயிலே விடை யார் அறிவார் இந்த போட்டியிலே
ஆண்: சுரங்களில் உள்ள சுகங்களை தொடுவேன் லயங்களில் பல நயங்களை தருவேன்
பெண்: தலைகனம் வர உனக்கென்ன மதமா எனைவிட உந்தன் குரல் வளம் பதமா
ஆண்: திறமை இருந்தால் சபையில் விளக்கு
பெண்: பொறுமை இருந்தால் புரியும் உனக்கு
ஆண்: ராக தீபம் ஏற்றி நானே ஞானமென்ன காட்டுவேன்...
பெண்: தாளத்தோடு பாவம் சேர்த்து காவியங்கள் தீட்டுவேன்..
ஆண்: உழைப்பால் தானே உயர்ந்தேன் நானே உழைப்பால் தானே உயர்ந்தேன் நானே இருவரில் இனி வழக்குகள் எதற்கு முகவுரை இது முடிவுரை இருக்கு
பெண்: நான் அறிவேன் இளம் பூங்குயிலே விடை யார் அறிவார் இந்த போட்டியிலே மேடை மீது பாடும் கானமே மேதை யார்தான் என்று கூறுமே
ஆண்: நீ வா...வெளியே இளம் பூங்குயிலே உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே
பெண்: அவையினில் உள்ள அனைவரின் இதயம் ஹ்ம்ம்ம்.ம்ம். சுவை மிகும் எந்தன் இசையினில் சரணம் ஹ்ம்ம்ம்.ம்ம்.
ஆண்: நினைவினில் பல அலைகளை எழுப்பும் ஹ்ம்ம்ம்.ம்ம். தனிரகம் எந்தன் தமிழிசை முழக்கம் ஹ்ம்ம்..ம்ம்,,,,
பெண்: தெளியும் தெளியும் உனது மயக்கம்
ஆண்: ஆ.அதற்குள் உனக்கு எதற்கு நடுக்கம்
பெண்: ஆ...தோல்வி என்ற வார்த்தை இல்லை தோகை எந்தன் ஏட்டிலே
ஆண்: வார்த்தை ஜாலம் தேவையில்லை காட்டு உந்தன் பாட்டிலே
பெண்: தொடர்ந்தால் தானே ஜெயிப்பாள் மானே தொடர்ந்தால் தானே ஜெயிப்பாள் மானே பொறுத்திரு கொஞ்சம் முடியட்டும் வழக்கு உனக்கல்ல வெற்றி கிடைப்பது எனக்கு
ஆண்: சரிகச ரிக மப மபதபச மகரி ச நிநி
பெண்: சரிகசரிக பதபதப சரிக ச ச ச
ஆண்: கபகரிசரி சரிக சரிக மதப மதபச மகரி ச நிநி
பெண்: தசதப கரி சரிக சரிக பதசபதப மகரி சசச
ஆண்: தபதபத சரிக சரிக
பெண்: மகச மகச
ஆண்: சரிக ரிகம
பெண்: சநிப சநிப
ஆண்: சரிக சரிக
பெண்: மகச மகச
ஆண்: சரிக ரிகம
பெண்: சநிப சநிப
ஆண்: சச சசரிசச சச
பெண்: பபப தபதம பப
ஆண்: ம்ம்.ஆஅ..ஆஅ.
பெண்: ப..ஆஆஅ..ஆஆஅ
ஆண்: பதநி
பெண்: பதநிசரி
ஆண்: பதநிசரிக
பெண்: பதநிசரிகம
ஆண்: சரிகமபதநி
பெண்: பதநிசப
ஆண்: சரிகம
ஆண்: வா...வெளியே இளம் பூங்குயிலே உன் கூட்டை விட்டு இந்த வேளையிலே
பெண்: மேடை மீது பாடும் கானமே... மேதை யார்தான் என்று கூறுமே..ஏ

Male: Haa haa haah haa haa Haan haa haa Haa.aaa.aaa.aaa.aaa..haaa.aa.
Male: 1 2 3 4 Vaa veliyae ilam poonguyilae Un koottai vittu indha velaiyilae Medai meethu paadum gaanamae Medhai yaarthaan endru koorumae..ae.
Male: Nee vaa veliyae ilam poonguyilae Un koottai vittu indha velaiyilae
Female: Naan ariven ilam poonguyilae Vidai yaar arivaar indha pottiyilae Medai meethu paadum gaanamae Medhai yaarthaan endru koorumae..ae.
Female: Naan ariven ilam poonguyilae Vidai yaar arivaar indha pottiyilae
Male: Swarangalil ulla Sugangalai thoduven Layangalil pala layangalai tharuven
Female: Thalaikkanam vara Unkenna madhama Enai vida undhan kural valam padhama
Male: Thiramai irundhaal
Sabaiyil vilakku
Female: Porumai irundhaal
Puriyum unakku
Male: Raaga deepam yetri naanae
Gnyaanam enna kaattuven
Female: Thalatthodu baavam serthu
Kaaviyangal theettuven
Male: Ulaippaal thaanae uyarndhen naanae Ulaippaal thaanae uyarndhen naanae Iruvaril ini valakkukagal etharkku Mugavurai ini mudivurai irukku
Female: Naan ariven ilam poonguyilae Vidai yaar arivaar indha pottiyilae Medai meethu paadum gaanamae Medhai yaarthaan endru koorumae..ae.
Male: Nee vaa veliyae ilam poonguyilae Un koottai vittu indha velaiyilae
Female: Avaiyinil ulla anaivarin Idhayam mm mmm.. Suvai migum endhan Isaiyinil saranam mm mm..
Male: Ninaivinil pala alaigalai Ezhuppum mm mmm.. Thani ragam endhan tamil Isai mulakkam mm mm...
Female: Theliyum theliyum
Unadhu mayakkam
Male: Ha adharkkul unakku
Etharkku nadukkam
Female: Oh tholvi endra vaarthai illai
Thogai endhan yettilae
Male: Vaarthai jaalam thevai illai
Kaattu undhan paattilae
Female: Thodarndhaal thaanae Jeyippaal maanae Thodarndhaal thaanae Jeyippaal maanae Poruthiru konjam mudiyattum valakku Unakkalla vetri kidaippathu enakku
Male: Sariga sariga mapa mapadhapasa
Magari sa ni ni
Female: Sariga sariga padhapadhapa
Sariga sa sa sa
Male: Gapagarisari sariga sariga
Madhapa madhapasa magari sa ni ni
Female: Dhasadhapa gari
Sariga sariga pasadhapadhapa
Magari sa sa sa
Male: Thapadhapadha sariga sariga
Female: Magasa magasa
Male: Sariga rigama
Female: Sanipa sanipa
Male: Sariga sariga
Female: Magasa magasa
Male: Sariga rigama
Female: Sanipa sanipa
Male: Sa sa sasarisasa sasa
Female: Papapa dhapadhama papa
Male: Mm.aaa...aaa...
Female: Pa..aaa..aaa.aaa.
Male: Padhani
Female: Padhanisari
Male: Padhanisariga
Female: Padhanisarigama
Male: Sarigamapadhani
Female: Pa dha ni sa pa
Male: Sarigama
Male: Vaa veliyae ilam poonguyilae
Un koottai vittu indha velaiyilae
Female: Medai meethu paadum gaanamae
Medhai yaarthaan endru koorumae..ae.
Male: Nee vaa veliyae ilam poonguyilae Un koottai vittu indha velaiyilae
tamil song lyrics 2020
thullatha manamum thullum padal
national anthem in tamil lyrics
vijay and padalgal
alaipayuthey songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
chinna chinna aasai karaoke download
cuckoo cuckoo tamil lyrics
karnan movie song lyrics in tamil
kayilae aagasam karaoke
vaathi coming song lyrics
verithanam song lyrics
only tamil music no lyrics
tamil worship songs lyrics in english
anthimaalai neram karaoke
tamil kannadasan padal
kannalane song lyrics in tamil
tamil paadal music
tamil christian songs lyrics with chords free download
maravamal nenaitheeriya lyrics