Thathi Thaavi Song Lyrics

Paagan cover
Movie: Paagan (2012)
Music: James Vasanthan
Lyricists: Na. Muthu Kumar
Singers: Krish

Added Date: Feb 11, 2022

ஆண்: தத்தித் தாவி துள்ளட்டுமா தொத்தித் தோளில் சாயட்டுமா திக்கைத் தாண்டி செல்லட்டுமா எனதுயிரே...

ஆண்: கண்ணை போல காக்கட்டுமா கைகள் கோர்த்து பேசட்டுமா காலம் யாவும் கொஞ்சட்டுமா எனதுறவே...

ஆண்: நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது கையில் சேரும் நாள் வந்தது எனதருகே நீ வந்தால் சந்தோஷமே தினமே

ஆண்: உயிரும் இல்லை ஆனாலுமே உயிரை போல நீ தாங்கினாய் உனதருகே வாழ்ந்திடுவேன்

ஆண்: நடை வண்டி ஓட்டும் வயதில் நீ எந்தன் கனவில் வருவாய் விரைவாக வளரத் தானே நான் ஏங்குவேன்

ஆண்: யாரேனும் உந்தன் மடியில் எனை ஏற்றி போகும் போது இடம் வந்தும் இறங்காமல் நான் அடி வாங்குவேன்

ஆண்: உலகத்தில் உறவுகள் யாவும் ஏற்றத்தில் ஒன்றாய் கூடும் இறக்கத்தில் நீ தான் வந்தாய் என் வாழ்விலே

ஆண்: நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது கையில் சேரும் நாள் வந்தது எனதருகே.. நீ வந்தால் சந்தோஷமே தினமே

ஆண்: உயிரும் இல்லை ஆனாலுமே உயிரை போல நீ தாங்கினாய் உனதருகே..வாழ்ந்திடுவேன்

ஆண்: சில நேரம் யாரும் வந்தால் சிணுங்காமல் அமர்ந்திட மாட்டாய் அதனாலே நீயும் கூட பெண்ணல்லவா

ஆண்: உன் போல யாரும் இல்லை மிதித்தாலும் ஏற்றம் தருவாய் அன்பே நீ அன்பில் என்றும் தாயல்லவா

ஆண்: இருளான வழியில் கூட வழி காட்டும் நன்பன் போல ஒளி கூட்டி முன்னே செல்வாய் என் வாழ்விலே

ஆண்: நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
குழு: நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது
ஆண்: கையில் சேரும் நாள் வந்தது
குழு: கையில் சேரும் நாள் வந்தது
ஆண்: எனதருகே நீ வந்தால் சந்தோஷமே தினமே

குழு: நெஞ்சில் சேர்ந்த ஏக்கம் இது கையில் சேரும் நாள் வந்தது

குழு: உயிரும் இல்லை ஆனாலுமே உயிரை போல நீ தாங்கினாய்

Male: Thathi thaavi thullatumaa Thothi tholil saayatumaa Thikkai thaandi sellatumaa Enadhuyirae

Male: Kannai pola kaakatumaa Kaigal korthu pesatumaa Kaalam yaavum konjatumaa Enadhuravae

Male: Nenjil serntha yekkam ithu Kaiyil serum naal vanthathu Enatharugae.. Nee vandhaal santhosamae dhinamae

Male: Uyirum illai aanalumae Uyirai pola nee thaanginaai Unatharugae.. vaazhnthiduven

Male: Nadai vandi ootum vayathil Nee enthan kanavil varuvaai Viraivaaga valara thaanae Naan yenguven

Male: Yaarenum unthan madiyil Enai yetri pogum pothu Idam vanthu irangaamal naan Adi vaanguven

Male: Ulagathil uravugal yaavum Yetrathil ondrai koodum Irakathil nee thaan vanthaai En vaazhvilae

Male: Nenjil serntha yekkam ithu Kaiyil serum naal vanthathu Enatharugae.. Nee vandhaal santhosamae dhinamae

Male: Uyirum illai aanalumae Uyirai pola nee thaanginaai Unatharugae.. vaazhnthiduven

Male: Sila neram yaarum vanthaal Sinungamal amarnthida maataai Athanaalae neeyum kooda Penn allavaa

Male: Un pola yaarum illai Mithithaalum yetram tharuvaai Anbae nee anbil endrum Thaai allavaa

Male: Irulaana valiyil kooda Valikaatum nanban pola Oli kooti munnae selvaai En vaazhvilae

Male: Nenjil serntha yekkam ithu
Chorus: Nenjil serntha yekkam ithu
Male: Kaiyil serum naal vanthathu
Chorus: Kaiyil serum naal vanthathu
Male: Enatharugae.. Nee vandhaal santhosamae dhinamae

Male: Uyirum illai aanalumae Uyirai pola nee thaanginaai Unatharugae.. vaazhnthiduven

Chorus: Nenjil serntha yekkam ithu Kaiyil serum naal vanthathu

Chorus: Uyirum illai aanalumae Uyirai pola nee thaanginaai

Other Songs From Paagan (2012)

Most Searched Keywords
  • kutty pattas movie

  • aagasam song soorarai pottru mp3 download

  • maraigirai movie

  • nanbiye nanbiye song

  • enge enathu kavithai karaoke with lyrics

  • a to z tamil songs lyrics

  • aathangara marame karaoke

  • malargale malargale song

  • amman devotional songs lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • asku maaro karaoke

  • sad song lyrics tamil

  • ore oru vaanam

  • tamil karaoke songs with lyrics

  • tamil tamil song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • kadhal psycho karaoke download

  • song lyrics in tamil with images