Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: { உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசதை கேட்டு தான் தவிக்குது } (2)
பெண்: இது ஒன்ன மட்டும் பாடும் பூங்குயில் தினம் எண்ணி எண்ணி வாடும் பெண் மயில்
பெண்: மனசு முழுதும் சருகாய் கருக மயங்கும் நினைவோ மெழுகாய் உருக
பெண்: உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசதை கேட்டு தான் தவிக்குது
ஆண்: பாட்டால புள்ளி வச்சி பார்வையில கிள்ளி வச்சி பூ போல என்னை சேர்ந்த தேவியே காதோட வந்து வந்து காதோட சொன்ன சிந்து கேட்காம போகும் வேறு பாதையே
ஆண்: நெஞ்சோடு கூடு கட்டி சேர்ந்திருந்த ஜோடி தான் இப்போது தனி தனியாய் போனதென்ன கோலம் தான்
ஆண்: எட்டு திக்கும் உன்ன எண்ணி இந்த மனம் தேடும் பாட்டு குயில் உன்ன மட்டும் நாளும் பாடும்

ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ
பெண்: நீ பாடும் ராகம் வந்து என் உசுர தொட்டதையா நெஞ்சை விட்டு நேசம் பாசம் போகல பூச்சூடும் வேளையிலே முள்ளு ஒன்னு தச்சத்தையா பொன்னாரம் சூட காலம் கூடல
பெண்: உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் உண்ணாம தணிச்சிருந்து வாடுதய்யா மேனி தான்
பெண்: உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு தேடும் கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள கலந்தே வாழும்

ஆண்: இது ஒன்ன மட்டும் பாடும் பூங்குயில் தினம் எண்ணி எண்ணி வாடும் பெண் மயில்
ஆண்: மனசு முழுதும் சருகாய் கருக மயங்கும் நினைவோ மெழுகாய் உருக

Music by: Ilayaraja
Female: {Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu} (2)
Female: Idhu onna mattum Paadum poongkuyil Dhinam enni enni Vaadum penmayil
Female: Manasu muzhuthum Sarugaai karuga Mayangum ninaivo Mezhugaai uruga
Female: Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu
Male: Pattala pulli vachi Paarvaiyila killi vachi Poo pola ennai serndha dheviyae Kaaththoda vandhu vandhu Kaadhoda sonna sindhu Ketkaama pogum veru paadhaiyae
Male: Nenjodu koodu katti Serndhirundha jodithaan Ippothu thani thaniyaai Ponadhenna kolamthaan
Male: Ettu thikkum unna enni Intha manam thedum Pattu kuyil unna mattum Naalum paadum
Female: Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu
Male: Aah. aah.aaa..aah. Aah. aah.aaa..aah. Ahaaa..aaa...
Female: Nee paadum raagam vandhu En usura thottadhaiyaa Nenjai vittu Nesam paasam pogala poochoodum velaiyilae Mullu onnu thachadhaiyaa Ponnaaram sooda Kaalam koodala
Female: Unnoda vazhnthirundha Oorukkellaam raani naan Unnaama thanichirundhu Vaadhudhaiyaa menithaan
Female: Ungala thaan enni enni En usuru thedum Kannukkulla nenjukkulla Kalandhae vaazhum
Female: Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu
Male: Idhu onna mattum Paadum poongkuyil Unna enni enni Vaadum penmayil
Male: Manasu muzhuthum Sarugaai karuga Mayangum ninaivae Mezhugaai uruga
Female: Un manasula Pattu thaan irukuthu En manasadhai Kettu thaan thavikuthu
ilayaraja songs tamil lyrics
best love song lyrics in tamil
karnan lyrics tamil
malargale malargale song
thoda thoda malarndhadhenna lyrics
cuckoo cuckoo song lyrics dhee
maara theme lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil devotional songs lyrics in english
aagasam song soorarai pottru
kaathuvaakula rendu kadhal song
mangalyam song lyrics
lyrics video tamil
tamil love feeling songs lyrics video download
ben 10 tamil song lyrics
enjoy enjami song lyrics
kutty pattas full movie tamil
kattu payale full movie
soundarya lahari lyrics in tamil
kutty story in tamil lyrics